S.Ravi : கருத்துக்கள் ( 2 )
S.Ravi
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
8
2019
வாரமலர் அடுத்த வீட்டுக்காரி!
நல்ல குணமும், நல் ஒழுக்கமும் நிறைய செல்வத்தால் பெறமுடியாது. இவ்வாறு வாழ்க்கையின் முக்கிய பாடங்களை உணர்ச்சிபூர்வமாக உணர்த்தும் சிறப்பான கதை. வாழ்த்துகள் மாதவன் நாராயணன்   03:16:08 IST
Rate this:
0 members
1 members
9 members

ஆகஸ்ட்
18
2019
வாரமலர் சுற்றுலா பயணியரை கவரும் சிங்க சிலை!
இந்த சிங்க சிலை ஜூரிச்சில் இல்லை. லுசேர்ன் (Lucerne) என்ற ஊரில் உள்ளது. அதனால் தான் இதை 'லயன் ஆப் லுாசேன்' என்று அழைக்கின்றனர் பிரஞ்சு புரட்சியின் பொது பிரென்ச் மன்னன் 14 லூயின் உயிரை காப்பாற்ற போராடி, தம் உயிரை இழந்த சுவிட்சர்லாண்டு படை வீரர்களின் நினைவாக இந்த சிலை அமைக்க பட்டுள்ளது. படை வீரர்கள் உயிர் இழந்ததால் சிங்கமும் உயிர் இழந்து காணப்படுகிறது. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பதாக இறந்த நிலையிலும் கம்பீரத்தை இழக்காத சுவிஸ் சிங்கம்.   10:24:12 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X