Snake Babu : கருத்துக்கள் ( 559 )
Snake Babu
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
19
2020
பொது ஸ்வீடனில் தொழிலதிபர்! கோவையில் பிச்சைக்காரர்! மாற்றத்துக்கு காரணம் இதுதான்!
நிம்மதி, நிம் என்பது இல்லாமல் போவது, மதி என்பது மனதை குறிப்பது மனம் இல்லாமல் போவது என்பதை நிம்மதி எனப்தார்கள், மனமற்ற நிலை சிவம், கிருஷ்ணபட்சம், கிருஷ்ணம் முழுதும் தேய்ந்த நிலை அழிந்த நிலை, இல்லாமல் போவது கிருஷ்ணம், மனம் ஆற்றநிலையில் வாழ்பவன் கிருஷ்ணன். இவ்வளவே இது சைவம் வைணவம் இப்படி அப்படி பிரித்து நிறைய வேலைகள் நடக்கிறது, மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை, மனமது செம்மையானால் வாசியை நிறுத்த தேவையில்லை மனமது செம்மையானால் காற்றை பிடிக்க தேவையில்லை மனமது செம்மையானால் மந்திரமும் செம்மையாகுமே, எண்ணங்களற்ற நிலைக்கு செல்லவேண்டும். நிம்மதி தானாக கிடைக்கும், மதம் வேண்டாம், எந்த பிரிவினையும் வேண்டாம். நன்றி வாழ்க வளமுடன்   20:31:37 IST
Rate this:
3 members
1 members
25 members

பிப்ரவரி
14
2020
உலகம் இந்தியாவில் மத சுதந்திரம் மதிப்பிடப்பட வேண்டும்
பிஜேபி நண்பர்களுக்கு, வேலியில போற ஓணானை ஏன் வேட்டியில விடணும், அப்புறம் ஏன் இப்படி பெனாத்தனும். நீங்க கூப்பிட்ட வரணும், ஆனா எதுவும் பேசக்கூடாது… அப்படித்தானே… இங்க நீங்க யாரையும் பேசவிடமாட்டிங்க கேட்ட ஒருமையில் திட்டுவது, இனம் மதம் மொழி என பார்த்து திட்டுவது. அவர்கள் அப்படியில்லை, இப்ப உலக அளவில் நாறுது…... ஐயோ ஐய்யோ…...நீங்க வழக்கம் போல பேசிகிட்டு திரிங்க….. வேற என்ன தெரியும் உங்களுக்கு. இனிக்கான வேலைய பாருங்க நன்றி வாழ்க வளமுடன்   14:14:08 IST
Rate this:
1 members
0 members
2 members

பிப்ரவரி
11
2020
அரசியல் டில்லியில் முன்னேறிய பாஜ.,
என்னவோ, நேத்திகூட நாங்கதான் ஆளப்போறோம்னு தல சொன்னிச்சே. ……. தமிழவேள் ஐயா கோவா மாதிரியோ கொஞ்சம் mla க்கள் கடைச்சிருந்தா ஏதாவது கோல்மால் பண்ணி வரலாம்னு நினச்சுது, இப்ப பண்ண சின்ன கல்லுல தொடைச்சமாதிரி ஆயிடும், இருந்தாலும் ஒன்னும் முடியாது என்பதால் கையெல்லாம் ஆயிடும் என்பதாலும் சகலத்தையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள், நன்றி வாழ்க வளமுடன்   14:15:00 IST
Rate this:
2 members
0 members
8 members

பிப்ரவரி
11
2020
அரசியல் டில்லியில் ஓட்டு இன்னும் சற்று நேரத்தில் எண்ணிக்கை உடனுக்குடன் முடிவுகளை அறியலாம்
பிஜேபி நண்பர்களே இப்படியே பேசிக்கொண்டிருங்கள், ரொம்ப நல்லது. நன்றி வாழ்க வளமுடன்   14:02:25 IST
Rate this:
3 members
1 members
14 members

