kalaichelvan k.s. : கருத்துக்கள் ( 19 )
kalaichelvan k.s.
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
26
2020
கோர்ட் ஓபிசி.,க்கு 50% இடஒதுக்கீடு இந்தாண்டு இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இட ஒதுக்கீட்டால் நாடே நாசமா போவதாக நிறைய பேர் எழுதுகிறார்கள். இங்கு தேர்வில் தோல்வி அடைந்தவர்க்கு இடம் கொடுப்பதில்லை. அரசு எவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என சொல்லியிருக்கின்றதோ அதை எடுத்தவர்களுக்கு தான் சீட் கொடுக்கிறார்கள். தமிழ் நாட்டை விட மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீடு குறைவு தான். அவர்களைஅதிக விட தமிழ் நாடு என்ன பின் தங்கியுள்ளதா . அதிக திறமை உள்ளவர்கள் அயல் நாட்டுக்கு தான் ஓடுகிறார்கள். IAS IPS IRS முடித்து வருபவர்கள் எல்லோரும் கடுமையான திறன் சோதிப்புக்கு பிறகு தான் வருகிறார்கள். இவர்களால் ஏன் நாட்டை முன்னேற்ற முடியவில்லை. விளையாட்டில் எந்த இட ஒதுக்கீடும் இல்லை. எத்தனை ஒலிம்பிக் மெடல் வாங்கிவிட்டோம். அனைவரும் முன்னேறினால் தான் நாடு முன்னேறும்.   20:43:12 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
26
2020
அரசியல் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் தரவேண்டும் பாஜ., கோரிக்கை
அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு 7.5% என்பது ஒவ்வொரு பிரிவிலும் ஆகும். 40% பொது பிரிவிலும் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு. அரசு பள்ளியில் 6 ல் இருந்து 12 வரை படித்தவர்க்கு மட்டும் தான் இது கிடைக்கும். அவர்களின் நீட் மார்க் தர வரிசை படிதான் கிடைக்கும். தனியார் பள்ளிகள் எதிர்க்கலாம். கொஞ்சம் பேர் அரசு பள்ளிக்கு போய்டுவாங்களே.   19:55:38 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
24
2020
பொது அரசுப்பள்ளி ஒதுக்கீடுக்கு அனுமதி தராத ஆளுநர் டிரெண்டிங்கில் அனல்
முக்கிய news சேனல் எல்லாம் இதை பத்தி பேசிட்டாங்க . ஆளுநர் முடிவு சொல்லும் வரை ஏதோ ஒரு வகையில் இந்த செய்தி வந்து கொண்டு இருக்க போகிறது. கவர்னர் இழுத்துக்கொண்டே போய் என்ன சாதிக்க போகிறார். 3 வாரத்துக்கு என்ன கருத்து கணிப்பு நடத்தி முடிவு எடுக்க போறாரா. இதனால் பயன் பெறுவது 300 பேர் தான். அதனால் BJP க்கு 300 ஒட்டு தானே போகும் என நினைத்தால் அது தவறு. இவர் லேட் செய்ய செய்ய DMK நல்ல அறுவடை செய்ய போகுது.   15:02:57 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
17
2020
பொது நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் சாதனை
720 க்கு General 720-147 ஓபிசி 146-113 SC 146-113 ST 146-113 UR/EWS & PH 146-129 OBC & PH 128-113 SC & PH 128-113 ST & PH 128-113 இந்த மதிப்பெண் எடுத்தால் அவர் தகுதியானவர். இதில் குறைந்த மதிப்பெண் எடுத்த எவரும் அரசு மருத்துவ கல்லூரியில் சேர முடியாது. உதாரணமாக ST & PH ல் 113 எடுத்தவர் அரசு கல்லூரியில் சேர முடியாது. மதிப்பெண் ரேங்கிங் படி இதை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களே இந்த க்ரூப்புக்கான சீட்களை நிரப்பிவிடுவார்கள். 