Siva_Muscat : கருத்துக்கள் ( 46 )
Siva_Muscat
Advertisement
Advertisement
Advertisement
மே
28
2019
சிறப்பு பகுதிகள் இன்னா செய்தார் நாணட்டும்!
அருமையான பதிவு. நாம் தற்போதய அரசியல் கட்சிகளை அல்லது அரசியல் வாதியை பற்றி எதிர்மறை கருத்துக்களை தவிர்த்து ஆக்கபூர்வமாக சிந்திப்போம், மற்றும் ஆட்சியாளர்களை இதை செய்ய நிர்பந்தம் செய்வோம். அந்த பீகார் மாநில மஞ்சியை போல, நாமும் இந்த நற்காரியத்தை செய்ய முயற்சிப்போம் அதனால் நம் வருங்கால சந்ததியினர் பயனடையட்டும்.   11:38:34 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
19
2018
Rate this:
2 members
0 members
12 members

நவம்பர்
17
2018
சிறப்பு கட்டுரைகள் உரத்த சிந்தனை
இந்த கட்டுரைக்கு அவதூறு செய்யாமல் இருப்பதே நல்லது ஆகையால் இதை யாவரும் ஏற்று கொள்வார்கள் என்று எடுத்துக்கலாம் தினமலருக்கு எனது பாராட்டுக்கள்   13:06:08 IST
Rate this:
2 members
0 members
7 members

நவம்பர்
8
2018
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2018
உலகம் தீபாவளி சிறப்பு தபால்தலை வெளியிட்ட ஐ.நா.,
ஐ. நாவிற்கு தெரிந்தது கூட இங்குள்ள திராவிட கட்சிகளுக்கு தெரியவில்லை. தீபாவளி வாழ்த்து சொல்வதில் கூட பார பட்சம் - உயர் ஜாதியினரை குறை கூறி ஆட்சி பிடித்த தி மு க மற்றும் இவர்களின் உண்மை முகம் தெரியாத வி சி க மற்றும் சிறுபான்மையர்கள் இவர்களை நம்பி கொண்டிருக்கிறார்கள். இந்த அறுபது ஆண்டுகளில், இட ஒதுக்கீடு தவிர்த்து இவர்கள் என்ன செய்தார்கள் - ஜாதிகளை வளர்த்து விடுகிறார்கள், ஒட்டு வங்கிக்காக இடை ஜாதிகளுக்கு கூஜா தூக்குகிறார்கள். கேள்வி கேட்டால் ஏழைகளுக்கு பணத்தை குடுத்து ஒட்டு போட சொல்கிறார்கள், இலவசத்தை குடுத்து வாழ்க்கை தரத்தை உயர்த்தாமல் பார்த்து கொள்கிறார்கள். தமிழன் எப்போது விழித்து கொள்வான் இந்த ஈன பிறவிகளிடமிருந்து. மக்களே ஆட்டு மந்தைகளாக இருக்காதீர்கள்   17:27:49 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
17
2018
அரசியல் யாருடன் கூட்டணி ஸ்டாலின் கருத்து
ஏன் சார் ஒற்றை இலக்கத்துக்கு யாரும் ஒத்துக்கலையா   14:14:39 IST
Rate this:
1 members
0 members
5 members

அக்டோபர்
16
2018
சம்பவம் வங்கி மோசடி எப்படி நடக்கிறது? அறிக்கை தாக்கல் செய்தது சி.வி.சி.,
இதற்கு மூல காரணம் வறுமை, பேராசை மற்றும் ஊழல் தான். தனி மனித ஒழுக்கம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. நீ என் வங்கி கடன் கட்டவில்லை என்று கேட்டால், விஜய் மல்லையா நீரவ் மோடி எல்லாம் பணம் கட்டாம ஓடி போகலையா என்கிறார்கள் ஏழை விவசாயி என்ன பண்ணுவான் என்பார்கள். ஒரு புறம் நேர்மையா பணம் திருப்பி கட்டும் விவசாயிக்கு திடிரென்று பணம் கட்ட முடியாமல் போனால், அவர்களுக்கு அவகாசம் கொடுக்க மறுக்கும் அதிகாரிகள், பெரும் பணக்காரர்கள் கொடுக்கும் எச்சை காசிற்காக அவர்களோட கடனை reschedule செய்கிறார்கள். ஒரு புறம் அப்பாவி மக்கள் மறுபுறம் சுயநலம் படைத்த கொள்ளைக்காரர்கள், ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள். இந்த மாதிரி மனிதர்களால் மக்கள் ஓட்டுக்கு பணம் கேட்கிறார்கள் அதை பயன்படுத்தி, ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். ஐம்பது வருட திருட்டு திராவிட கட்சிகளின் சாதனை இது தான்   12:54:13 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
17
2018
அரசியல் ஊழல் பாலமும் இடிந்து விழும்
இவருக்கும் ஏதாவது வேலை வேண்டாமா...   12:40:01 IST
Rate this:
3 members
0 members
2 members

அக்டோபர்
17
2018
அரசியல் சபரிமலை பிரச்னைக்கு பா.ஜ., காரணம் கேரள அமைச்சர்
அப்படியாவது பிஜேபி கேரளாவில் வளரட்டும். சாமி மத நம்பிக்கை இல்லாதவர்கள் அரசை நடத்துவது சரியாக இருக்காது.   12:38:22 IST
Rate this:
13 members
0 members
48 members

அக்டோபர்
17
2018
பொது பல கோடியை காவு வாங்கிய சின்ன சினிமா பிரச்னை
அனாவசியமா எங்க மகளிர் குல மாணிக்கம் குஷ்பூவை ஏன் இதில் இழுக்கிறீர்கள். உங்கள் கருத்து மற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் அதுவம் பாரதி கூஜாவிற்கு நன்றாகவே பொருந்தும்.   12:35:38 IST
Rate this:
1 members
0 members
26 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X