amalan : கருத்துக்கள் ( 93 )
amalan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
20
2022
சம்பவம் கள்ளக்காதலால் விபரீதம் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் சரண்
நல்லவன், உங்கள் வாழ்க்கையில் இதுபோல் நடந்தால், துடங்கி வையுங்களேன்.   18:16:12 IST
Rate this:
2 members
0 members
19 members

டிசம்பர்
15
2021
அரசியல் கூட்டணியில் துரோகம் செய்தது யார்? அ.தி.மு.க - பா.ம.க வார்த்தைப் போர்
சரியான பதிவு. இப்பொழுதே தயார் செய்தால் தான், அடுத்த சட்டசபை தேர்தலில் தி மு காவுடன் கூட்டணி வைக்க முடியும் என்று நினைக்கிறார். இதே பொழப்பு. இவரை ஆதரிக்கும் வன்னிய சகோதர சகோதிரிகளின் நிலைமையை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.   21:59:46 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2021
அரசியல் அன்புமணி தலைவரா செயல் தலைவரா? பொதுக்குழுவில் நடக்கிறது ஓட்டெடுப்பு
அவர் தனது நலனுக்காக மட்டுமே கட்சியை நடத்துகிறார். அவர் தனது கட்சி ஆட்களை குண்டாக்களாக பயன்படுத்தி பணம் வசூலிக்கிறார். அவரது கட்சிக்காரர்கள் பெரும்பாலானோர் வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவர்கள். இவர்களின் மோசமான வாழ்க்கைக்கு திரு.அன்புமணி மற்றும் அவரது தந்தை மட்டுமே காரணம்.   22:40:41 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
25
2021
அரசியல் 100 ஆண்டு ஆனாலும் தே.மு.தி.க.,வை அழிக்க முடியாது விஜயகாந்த் நம்பிக்கை
நிச்சயமாக யாரும் தேமுதிக.,வை அழிக்க சிரத்தை எடுத்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில், உங்கள் மனைவி, மகன் மற்றும் உங்கள் மைத்துனர் மூவரும் தேமுதிக.,வை அழிக்க கடுமையாக உழைக்கிறார்கள்.   14:25:32 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
22
2021
அரசியல் நினைத்தபடி திமுக ஆட்சி இல்லை ஒதுங்கிய மாஜி
முன்பு இவருக்கு, நிறைய கிடைத்திருக்கலாம். இப்போது, கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போய் இருக்கலாம்.   20:00:55 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
12
2021
கோர்ட் பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவன் குற்றவாளி தண்டனை நாளை அறிவிப்பு
இவனை ஜன்னலே இல்லாத, நான்குபக்கமும் துவாரமே இல்லாத ரூமில் அடைத்துவைத்து,அதில் ராஜ நாகம் நான்கு அல்லது ஐந்தை உள்ளே விட்டு பூட்டிவிடவேண்டும். தண்டனை இப்படி இருந்தால், இவனுக்கு அந்த கொடூரம் புரியும். இவனுக்கு கொடுக்க கூடிய தண்டனை கொடூரமாக இருக்க, கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.   21:35:25 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
27
2021
உலகம் என் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது பதிவுகளை நம்ப வேண்டாம் ஆப்கன் மாஜி அதிபர் அஷ்ரப் கனி
கோழையிலும் கோழை. துரோகத்தின் சின்னம் இந்த மனிதன். ஆப்கானிஸ்தானின் அவமான சின்னம் இந்த மனிதனின் முகம்.   20:07:36 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
12
2021
சம்பவம் கோழிக்கோடு விமான விபத்திற்கு விமானியின் தவறே காரணம் விசாரணையில் தகவல்
"விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 21 பேர் பலியாகினர்". செய்தியை முழுமையாக படிக்கவும்.   22:04:37 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
9
2021
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
11
2021
பொது ஆட்டை வெட்டி ரஜினி கட் அவுட்க்கு ரத்த அபிஷேகம்!
எந்த மிருகத்தோடும், இவனுங்களை ஒப்பிடமுடியாது. வித்யாசமான காட்டு மிராண்டிகள்.   14:58:47 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X