யாரோ ஒருத்தன் : கருத்துக்கள் ( 83 )
யாரோ ஒருத்தன்
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
4
2021
அரசியல் மத்திய அரசு தூங்குகிறது ராகுல் புகார்
இப்போ எப்படி இருக்கிறது. ஐயர் பேரில் ஒளிந்திருக்கும் பாலைவன ஆளின் கேள்வி .   07:57:43 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
4
2021
அரசியல் பெட்ரோல் டீசல் விலையை தமிழக அரசு குறைக்காதது ஏன் ?அண்ணாமலை கேள்வி
அப்போ ராணூவத்துக்கு செய்த செலவு, வளர்ச்சி பணிகள், கொரோனாமருந்து, மண்ணு மோகன் வைத்துவிட்டு போன இந்திய பெட்ரோலியகடன் இதையெல்லாம் உன்னை மாதிரி ஆட்களின் சொத்தை வித்து செய்யலாமா?   08:27:55 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
5
2021
பொது பொது, தனியார் சொத்து சேதத்துக்கு இழப்பீடு வசூலிக்க புது சட்டம் அமலாகிறது
மர்மமான சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம். பொதுச்சொத்து மற்றும் மற்ற தனியார்களின் சொத்தை எறிப்பது அவர்களின் உரிமை. அதைத்தட்டிப் பறிக்ககூடாது.   08:21:06 IST
Rate this:
2 members
0 members
3 members

அக்டோபர்
7
2021
உலகம் ஆப்கனில் குருத்வாரா சூறை சீக்கியர்கள் சிறைப்பிடிப்பு
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் எங்கப்பா இருக்கீங்க. து... கூட சேர்ந்து பாரதத்துக்கு எதிரா போராடுவீர்களே. இப்ப எப்படி. சீக்கியர்கள் அழிந்தால் சரியா.   06:21:11 IST
Rate this:
0 members
0 members
20 members

