Sridhar : கருத்துக்கள் ( 49 )
Sridhar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
31
2022
பொது வாஞ்சி மணியாச்சி நினைவு கூர்ந்தார் பிரதமர்
ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதான தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகின்றார்கள்“. “எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகேவிந்து, அர்ஜீனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்” மேலே கூறப்பட்டுள்ள வரிகள் கலெக்டர் ஆஷ் அவர்களைக் கொலை செய்வதற்கான காரணங் களை எழுதியுள்ள வாஞ்சி அய்யரின் கடிதத்தின் சில வரிகள். அந்தக் கடிதத்தில் மிகத் தெளிவாக எழுதிவிட்டான். “அழியாத ஸனாதான தர்மத்தை” என, இதற்கு மேல் இங்கு ஆராய்ச்சி செய்வதற்கு ஒன்றுமில்லை. வாஞ்சியின் கோபம் இந்தியாவைச் சுரண்டுகின்றார்கள் என்று வரவில்லை. மாறாக தங்களின் ஆரிய ஆதிக்கத்தை அழிக்கின்றார்கள் என்றுதான் வந்துள்ளது.   22:28:21 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூன்
15
2022
அரசியல் கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது
மனு தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்கிறாயா?   15:02:20 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
6
2022
முக்கிய செய்திகள் வாரணாசி குண்டு வெடிப்பு வழக்கு பயங்கரவாதிக்கு மரண தண்டனை
அதற்குள் அவன் இயற்கை மரணம் அடைந்து விடுவான். நமது சட்டம் அப்படி இருக்கிறது.   22:55:47 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
19
2022
Rate this:
1 members
0 members
0 members

மே
19
2022
அரசியல் திமுக உடன் கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா? காங்கிரசுக்கு குஷ்பு கேள்வி
அதை காங்கிரஸ் தீர்மானிக்கும். நீங்கள் பிஜேபி யை பலப்படுத்துங்கள்.   14:50:16 IST
Rate this:
5 members
0 members
5 members

மே
19
2022
பொது உழைத்து ஊதியம் பெறுவோரை இழிவுபடுத்துவதா? பிராமணர் சங்கம் கடும் கண்டனம்
"மத்த ஜாதிக்காரன் பற்றி இப்படி எழுதட்டுமே ஓட்ட நறுக்கிடுவாங்க"   14:15:09 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
7
2022
சினிமா என் கண்ணியம் குலைக்கப்பட்டது : மனம் திறந்த பாவனா...
மலையாளம் ஆக்டர் திலிப்.   18:50:56 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
8
2022
பொது இது உங்கள் இடம் கச்சத்தீவை மீட்க படையெடுங்களேன்!
முதிர்ச்சி இருக்கும் அரசானால், நாட்டில் மக்கள் நல பணிகள் ஆயிரம் காத்துக் கொண்டிருக்க, பட்டேல் சிலை மட்டும் அமைக்கலாமா?   15:24:07 IST
Rate this:
13 members
1 members
2 members

ஜனவரி
20
2022
சம்பவம் கள்ளக்காதலால் விபரீதம் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் சரண்
நல்லவன், உங்கள் வாழ்க்கையில் இதுபோல் நடந்தால், துடங்கி வையுங்களேன்.   18:16:12 IST
Rate this:
2 members
0 members
19 members

டிசம்பர்
15
2021
அரசியல் கூட்டணியில் துரோகம் செய்தது யார்? அ.தி.மு.க - பா.ம.க வார்த்தைப் போர்
சரியான பதிவு. இப்பொழுதே தயார் செய்தால் தான், அடுத்த சட்டசபை தேர்தலில் தி மு காவுடன் கூட்டணி வைக்க முடியும் என்று நினைக்கிறார். இதே பொழப்பு. இவரை ஆதரிக்கும் வன்னிய சகோதர சகோதிரிகளின் நிலைமையை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.   21:59:46 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X