chellapandi : கருத்துக்கள் ( 17 )
chellapandi
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2021
Rate this:
0 members
0 members
0 members

மே
11
2021
உலகம் பில்கேட்ஸ் விவாகரத்து ஏன்? பரபரப்பு தகவல்
அடேய்... ஜெப்ரி எட்வர்ட் எப்ஸ்டெய்ன் என்பவர் ஒரு ஆம்பள.. அவ்விருவரும் தொழில் விஷயமாக அடிக்கடி சந்தித்து கொண்டார்கள் என்று தான் செய்தி ... நீங்க என்னடான்னா சம்பந்தமில்லாம ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க... முதல்ல செய்தியை ஒழுங்கா படிங்க.. அப்புறமா கருத்து சொல்லலாம்.   09:02:12 IST
Rate this:
1 members
0 members
13 members



மார்ச்
28
2021
அரசியல் பள்ளப்பட்டியில் அண்ணாமலை முஸ்லிம்கள் உற்சாக வரவேற்பு
கொண்டையை மறைக்க மறந்துட்ட பார்த்தியா ....   12:31:50 IST
Rate this:
1 members
0 members
16 members

மார்ச்
18
2021
பொது ஒரு ஆண்டுக்குள் சுங்கச்சாவடிகள் அகற்றம்
ERP (Electronic Road Pricing) tem will be introduced by government. A device known as an In-vehicle Unit (IU) is affixed on the lower right corner of the front windscreen within sight of the driver, in which a stored-value card, the CashCard, is ed for payment of the road usage charges. When a vehicle equipped with an IU passes under an ERP gantry, a road usage charge is deducted from the CashCard in the IU. Sensors installed on the gantries communicate with the IU via a dedicated short-range communication tem, and the deducted amount is displayed to the driver on an LCD screen of the IU.   12:12:34 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
14
2021
பொது இது உங்கள் இடம் ஆர்வக்கோளாறு வேண்டாமே!
ரஜினிக்கு என்னவோ திடீரென்று உடல்நிலை சரி இல்லாமல் போனதுபோல் நீங்கள் அனைவரும் கருது கூறுகிறீர்கள். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முன்னதாகவே நடந்து முடிந்தது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கும்போது அவர் எதற்காக ரசிகர்களை, இப்போ இல்லைனா எப்போவுமே இல்லைனு உசுப்பேத்தி விடணும். அந்த வசனம் பேசும்போதும் அவர் திடகாத்திரமாக இல்லைதானே. அதெல்லாம் தெரிந்து தானே டிசம்பர் கடைசியில் கட்சி பெயர் வெளியிடுவேன் என்று அறிக்கை விட்டார். திடீரென்று மருத்துவர் பரிந்துரைத்ததின் பேரில் அரசியலுக்கு வரவில்லை என்பது அவர் இன்னும் குழப்ப நிலையில் உள்ளதையே எடுத்து காட்டுகிறது.   15:33:59 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
14
2021
பொது இது உங்கள் இடம் ஆர்வக்கோளாறு வேண்டாமே!
ரஜினிக்கு என்னவோ திடீர்னு உடல்நலம்   15:26:34 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
11
2020
அரசியல் அ.தி.மு.க.,- தி.மு.க.,-காங்.கிலிருந்து தாவ தயார் !
தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, 'சிட்டிங்' எம்.பி., திருநாவுக்கரசர் தான் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்...   09:20:25 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
9
2020
உலகம் அதிபராக தொடர்வேன் டிரம்ப் நம்பிக்கை
இந்தாளு மட்டும் தனி உலகினில் வாழ்ந்துகிட்டு இருக்குறாரு போல..   12:40:14 IST
Rate this:
0 members
1 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X