mjayaps : கருத்துக்கள் ( 12 )
mjayaps
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2020
பொது மருத்துவ கவுன்சிலிங் தேதி விரைவில்! அறிவிப்பு
சூப்பர, நன்றாக சொன்னீர்கள். இதுவரை அதிமுகவுக்கு தான் வோட்டு போட்டேன், இனி நோட்டா தான்.   15:00:17 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
31
2020
Rate this:
3 members
0 members
0 members

அக்டோபர்
30
2020
அரசியல் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்துவோம் முதல்வர் திட்டவட்டம்
அப்ப நோட்டா வுக்கு தான் வோட்டு .. நன்றாக படித்த பல மாணவர்களின் கனவுகளை களைத்த பச்சோந்திகள்..   12:41:14 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
27
2020
அரசியல் தமிழக கவர்னருக்கு உத்தரவிடுங்கள் அமித் ஷாவிடம் குவியும் கடிதங்கள்
நீட் உருவாக்கப்பட்டது திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க, ஆனால் ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி என நீண்ட லிஸ்ட். இதில் அரசு மாணவர்களுக்கு வேறு தனியாக ஒதுக்கீடு. அவ்ளோ சீட்ஸ் எம்பிபிஎஸ்-ல இல்ல இங்க. ஒரு மீல்ஸ் வாங்கி பிச்சு தின்ன கதை தான். மீண்டும் ஒரு முறை, நீட் உருவாக்கப்பட்டது திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மட்டுமே..   17:29:37 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
27
2020
அரசியல் தமிழக கவர்னருக்கு உத்தரவிடுங்கள் அமித் ஷாவிடம் குவியும் கடிதங்கள்
பதினொன்னு மெடிக்கல் காலேஜ் என்னாச்சு? அது வந்தா கொஞ்சம் சீட்ஸ் எக்ஸ்ட்ரா கிடைக்குமே ஈபிஎஸ் சொன்னதோடு சரி ஒன்னும் வேலைய காணோம்...   12:49:57 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2020
உலகம் அனைவருக்கும் இலவச தடுப்பூசி பிரசாரத்தில் ஜோ பிடன் வாக்குறுதி
எங்க அண்ணா ஈபிஎஸ்ச பாத்து பிட் அடுச்சிட்டியா ...   13:26:15 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
25
2020
அரசியல் அண்ணாமலை சுற்றுப்பயணம்
முதலில் நாம் மாறுவோம்... பிறகு சூழ்நிலைகள் மாறும்... வாழ்க வளமுடன்...   13:21:32 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
24
2020
பொது அரசுப்பள்ளி ஒதுக்கீடுக்கு அனுமதி தராத ஆளுநர் டிரெண்டிங்கில் அனல்
நீட் கொண்டு வந்தது தரமான மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும்.... ஆனால் அரசு பள்ளியின் தரத்தையம், ஆசிரியர்களின் தரத்தையும் மறந்து விட்டு மீண்டும் இடஒதுக்கீடு வேண்டும் என்று தவறு.   15:42:35 IST
Rate this:
4 members
0 members
13 members

அக்டோபர்
23
2020
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
22
2020
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X