சுவாமி சுப்ரஜனாந்தா : கருத்துக்கள் ( 90 )
சுவாமி சுப்ரஜனாந்தா
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2018
சினிமா சர்கார் கதை திருட்டு : வருணிடம் முருகதாஸ் சரண்டர்...
Telugu and Hindi rights sold for 30 crores it seems.Varun share is 50%.Murugadaas paid only 30 laks.Is it fair.   18:18:42 IST
Rate this:
1 members
0 members
30 members

அக்டோபர்
30
2018
சினிமா சர்கார் கதை திருட்டு : வருணிடம் முருகதாஸ் சரண்டர்...
இதுதான் உங்கள் நேர்மையா மிஸ்டர் விஜய்? ’சர்க்கார்’ படத்தின் கதைத் திருட்டை, தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் கடிதம் கொடுத்து அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. உதவி இயக்குநர் திரு. வருண் ராஜேந்திரன், ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்டில் போட்டோகிராபர் விஜயிடம் இந்தக் கதையைக் கூறும்முன்பே, எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் ‘சுக்ரன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில், திரு சந்திரசேகரனின் ஏற்பாட்டில் நடிகர் விஜயிடம் ‘செங்கோல்’ கதையைக் கூறியிருப்பதாக வருண் தனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது கடித்தின் அடிப்படையில் பார்த்தால் ஏ.ஆர்.முருகதஸுக்கு முன்பே இந்தக் கதை நடிகர் விஜய்க்கு தெரிந்திருக்கிறது. ‘இந்தக் கதையையே படமாக்குங்கள், வருவதைப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று விஜயே ஏ.ஆர்.முருகதாஸிடம் கூறியிருக்கலாம் என ஏன் சந்தேகப்படக் கூடாது? தமிழகத்துக்கு முதல்வராக வரவிரும்பும் திரு. விஜய் அவர்களே... ஒரு உதவி இயக்குநரின் கதையை அப்பட்டமாகத் திருடி படமெடுப்பதுதானா உங்கள் நேர்மை? ஒருக்கால் நீங்கள் தமிழகத்துக்கு முதல்வராக வந்தால், தமிழகத்தின் நிலைமையை நினைத்துப் பார்க்கிறேன். இதற்கு மேலும் ஏ.ஆர்.முருகதாஸும் நடிகர் விஜயும் முன்வந்து வருண் ராஜேந்திரனுக்கு உரிய இழப்பீட்டைக் கொடுக்காமல் இருந்தால்...அவர்களுக்குச் சறுக்கல்தான்... மனசாட்சிக்கு மதிப்பளியுங்கள். உங்கள் நேர்மையே உங்கள் மரியாதையைக் காப்பதற்கான அரண்.   18:17:41 IST
Rate this:
1 members
0 members
65 members

