Narasimha : கருத்துக்கள் ( 20 )
Narasimha
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
21
2019
அரசியல் குடியுரிமை சட்டத்திற்கு பின் குடிமக்கள் பதிவேடு கமல்
நீ தேர்தலில் மண்ணை கவ்வி நாட்டை விட்டு ஓடும் நாள் வெகு தூரத்தில் இல்லை. என்ன யாரும் உன்னை வரவேற்க மாட்டார்கள்.   22:32:50 IST
Rate this:
3 members
0 members
10 members

செப்டம்பர்
20
2019
அரசியல் வரி குறைப்பு ராகுல் வெறுப்பு
Even your nameboard has been taken out from Cong head quarters. No one knows from where you are giving sound bites written by some third rated person. Cong leaders are upset over your antiModi stance. You are surviving only because of media and Twitter, which ur mother also is fed up. You will never change.   20:21:07 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
16
2019
அரசியல் ஹிந்தி திணிப்பை கண்டித்து 20ல், தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தமிழ் தமிழ் என்று சொல்லும் பொது மேடையில் எழுதி வைத்ததை பார்க்காமல் எதாவது ஒரு திருக்குறளுக்கு விரிவுரை செய்யட்டும் பார்க்கலாம். ஹிந்தி தெரியாமலா வடநாட்டு யாத்திரிகளை எப்படி வழி நடத்துகிறார்கள். ஒரு விவேகமில்லாத போராட்டம்   10:59:34 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
5
2019
கோர்ட் திஹார் சிறை செல்கிறார் சிதம்பரம்
ஐந்து ஐந்து காண்பித்ததிற்கு ஜெயிலில் எத்தனை கம்பிகள் ஐந்து கணக்கில் இருக்கிறது என்று எண்ணட்டும். அகம்பாவம் பிடித்து அலைந்தால் இது தான் கதி. கடவுளும் அவர் தூதர்களும் யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். இது தான் துவக்கம். மினிமம் ஐந்து வருடம் இருக்க வேண்டியது தான்.   18:08:58 IST
Rate this:
2 members
0 members
25 members

ஆகஸ்ட்
27
2019
அரசியல் ரிசர்வ் வங்கி பணம் திருட்டு ராகுல் கடும் தாக்கு
This fellow is nobody now in congress and his statements have no accountability at all. He talks thru twitter only and not even directly to reporters. Only media giving more importance to him. He has no knowledge on any subject he is tweeting. It is obvious his tweets are written by somebody else only. Even for obituary he was copying msg from a mobiles. Padikkatha methai in his latest form. His sister also is filling his absence with statements in media. The whole family has no accountability for whatever they do or state. Funny political party and democratic set up. There has to be comedians also in politics.   12:45:08 IST
Rate this:
4 members
0 members
4 members

ஆகஸ்ட்
25
2019
அரசியல் தனிப்பட்ட லாபத்துக்காக கட்சியை பலிகொடுத்தார் சித்தராமையா மீது காங்கிரசார் புகார்
மேலிடத்தில் முதுகெலும்பு இல்லாத பப்பு இருக்கும் வரை தடி எடுத்தவன் எல்லாம் தண்டகாரன் தான். குடும்ப ஆட்சி இருக்கும் வரை கீழ் இறங்கு முகம் தான். குலாம் நபி வேணுகோபால் போன்ற கையாலாகாதவர்களின் பேச்சை கேட்டு நடந்தால் இப்படி தான்.   18:57:32 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
13
2019
அரசியல் விமானம் தேவையில்லை!
OK. You do not want airplane. You also say I will go without the black and white cat commandos accompanying you every where, now that you are no in any organisational position in Congi. You also say I do not want camera men accompany me to border areas. They we will accept you are real and courageous PAPPU. You try and face the public alone at Ladakh.   11:27:55 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
30
2019
கோர்ட் அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிய பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி
What a judgement after 15 years. .Lower court takes 11 years for charge sheet. High court takes another 4 years to reject same. Justice served very fast for politicians. They survive only with the cooperation and loopholes of courts and law. Good example set by Law makers, who enter Rajya Sabha thru backdoor within a month of getting defeated by public. Asatyameva Jayathe   11:51:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
3
2019
அரசியல் தலைவர் பதவி நீக்கிய ராகுல்
காந்தி பெயரையும் நீக்க வேண்டியது தானே. அம்மா அவசரமாக மக்கள் அவை பிரதிநிதியாக தன்னை தானே ரிமோட் கண்டக்டராக தேர்ந்தெடுத்த பிறகு இன்னும் எதற்கு நாடகம். காந்திகள் இல்லாத காங்கிரஸ் தான் மக்கள் வேண்டுவது.   20:11:29 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
26
2019
அரசியல் இவிஎம் ராகுலை ஆதரிக்காத சோனியா
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா.   21:16:14 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X