பொலம்பஸ் : கருத்துக்கள் ( 55 )
பொலம்பஸ்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
29
2019
கோர்ட் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மீதான வழக்கிற்கு தடை
காசே தான் கடவுளடா.....முன்பு ஜட்ஜ் கிருஷ்ணய்யர் சொன்னார்... we must try the courts and judge the judges .... சத்தியமான வேத வசனம் / வார்த்தை....   18:06:21 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
29
2019
பொது 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
உங்கள் ஆசிரியர்கள் உங்களுக்கு ஒழுங்காக தமிழ் கூட சொல்லிக் கொடுக்கவில்லை.... கொடுத்த சம்பளமே வேஸ்டு   17:21:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
29
2019
பொது 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
இவர்களுக்கு ஏன் பென்சன்? மாலை நேரத்தில் இவர்கள் வீட்டின் முன் நிற்கும் சைக்கிள்களை எண்ணிப்பாருங்கள். கொஞ்ச நஞ்சமா டியூஷனில் சம்பாதிக்கிறார்கள்? வகுப்பில் ஒழுங்காக பாடம் நடத்தாமல் டியூஷனில் வரி இல்லாத வருமானமாக கொள்ளை அடிக்கிறார்கள். இந்த பெண்களை பாருங்கள். சவரன் என்ன விலை ஆனாலும் வாங்க காசு இவர்களிடமா இல்லை. மேலும் இவர்களில் எத்தனை பேருக்கு ஒழுங்காக பாடம் நடத்த தெரியும்? அது தனிக்கதை........   17:16:53 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
28
2018
பொது ரஹானா பாத்திமா சஸ்பெண்ட்
இப்போது அய்யப்பனுக்கும் கம்மிகளுக்கும் இடையே போர் . போரை துவக்கியதே அய்யப்பன் தான். கம்மிகளை தோலுரித்துக் காட்டவே இப்போது மணி கண்டன் தன மீது போர்தொடுக்கும்படியாக இந்த கம்மிகளை ஏவி விட்டிருக்கிறான். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. இறுதி வெற்றி நமக்கே. தத்வமஸி   20:39:10 IST
Rate this:
2 members
0 members
6 members

நவம்பர்
28
2018
அரசியல் கேரள சட்டசபையை உலுக்கிய சபரிமலை விவகாரம்
மெக்காவிற்கும் மதீனாவிற்கும் இஸ்லாம் மகளிர் செல்ல அனுமதி உண்டா ? ஹிந்து ஆண்கள் மெக்கா சென்றால் இந்த கோர்ட் தடுக்காமல் இருக்குமா? பெண் கிறித்தவர் ஆர்ச் பிஷப் ஆக அனுமதி உண்டா?   20:28:56 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
12
2018
பொது மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
Transliteration translation – இரண்டையும் ஒரு நீதி மன்றமே சரியாக அணுகியிருக்க வேண்டும். பைசைக்கிள் என்பது transliteration. உந்து வண்டி என்பது translation. ஆனால் குரோஸின் என்பதை க்ரோ என்றால் காகம் என்றும் சின் என்பதை பாவம் என்றும் கருதி க்ரோஸின் என்றால் காகம் பாவம் என்று மொழி பெயர்ப்பது அபத்தம். க்ரோஸின் க்ரோஸின் தான். கம்பூட்டரை கணினி என்றால் கால்குலேட்டரை என்ன என்பது? எனவே ஒரு standard மொழிபெயர்ப்பு என்பது எளிதானதல்ல. நல்ல திடமான அறுதியான மொழிபெயர்ப்பு தமிழில் அமையும் வரை நாம் Transliteration ஐதான் கையாள வேண்டும். அதே சமயம் translation வேறு Transliteration வேறு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதி, பகவன் மற்றும் உலகு என்பவை தமிழுக்கு வந்த வட சொற்கள் அல்லவா? இந்த சொற்கள் transliteration தாம்.   22:16:16 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
18
2018
கோர்ட் 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதியாக விமலா நியமனம்
முதலில் 10 வருடமாக தூசு படிந்து கொண்டிருக்கும் ப சிதம்பரத்தின் தேர்தல் முறைகேடு பற்றிய வழக்கில் தீர்ப்பை சொல்லிவிட்டு பிறகு இந்த வழக்கிற்கு வரலாம்   20:21:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2018
சம்பவம் நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம் தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை
These mentally weak fellows, if they become doctors would make many persons die by their inefficiency incompetency and ignorance   05:30:49 IST
Rate this:
3 members
0 members
15 members

மே
29
2018
அரசியல் சட்டசபைக்கு வர மாட்டோம் ஸ்டாலின்
அந்த கும்பலில் எங்கே தெய்வசிகாமணி என்ற பொன்முடியை காணோம்....   13:17:56 IST
Rate this:
1 members
0 members
17 members

மே
28
2018
அரசியல் ஸ்டெர்லைட்டுக்கு சீல்தலைவர்கள் கருத்து
குஜராத்தில் ஒரு ஆலை உள்ளது   08:59:55 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X