vijay : கருத்துக்கள் ( 91 )
vijay
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2021
பொது பிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து
வாழ்த்து சொல்வதயும் அரசியலுக்கும் தினமலர் தான் முதல் அரசியல் வாதி . மக்கள் பிரச்சனையான பெட்ரோல் விலை ,காஸ் விலை , நீட் தேர்வு மறைத்து ஆளுங்கட்சிக்கு ஓத்து ஊதும் தினமலர் .   10:57:38 IST
Rate this:
9 members
0 members
5 members

செப்டம்பர்
16
2021
அரசியல் பொய்களை நம்ப வேண்டாம் அண்ணாமலை அறிவுரை
ஆம் இனி மருத்துவ படிப்பு பணம் உள்ளவர்களுக்கு மட்டும் ,யார் கோச்சிங் கிளாஸ் சென்று செலவு செய்பவர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் கனவு மட்டும் கண்ணா வேண்டும்.   12:51:28 IST
Rate this:
3 members
0 members
3 members

ஆகஸ்ட்
21
2021
சம்பவம் தரமற்ற கட்டுமானத்தால் கீழ்பவானி கால்வாய் உடைப்பு
ஐந்து வருடம் தூங்கி கிட்டு, பா ஜா க கூட்டணி என்பதற்காக மாநில அரசுக்கு ஐந்து வருடம் ஒத்து ஊத்திக்கிட்டு , எதிர் கட்சிகளை மத சாயம் பூச விட்டு இப்போது வந்து மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கும் உன்னை போன்ற புரளி மற்றும் ஒத்து ஊதும் மலர் தான் நீங்கள் . நீங்கள் இன்னும் இரண்டு வருடம் மத்திய அரசுக்கு ஒத்து ஊதி மாநில அரசே பற்றி புரளி மட்டும் செய்து கொண்டு இருங்கள். மக்கள் பிரச்சனை பற்றி பேச பல ஊடகங்கள் உள்ளன.   15:32:18 IST
Rate this:
2 members
0 members
2 members

ஆகஸ்ட்
20
2021
அரசியல் தமிழக தேவைக்கு ஏற்ப தடுப்பூசி வழங்கப்படுகிறது மத்திய இணை அமைச்சர் முருகன்
எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒதுக்கியிடு செய்கிறீர்கள் . அதிலும் பாரபட்சம் செய்கிறீர்கள்.தமிழகத்தை வீட மக்கள் தொகை குறைவான மாநிலங்களுக்கு அதிக ஒதுக்கீடு . தமிழக தேவை அதிகம் இருந்தும் குறைவான ஒதுக்கீடு. உச்ச நீதிமட்ன்றம் தலையிட்டு தான் அனைவருக்கும் இலவச தடுப்பூசி ஆக்கினீர்கள். செங்கல் பட்டு தடுப்பொசி மையம் என்னாச்சி. ஒரு வாரத்தில் முடிவெடுப்போம் எண்றீர்கள் . இன்னும் முடிவெடுக்கவில்லை . AIIMS அடிக்கல் நாட்டி வருடங்கள் ஆகின்றன .செங்கல் தவிர ஒண்ணும் இல்லை. இதில் மாநில அரசை குறை சொல்வது. முதலில் நீங்கள் சொன்னதை நிறைவேற்றுங்கள் அதற்கு பிறகு மாநில அரசை பற்றி குறை சொல்லுங்கள்.   11:21:41 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
18
2021
அரசியல் என் பேட்டியை ஒளிபரப்புங்கள் நச்சரிக்கும் அமைச்சர்!
. என்ன பண்றது பழகி போயிடிச்சு   13:48:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் உண்மையான சமூக நீதியை பா.ஜ.,வில் பார்க்கலாம் அண்ணாமலை
சமூக நீதி இருக்கட்டோம் முதலில் சமூக இடை வெளி கடைபிடியுங்கள் .   18:35:35 IST
Rate this:
3 members
0 members
5 members

ஆகஸ்ட்
16
2021
அரசியல் பா.ஜ., மக்கள் ஆசி யாத்திரை இன்று துவங்குகிறார் முருகன்
துவக்கிய திட்டங்களான AIIMS , Cauvery - கோத்வாரி ஆறு இணைப்பு, GST நிலவை தொகை இத முதல்ல முடிங்காட்டும் அப்புறம் புது மனு வாங்குங்க .   23:14:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
15
2021
பொது பார்லி., செல்வோம்!சட்டங்கள் இயற்றுவது எதற்காக என தெரிந்து கொள்கவோம்
ஒட்டு கேட்பதை பாராளுமன்றத்தில் விவாதித்தால் ஏன் பாராளுமன்றம் முடங்குகிறது . உச்ச நீதிமன்றம் தலையில் கொட்டு வைத்தான் தான் கேட்கிறார்கள்.   18:37:45 IST
Rate this:
2 members
0 members
0 members

ஆகஸ்ட்
15
2021
பொது பார்லி., செல்வோம்!சட்டங்கள் இயற்றுவது எதற்காக என தெரிந்து கொள்கவோம்
மக்கள் பணத்தில் அரசியல்வாதிகளின் போன்கால ஒட்டு கேட்பது. இதை பற்றி விவாதிக்க சொன்னால் எதிர் கட்சிகளை குறை சொல்வது. அதற்க்கு ஊடகங்கள் ஒத்து ஊதுவது.   10:30:10 IST
Rate this:
8 members
0 members
2 members

ஜூலை
27
2021
அரசியல் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை நிர்மலா உறுதி
பொருளாதாரம் வீழ்ந்தாலும் மத்திய அரசுக்கு முட்டு கொடுத்து மாநிலங்களை குறை சொல்ல ஊடங்கங்கள் இருக்கிறது . கொஞ்ச காசு கொடுத்த நிறைய முட்டு கொடுப்பார்கள் அதனால் கவலை வேண்டாம் .   13:16:11 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X