செப்டம்பர்
26
2021
பொது ஆப்கன் கற்றுத் தந்த பாடம் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
//பயங்கரவாத மத அமைப்பால் ஒரு நாட்டின் ஸ்திரதன்மையை மாற்றி அமைக்க முடியும் இனி இது போன்ற சம்பவங்கள் தான் புதிய நடைமுறையாக இருக்கும் என்பதையும் சமீபத்திய சம்பவங்கள் காட்டியுள்ளன. // மூர்க்கத்தை இந்த உலகத்தில் இருந்து ஒழித்தால் உலகமே அமைதியா இருக்கும் . இப்போ இந்த அளவு பாதுகாப்பு முறைகளும். சோதனைகளும் வந்ததே மூர்கத்தினால் தான். விமான நிலையத்துக்கு போய் பாருங்கள் 100மில்லி லிட்டருக்கு மேல் எந்த ஒரு திரவமும் கையில் எடுத்துக்கொண்டு போகமுடியாது அப்படி ஒரு கட்டுப்பாடு. எல்லாம் மூர்க்கத்தினால். எவ்வளவு கலை பொக்கிஷங்களை நாம் இழந்திருக்கிறோம். நமது சிதைந்த கோவில்களுக்கு போய்ப்பாருங்கள் , மூளியான சிலைகள், நமது முன்னோர்கள் எழுதிவைத்த பொக்கிஷங்கள் போனதுக்கு மூலகாரணம் மூர்க்கம். இனியும் நாம் தூங்கிக்கொண்டு இருந்தால் மிகப்பெரிய இழப்பை ( இல்லை முழுமையான இழப்பு, நாம் நாமாக இருக்கமாட்டோம்) சந்திக்க வேண்டிவரும். சுதந்திரத்தின் போது ஒரு இருவர் செய்த தவறு நாம் அனுபவிக்கிறோம்.   05:48:35 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
25
2021
உலகம் ஆப்கானிஸ்தானில் கையை வெட்டும் தண்டனை தொடரும் தலிபான் அரசு அறிவிப்பு
இது என்ன காட்டுமிராண்டித்தனம் என்று நினைக்காதீர்கள். இப்போதான் அவர்கள் உண்மையான மார்கத்தை கடைபிடிக்கிறார்கள். உங்களுக்கு நியாயமாக எழக்கூடிய கேள்விகள்.1 ஒரே ஒரு வாழ்க்கை அதுவும் கடவுளால் முன்பே தீர்மானிக்கப்பட்டது என்னும் போது முதலில் அவனை ஏழையாக படைத்தது. அடுத்து பசிக்கொடுமைக்காக அவனை திருடும் படி முன்பே தீர்மானித்தது. அப்படி தீர்மானித்துவிட்டு , அவன் திருடுவான் அவன் கையை வெட்டும்படி தீர்மானித்து அதை விதியாக்கிவைத்தால் , அதை மீறி அந்த மனிதனால் என்ன செய்யமுடியும். இது கடவுளிடம் இருந்து வந்து இருக்கமுடியாது , ஒரு காட்டுமிராண்டி இயற்றிய சட்டமாக த்தான் இருக்கும்... இப்படி யோசித்தால் . நீ ஒரு ஹிந்து, மூளையுள்ள மனிதன். (சனாதன தர்மத்தில் மறுபிறவி இருப்பது போல் பாலைவன கோட்பாடுகளில் இல்லை. நமது பாப புண்யத்தை நாமே தீர்மானிக்கிறோம் இது இந்து மதம்).   06:33:09 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
23
2021
பொது அதிகாரத்தில் உள்ளோருக்கு ஆதரவாக ராஜன் கமிட்டி அறிக்கை கல்வியாளர் பாலகுருசாமி
சென்னையில் தெரிந்திருக்கவேண்டியது இல்லை.. ஆனால் வெளிநாட்டு கிளையண்ட் கூட எப்படி பேச? ஜாடையிலா?   19:53:12 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
23
2021
கோர்ட் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபான்களுடன் ஒப்பிட்டு பேசிய ஜாவேத் அக்தருக்கு நோட்டீஸ்
தூதுவன் சொன்ன மாதிரி, இருந்தாமாதிரி அப்படியே செய்கிறார்கள். அப்போ இந்த போலிகள் சொல்வது .. ஆரம்பத்தில் இருந்தே தீவிரவாதம் தான் என்ற ஒப்புதல் வாக்குமூலமா?   07:57:37 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
23
2021
பொது அதிகாரத்தில் உள்ளோருக்கு ஆதரவாக ராஜன் கமிட்டி அறிக்கை கல்வியாளர் பாலகுருசாமி
நம்ம தமிழக கல்வி எப்படி இருக்கிறது என்றால் , பொறிஇயல் படித்த மாணவன் நேர்முகத்தேர்வுக்கு வந்தான் . ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியவில்லை. அதே மாதிரி நீட் இல்லாமல் வரும் மருத்துவனும் ஒன்றும் தெரியாமல் காசுகுடுத்து படித்துவிட்டு வைத்தியம் பார்த்தால் எப்படி இருக்கும். அந்த மாதிரி வருபவர்களிடதில் இந்த அரசியில்வாதிகளை மருத்துவம் பார்த்துக்கொள்ள சட்டம் இயற்றவேண்டும். அவனுகளுக்கு வேண்டும் போது , காவேரி ஆஸ்பத்திரியிலும், வெளி நாட்டிலும் மருத்துவம் பார்த்துக்கொள்ளுவான்க . ஆனால் பொதுமக்கள் இவர்களிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளவேண்டும்.   07:53:04 IST
Rate this:
2 members
0 members
9 members

செப்டம்பர்
23
2021
சம்பவம் பயங்கரவாதிகளுக்கு உதவிய 6 அரசு அதிகாரிகள் பணி நீக்கம்!
அதனால் தான் நான் எப்பவும் சொல்வது . மர்ம நபர்களை எந்த ஒரு அரசு பதவியிலும் , முக்கியமான அரசாங்க அலுவலங்களிலும் , குறிப்பாக காவல், ராணுவம் , கலக்ட்டர் , நீதிபதி போன்ற பதவிகளில் அமர்த்தக்கூடாது. வரலாற்றில் நிறைய ஆதாரங்கள் உள்ளது உலகம் முழுவதும்.   07:42:48 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X