அக்டோபர்
14
2018
வாரமலர் கரையான் மனசு!
உருக்கமான சிறுகதை. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.   16:38:45 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
19
2018
சம்பவம் சபரிமலை போராட்டம் யார் அந்த ரேஹானா பாத்திமா?
அய்யப்பன் பவர் தெரியாமல் பலர் விளையாடுகிறார்கள்.அனைவரும் ராஜ் சேகர ரெட்டி போல் அகால மரணம் அடைவார்கள்.   11:41:45 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
27
2018
சம்பவம் கேரளாவில் இளம்பெண் பலாத்காரம் 5 பாதிரியார்கள் கைது?
Sex for Secret பங்கு போட்டுகொண்ட பங்குத் தந்தைகளை கண்டிக்கும் அளவிற்கோ, அவர்களை ஓட்டும் அளவிற்கோ, அந்தப் பெண்ணைப் பற்றி யாரும் பேசுவதில்லை. பத்திரிக்கைகள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை, அந்தப் பெண்ணுக்கு victim status கொடுத்தாகி விட்டது. இந்தியாவில் பெண்களை பாவப்பட்ட ஜீவன்களாகப் பார்ப்பதை இந்தியக் கலாச்சாரம் திணிக்கிறது, இது இந்தியப் பெண்களின் மிகப் பெரும் பலம். அந்தப் பெண் திருமணத்திற்கு முன் ஒரு பங்குத்தந்தையுடன் படுக்கையை இசைந்தே பகிர்ந்திருக்க வேண்டும், இல்லையெனில் அப்போதே, தன் பெற்றோரிடம் அதனை சொல்லி இருப்பாள். திருமணமான பின், முதல் தவறை கணவனிடத்தில் மறைக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் அந்த பெண்ணுக்கு மேலோங்கி இருந்திருக்கிறது, அதனால் தான் பாவமன்னிப்பு கேட்கத் தோன்றி உள்ளது. கணவனுக்குத் தெரியக் கூடாது என்கிற எண்ணத்தாலேயே, அந்த பாவமன்னிப்பு கொடுத்த தந்தையின் இச்சைக்கு அந்தப் பெண் இணங்கி இருக்கிறாள். பத்திரிக்கைகள் இதனை வன்புணர்வு / கற்பழிப்பு என்கின்றன. இதனை சட்டப்படி வன்புணர்வு என்று சொல்ல முடியாது. அந்தப் பெண் இசைந்தே உடலுறவு நிகழ்ந்திருக்கிறது. காரணம், கணவனிடம் ஒரு விஷயத்தை மறைக்க வேண்டும். இதனை exploitation என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் rape என்று சொல்ல முடியாது, நடந்தது consensual sex அந்தப் பங்குத் தந்தை, அந்தப் பெண்ணை மேலும் பலருடன் பங்கு போட்டுக் கொண்ட போதும், அந்தப் பெண் இசைந்தே மற்ற தந்தைகளுடன் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறாள். காரணம், எப்பாடுபட்டேனும் கணவனிடம் அந்த விஷயத்தை மறைக்க வேண்டும். இப்போதும் கூட, அந்த SMS தான் காட்டிக் கொடுத்துள்ளதே தவிர, அந்தப் பெண், தன் கணவனிடத்தில் தானாக இதனைச் சொல்லவில்லை. ஆண்களுக்கு உடலில் வேண்டுமானால் சற்று கூடுதலாக வலு இருக்கலாம், ஆனால் மனதளவில் பெண்களுக்கு மனோதிடம் அதிகம். இதனை பல குடும்பங்களில் நேரடியாக இங்கே பலர் பார்த்திருக்கலாம். இதனை மறுப்பவர்கள், நீதிமன்றத்தில் 498A பிரிவில் பதியப்படும் வழக்குகளை எடுத்து, படித்துப் பாருங்கள், நான் சொல்வது புரியும். PCR சட்டத்திற்கு இணையாக, ஏன் அதை விட அதிகமாக ஒரு சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகிறது என்றால், அது IPC பிரிவு 498A தான் இப்போது உச்சநீதிமன்றம் அந்த சட்டப் பிரிவின் தாக்கத்தை சற்றே குறைத்திருந்தாலும், பல்லாயிரம் ஆண்களுக்கு பெரிய விமோசனம் எல்லாம் இல்லை. ஆண்கள், வன்புணர்வு செய்து, கசக்கி எறியும் பெண்களை விட, IPC 498A பிரிவில் ஆண்களை ஏறி மிதிக்கும் பெண்கள் இங்கு பலமடங்குகள் அதிகம். சரி, இந்தப் பெண் விஷயத்திற்கு வருவோம். ஏன் இந்தப் பெண் கணவனிடத்தில் அந்த விஷயத்தை மறைக்க முயல வேண்டும்? காரணம், இந்திய சட்டம் கணவனோ, மனைவியோ, தன் துணைக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்கிறது இந்தச் சட்டம். அவ்வாறு இல்லாததை நிரூபித்து விட்டால், விவாகரத்து பெற்றுவிடலாம். இது ஒரு பைத்தியக்காரத்தனமான சட்டம். இது போன்ற அரைகுறை சட்டங்கள் மேற்கத்திய நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் கேட்கவே வேண்டாம், கலாச்சாரம் எனும் பெயரில் பலப்பல மூடத்தனங்கள் இருக்கின்றன. ஒரு வயது வந்த இருவர் (adults), தங்கள் விரும்பி உடல் ரீதியான உறவில் ஈடுபடுவதை சட்டம் கொண்டு தடுப்பது, தனிமனித உரிமையை மீறுவதாகவும். இவ்வாறான சட்டங்கள் தொடரும் வரை, பங்குத் தந்தைகள் மட்டுமல்ல, மற்ற மதத்தினரும், மேலும் பலரும் exploit செய்வது தொடரும். இந்த வகை exploitation பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தீங்கானதே   07:47:03 IST
Rate this:
59 members
2 members
22 members

ஜூன்
20
2018
சம்பவம் புழல் சிறையில் ரவுடி கழுத்தறுத்து கொலை
கைதிக்கு மரியாதை பலமா இருக்கே. நடத்துங்க.   19:43:40 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
14
2018
சம்பவம் ஊட்டியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி
ஏழு பேர் இறந்துள்ளனர்.   13:36:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
3
2018
வாரமலர் பறந்தேனே பாங்காக்கிற்கு! (1)
அஜினோ மோட்டோ விளம்பரம் சூப்பர்.   15:41:36 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
3
2018
சினிமா ரஜினியின் காலா படக்கதை கசிந்தது...
இதுக்கு பேரு கதைச் சுருக்கமா?   15:34:12 IST
Rate this:
4 members
0 members
16 members

மே
22
2018
சினிமா கந்துவட்டி மிரட்டல்: பைனான்சியர் மீது தயாரிப்பாளர் புகார்...
யாரடா அந்த ஆளு பெற சொல்லுங்கடா,பணம் வாங்கும் போது மீட்டர் வட்டின்னு தெரிஞ்சு தானே வாங்குனீங்க.   13:59:23 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X