GOPAL MURALI : கருத்துக்கள் ( 40 )
GOPAL MURALI
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
22
2023
பொது முழு ஆண்டு தேர்வு எப்போது அரசு, தனியார் பள்ளிகள் குழப்பம்
ஒன்பதாம் வகுப்பு வரை ஆல் பாஸ் தானே . பிறகு எதற்கு இந்த குழப்பம் +1 + 2 தேர்வு முடிந்துவிட போகிறது.   10:36:34 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
7
2023
தமிழகம் முதல்வர் நீடூழி வாழ பீமரத சாந்தி யாகம் துர்கா நடத்தினார்
தமிழ் மொழியிலே தானே யாகம் பூசை எல்லாம் செய்தீர்கள். வடமொழில் இல்லையே .   15:01:14 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
6
2023
தமிழகம் போலி டாக்டர் பட்ட மோசடி பேர் வழி ஹரீஷ்...கைது! ஆம்பூர் நண்பர் வீட்டில் நள்ளிரவில் அள்ளிய போலீசார்
டாக்டர் பட்டம் தவிர என்ன என்ன பட்டம் தயார் செய்து கொடுத்து இருக்கிறானுங்க என்று கண்டுபிடிக்க வேண்டும். உயர் கல்வியில் முதலிடம் தமிழ்நாடு. மிகவும் பெருமையாக இருக்கிறது.   10:41:18 IST
Rate this:
2 members
0 members
9 members

பிப்ரவரி
25
2023
அரசியல் நீட் புதிய வழக்கு ஏன்? அமைச்சர் விளக்கம்!
இன்னுமா ரொம்ப நல்லவனுகங்க   14:51:45 IST
Rate this:
1 members
0 members
1 members

பிப்ரவரி
17
2023
தமிழகம் ஓட்டுனர், நடத்துனருக்கு சிறப்பு கவனிப்பு கூடாது
முடிந்தவரை இந்த உணவகங்களை தவிர்க்கவும் . பின்னர் அவர்களே சரியாகிவிடுவார்கள்.இது எல்லாம் கட்சி சம்பந்த மனிதர்கள்.   12:49:28 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
10
2023
அரசியல் எழுதாத பேனாவை எங்கு வைத்தால் என்ன? பழனிசாமி சுளீர்
தண்ணீரிலே எழுதிய பேனாவை தண்ணீரிலேயே வைக்கலாம்.   13:28:43 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
27
2023
பொது பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் அரோகரா கோஷம் பக்தர்கள் பரவசம்
அரோகரா என்ன தமிழா வடமொழியா . முருகனுக்கு அரோஹரா .   14:44:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
24
2023
தமிழகம் திருப்பூர் புத்தக கண்காட்சி பா.ஜ., எதிர்ப்பு
அறிக்கை விடுவதிற்கு பதில் உண்மை இருப்பின் வழக்கு தொடர்ந்து உடனடியாக நிறுத்தவேண்டியதுதான். அதை ஏன் நீங்களும் செய்வதில்லை.   11:26:27 IST
Rate this:
3 members
0 members
3 members

ஜனவரி
9
2023
அரசியல் திராவிட மாடலை தவிர்த்தார் ஜெய்ஹிந்தை சேர்த்தார்
ஜெய் ஹிந்த் வாழ்க தமிழகம். மிக்க நன்றி   12:26:06 IST
Rate this:
4 members
0 members
23 members

ஜனவரி
8
2023
பொது கலெக்டர் பங்களாவில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல் மர்ம கும்பல் துணிகரம்
மிக அருமை வன பாதுகாப்பு அலுவலர் குடியிருப்பு - இவர்கள் தான் நாட்டிலுள்ள வனத்தை பாதுகாக்கிறார்கள்   16:32:42 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X