s.sivarajan : கருத்துக்கள் ( 64 )
s.sivarajan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
24
2020
பொது சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய ரஜினிக்கு ரூ.100 அபராதம்
ஆன்டிஇண்டியனய் கேள்விகேட்பதோடு நிறுத்தி கொள்ளாமல் தேசபக்தனையே கேட்பது சரியா ?   13:00:44 IST
Rate this:
0 members
1 members
1 members

ஜூலை
23
2020
அரசியல் ‛கடவுள் ராமர் கொரோனா தொற்றை கொல்வார் பா.ஜ தலைவர் நம்பிக்கை
கோரோன்னாவே மனுஷன். பன்ற அநியாயங்களுக்காக ராமர் கொடுத்த தண்டனையா தான் இருக்கும்.   20:01:39 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
19
2020
அரசியல் மின்கட்டணத்தை கண்டு மக்கள் அச்சம் ஸ்டாலின்
ஆட்டு மந்தை சிங்கத்திடமிருந்து தப்பி நரிகளிடம் சரணடையப்போகிறது   18:39:18 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
18
2020
அரசியல் கந்த சஷ்டியை கண்டுகொள்ளாமல் ஈ.வே.ரா., சிலை அவமரியாதைக்கு ராகுல் கண்டனம்
நாட்ல அவனவன் ஆயிரம் அடிப்படை பிரச்னைல இருக்கான் , இவனுக பகுத்தறிவு, ஆன்மிகம்னு கிரிக்கும் பாம்புக்கும் சண்டைன்னு வேடிக்கை காட்டி சில்லறை பாக்குறானுங்க   20:47:07 IST
Rate this:
4 members
0 members
5 members

ஜூலை
17
2020
பொது கொரோனா தடுப்பு பணிகளில் உலகிற்கே இந்தியா முன்மாதிரி ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி
அத நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு எல்லாத்தயும் பாஸிட்டிவாவே எடுத்துக்க பழகிப்போம்   00:41:43 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
10
2020
சம்பவம் ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சிறப்பான சம்பவம், இனி நீதி மன்றங்களை நம்பி. பயனில்லை   09:02:14 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூலை
2
2020
பொது புடினுடன் பிரதமர் மோடி ஆலோசனை ஆயுத சப்ளைக்கு ஒப்புதல்
இதற்காக தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.   23:49:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
3
2020
பொது கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் மோடி ஆணித்தரம்
வள்ளுவன் வழி நடந்தால் என்றும் நன்மயே   23:37:25 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
26
2020
பொது வேறுபாட்டை பேசி தீர்க்கலாம் இந்தியாவுக்கு சீனா அழைப்பு
சீனாவுக்கு தேவை போரோ அதில் வெற்றியோ அல்ல, இந்தியாவை மேலும்மேலும் ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து. வாங்க வைத்து நம் பொருளாதாரத்தை வீணாக்க   13:04:52 IST
Rate this:
1 members
1 members
2 members

ஜூன்
24
2020
அரசியல் பீஹாரில் லாலு கட்சி உடைந்தது 5 எம்.எல்.சி.,க்கள் ராஜினாமா
இந்தியால அரசியல் செய்ற எவனும் சுய ஆதாயம் இல்லாம எதையும் செய்வதில்லை. உழைத்து நேர்மையா. வாழ விரும்பாதவன் எல்லாம் அரசியல்வாதியாகவும் அவனை ஆதரிக்கிறவனாகவும் இருக்கான்   14:26:37 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X