128-113 எடுத்த வசதியானவர்கள் தனியார் கல்லூரிகளில் பணம் கொடுத்து சேர்வார்கள். இந்த அளவு குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எப்படி தரமானவர் என நீட்(மத்திய அரசு ) சொல்கிறது. தரம் வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 50% மார்க் அதாவது 360 எடுக்க வேண்டும் என நிர்ணயத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் தனியார் கல்லூரிக்கு 100% ஆள் கிடைக்காது. NEET ல் 98% பேர் பயிற்சி மையத்தில் படித்தவர்கள். பழைய முறையில் தரமே இல்லை என்ற வாதமும் NEET முறையில் தரம் என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. பெற்றோர்களுக்கு கூடுதல் செலவு. முன்னர் ஓரளவிற்கு வசதியானவர்களும் MBBS சேர முடிந்தது. இப்போது நல்ல வசதியானவர்கள் தான் சேர முடியும். ஏழைகளுக்கு எட்டா கனி தான். தனியார் பள்ளியில் பயின்று தனியார் பயிற்சி மையத்தில் இரண்டு வருடம் திறன் பெற்று அரசு கல்லூரிகளுக்கு போட்டி போட்டு தனியார் மருத்துவ மனையில் சென்று வேலை பார்க்க போகிறாரகள்.   22:25:59 IST
Rate this:
4 members
0 members
0 members

அக்டோபர்
16
2020
பொது நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
720 க்கு 147 எடுத்தாலும் தகுதியாம். 20.5% எடுத்தால் MBBS சேரலாம். என்ன கொடுமை சரவணா.   22:41:35 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
3
2020
அரசியல் அரசியலுக்காகவே ஹத்ராஸ் பயணம் செய்யும் ராகுல் ஸ்மிருதி இரானி விமர்சனம்
எல்லா அரசியல்வாதிகளும் (ஆளும் கட்சி, எதிர் கட்சி, சிறிய கட்சி, பெரிய கட்சி) ஒரே மாதிரி தான்   18:12:44 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2020
அரசியல் கொரோனாவிலிருந்து மீண்டனர் விஜயகாந்த்,பிரேமலதா
இவர்களை போல் எல்லோரும் குணமடைந்தால், குணமடைந்திருந்தால் நன்றாக இருக்கும்.   16:02:47 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
1
2020
பொது தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மிகச் சிலரே காரணம் ஆய்வறிக்கை
ஒரு விரிவான ஆய்வு இருந்தால் தான் கொரோனவை ஒழிக்க முடியும். கொரோனா மாஸ்க் போட்டும் வந்ததா? சானிடைசர், சோப்பு பயன்படுத்தியும் வந்ததா? எங்கிருந்து அவர்களுக்கு வந்தது? கபசுர நீர் குடித்தார்களா? வேறு என்ன என்ன முன் எச்சரிக்கை எடுத்தார்கள். வேலைக்கு செல்பவர்களா? எந்த வேலைக்கு செல்பவர்கள்? படித்தவர்களா? போன்ற பலவகை தரவுகளை வைத்து ஆய்வு செய்ய வேண்டும்   15:58:12 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
30
2020
எக்ஸ்குளுசிவ் ராஜினாமா செய்ய முடிவு ஓ.பி.எஸ்., நிபந்தனைகள் என்ன?
தமிழ் நாடு மக்களுக்கு விடிவு வர போவதில்லை. சரி விடுங்க. BJP ஆளும் மாநிலங்களில் என்ன தேனும் பாலுமா ஓடுது.   15:38:35 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
26
2020
முக்கிய செய்திகள் எதுக்கும் ஒரு நேரம் காலம் வேண்டாமா! மாநகராட்சியின் நோட்டீசால் மக்கள் கோபம்
வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துவதால் குறைந்த அளவு நீரே சேகரிக்க முடியும். ஏரி குளம் எல்லாம் நீரை கொண்டு சென்று நிரப்பினால் மிகுந்த பலன் தரும். நெருக்க மாக வீடுகளை கொண்டுள்ள நகரத்தில் இது ஒரு கடனுக்கு செய்யும் வேலையாக தான் இருக்கும்   22:05:41 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X