பிப்ரவரி
11
2020
அரசியல் டில்லியில் ஓட்டு இன்னும் சற்று நேரத்தில் எண்ணிக்கை உடனுக்குடன் முடிவுகளை அறியலாம்
வாழ்த்துக்கள் கேஜ்ரிவாளுக்கும், ஆம் ஆத்மீக்கும் மற்றும் மக்களுக்கும். நன்றி வாழ்க வளமுடன்   13:59:43 IST
Rate this:
1 members
0 members
15 members

ஆகஸ்ட்
21
2019
அரசியல் சிதம்பரம் எஸ்கேப் ஸ்டாலின் கப்சிப்
சிதம்பரம் கைது என்பது ஊழலுக்கு எதிரான போரில் ஒரு மைல் கல் ………... ஆனால் அது நடக்குமா, அல்லது 2கி போல ஏமாற்றுமா அல்லது இதை அரசியல் மிரட்டலாக பார்ப்பதா என்பது தான் பெரிய கேள்வி. இருந்தாலும் அவர் சிறைக்கு போகும் நாள் வரை பொறுத்துதான் ஆகவேண்டும். இதுபோன்ற செய்தி எல்லாம் வெறும் வாயிக்கு கிடைத்த அவல் வழக்கம்போல தங்களுடைய அரிப்பை எல்லாம் போட்டு இங்கே சொரிந்துகொள்ள தான் பயன்படும். நன்றி வாழ்க வளமுடன்   13:50:54 IST
Rate this:
4 members
1 members
11 members

ஆகஸ்ட்
13
2019
பொது மேட்டூர் அணையில் நீர் திறப்பு முதல்வர் திறந்தார்
வாழ்த்துக்கள் ஆங்காங்கு பல இடங்களில் கொஞ்சம் சீர் செய்திருக்கிறார்கள், அதை நாம் எல்லோருமே சென்று பார்க்கலாம். இருந்தும் இன்னும் தூர் வாருதல் , நீர் சேகரித்தல் போன்றவை நடக்கவேண்டும். இருக்கும் நீர் வீணாகாது. நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்   13:48:04 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
12
2019
பொது ராம பிரான் மகன் குசா வழித்தோன்றல், சொல்கிறார் பா.ஜ., - எம்.பி.,
ஐயா நீங்கள் உங்கள் கருத்தை படித்து பாருங்கள், நீங்கள் கூறியது எதில் சம்பந்தம் உடையது. இதனால் தங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், எதையாவது கண்டித்துக்கொண்டே இருக்கவேண்டுமா………உடனே என்னை மடக்குறேன் என்றெண்ணி மறுபடியும் ஒரே எதிர்மறை கருத்துக்கு செல்லாதீர்கள் ,,,,,,,,, ……..நல்லதை பேசலாமே………..எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறதே…………….. நன்றி வாழ்க வளமுடன்   16:03:55 IST
Rate this:
2 members
0 members
7 members

ஆகஸ்ட்
12
2019
பொது ராம பிரான் மகன் குசா வழித்தோன்றல், சொல்கிறார் பா.ஜ., - எம்.பி.,
ஐயா கேள்விகேட்டது உச்ச நீதிமன்றம் பதில் சொல்லியிருப்பது பிஜேபி ஆள், இதில் தமிழர்கள், திராவிடர்கள் கூடவே டாஸ்மாக் பிரியாணி, எங்கிருந்து வந்தார்கள். எந்த செய்தி என்றாலும் தமிழர்களை கேவலப்படுத்தவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் தெள்ளதெளிவாக தெரிகிறது. நடத்துங்கள். நன்றி வாழ்க வளமுடன்   14:20:21 IST
Rate this:
2 members
1 members
9 members

ஆகஸ்ட்
8
2019
பொது மலை மாவட்டங்களில் மழை பெய்யும்
மழைக்கு நன்றி வாழ்க வளமுடன்   14:30:16 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X