Sandru : கருத்துக்கள் ( 557 )
Sandru
Advertisement
Advertisement
Advertisement
மே
25
2022
அரசியல் 5 மாதம் 5 ‛தலைகள் காங்.,கிற்கு குட்பை
மிகவும் சோர்வாக துணிவு சிறிதும் இல்லாமல் இயங்கும் ராகுல் காந்தி எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டார்.   17:18:15 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
25
2022
பொது விபத்தில் மனைவி இறந்ததை மறைத்து மகள்களை தேர்வுக்கு அனுப்பிய தந்தை சங்கரன்கோவில் அருகே சோகம்
இவர் மிகவும் உன்னதமான தந்தை. இவர் குழந்தைகள் மிக நன்றாக வாழ வேண்டும்   16:05:02 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
23
2022
உலகம் தைவானை தாக்கினால் தலையிடுவோம் சீனாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
சும்மா இருக்கிற தைவானை உசுப்பேத்தி விட்டு குளிர் காய பார்க்கிறார் ஜோ பிடென் .   10:00:01 IST
Rate this:
2 members
0 members
2 members

மே
23
2022
பொது மண் காப்போம் இயக்கம் வெற்றி பெற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து !
வெளி நாட்டில் மண் வளம் காக்க ஜக்கி மோட்டார் சைக்கிளில் மண் வெட்டி சகிதம் கிளம்பி விட்டார் .   12:29:33 IST
Rate this:
8 members
0 members
4 members

மே
23
2022
அரசியல் ஊழலை ஒழித்தது பா.ஜ., தான் அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
உண்மைதான் பாலா. ஊழல் நம் நாட்டில் ஒழியவில்லை.   12:22:45 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
23
2022
பொது மண் காப்போம் இயக்கம் வெற்றி பெற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து !
நம்பவில்லை என்றால் நீங்கள் ஆன்டி இந்தியன் ஆகி விடுவீர்கள்   11:37:19 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
23
2022
பொது மண் காப்போம் இயக்கம் வெற்றி பெற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து !
ரமேஷ் யோகியை கிண்டல் பண்றதுக்கும் ஒரு அளவு இல்லையா   11:08:55 IST
Rate this:
6 members
0 members
5 members

மே
23
2022
அரசியல் ஊழலை ஒழித்தது பா.ஜ., தான் அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
நக்கீரன் அவர்கள் மோடியை மறைமுகமாக தாக்குகிறார்.   10:59:41 IST
Rate this:
3 members
0 members
9 members

மே
23
2022
அரசியல் இந்தோ - பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்குகுவாட் மாநாடு உதவும் பிரதமர் மோடி
தலைவா கூறி ஏறி கோழி பிடிக்க முடியாத நீங்க வானம் ஏறி வைகுண்டம் போறதை பத்தி பேசலாமா. முதலில் நம் நாட்டில் உள்ள பெட்ரோல் காஸ் விலை வளர்ச்சி , வேலை இல்லாதோர் எண்ணிக்கை வளர்ச்சி பற்றி பேசுங்கள். பிறகு நாம் பசிபிக் பிராந்திய வளர்ச்சி பற்றி பேசலாம்.   10:57:14 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
23
2022
அரசியல் ஊழலை ஒழித்தது பா.ஜ., தான் அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
உலகிலேயே பொய்களை அவிழ்த்து விட்டு அதற்காக பெருமிதம் அடைபவர்கள். இவங்க சொல்ற பொய்களை எல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டில் பதித்து விட்டு இருவரும் அருகில் அமர்ந்து கொள்ளலாம் .   10:45:14 IST
Rate this:
3 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X