pu.ma.ko : கருத்துக்கள் ( 124 )
pu.ma.ko
Advertisement
Advertisement
ஜனவரி
20
2019
வாரமலர் உயர் தரமான விஸ்கி எது?
போலி சரக்குக்கே நம்மூர்ல இந்த ரவுசுனா... ஒரிஜினல்னா.. அம்மாடியோவ்...   03:18:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் பணம் தருவோரை வெற்றி பெற செய்யாதீர்கள் கமல் பேச்சு
உங்கள் கேள்விகளை ஆளும் அரசியல் கட்சியிடமோ அல்லது எதிர்க்கட்சியிடமோ கேட்டுப்பாருங்கள். நன்றாக கொடுத்தனுப்புவார்கள். ஏன் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மாறி மாறி தி மு க, அ தி மு க என்று கொள்ளிக்கட்டைகளை எடுத்து சொரிந்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பிற்சொன்ன பலவிஷயங்களில் மக்களின் பங்களிப்பும் பெருமளவு வேண்டும்.   03:33:43 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
7
2018
அரசியல் ஆடு, மாடுகளை தொடர்ந்து அடுத்த இலவசம் ரூ.25 கோடியில் கோழி வழங்கும் திட்டம் அறிவிப்பு
இலவசமாக கொடுக்கப்பட இருக்கும் கோழிகளை அரசு தலா 2000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக கணக்கு காண்பிப்பார்கள்.... ஒரு கோழியின் விலை இரண்டாயிரம் ரூபாயா? என்று கேட்டுவிடாதீர்கள். வாயிலேயே சுட்டுவிடுவார்கள்...   01:48:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
5
2018
அரசியல் நீட் தேர்வு ரத்து வாய்ப்பே இல்லை தமிழிசை
// நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை - தமிழிசை அக்கா. // தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை - தமிழக மக்கள்.   19:07:38 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
5
2018
எக்ஸ்குளுசிவ் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு வளைவு உச்ச நீதிமன்ற தடையால் சிக்கல்
'ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்' மற்றும் 'முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்' என்பது இதுதானோ..   02:08:09 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
27
2018
வாரமலர் இது உங்கள் இடம்!.
@Manian - chennai,இந்தியா, மாடுகள் ஆதி காலம் முதலே உள்ளன. ஆனால், மனிதன் எப்போது நெருப்பை செயற்கையாக பயன்படுத்த தொடங்கினானோ, அப்போதிலிருந்து உலகம் வெப்பமயமாகி வருகிறது. மொதல்ல மக்கள் தொகையை குறைக்கணும்...   01:25:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
24
2018
அரசியல் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு முதல்வர் விளக்கம்
பாவம், போலீஸ்காரர்களுக்கு சுட்டா செத்துருவாங்கன்னு தெரியாது. சட்டப்படி, இந்த துப்பாக்கிசூடு தவறு. இந்த தவறை எப்படியாவது பூசிமொழுக அரசு முயற்சிக்கிறது. இனி எந்த காலத்திலும் திமுக, அதிமுகவுக்கு ஒட்டு போடாதீர்கள்...   19:59:31 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

மே
6
2018
வாரமலர் மின்னுவதெல்லாம் எல்.இ.டி.,களே!
அந்த குறைந்த அளவு மின்சாரத்தையும் மிச்சம் பண்ணலாமே?   01:37:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
12
2018
அரசியல் என் பெயரை பயன்படுத்தாதே! திவாகரனுக்கு சசிகலா, நோட்டீஸ்
இனி, உடன் பிறவா சகோதரி என்று அழைப்பதற்கும் கட்டுப்பாடுகள் வரும்...   01:33:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
11
2018
பொது மே 30,31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இவனுக வேற, குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு... போய் ஓரமா விளையாடுங்க...   01:15:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X