Mani Iyer : கருத்துக்கள் ( 77 )
Mani Iyer
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
23
2022
அரசியல் பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்
சரிதாங்க.. அறிவுக்கோவிலில் இருக்கும் சில கம்பெனி கட்சிகளில் எல்லாம் தொண்டர்களுக்கு தலைமை, பங்கு எதுவும் கெடைக்காது.. வேணுமுன்னா இதயத்தில் இடம் கிடைக்கும்   14:17:06 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
18
2022
முக்கிய செய்திகள் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுக ஸ்டாலின் வலியுறுத்தல்
எப்பொழுது எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாக ஒரு திட்டத்தை எதிர்க்கிறார்களோ, அப்பொழுது அது சிறந்த திட்டமாகவே இருக்கும்   19:34:10 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
7
2022
அரசியல் அண்ணாமலை ஒரு அடிமை சீமான் கடுமை
என்ன இப்படி கேட்டுட்டீங்க அன்னைக்கு அண்ணன் போர்க்களத்துல ஆமைக்கறி சாப்பிட்டதை எப்படி மறந்தீங்க?   19:22:21 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
20
2022
சினிமா ரஜினி படங்களை குற்றம் சாட்டிய ஆர்ஜே பாலாஜி...
அவர் கருத்து மிகவும் சரி. அந்த பட ஹீரோ கேரக்டர் (ரஜினியாக அல்ல) கூறும் சில வசனங்கள் ஆணாதிக்க மனப்பான்மை காட்டுமாறு இருக்கும்.. இந்த குற்றச்சாட்டு டைரக்டரையே சாரும்.   10:29:29 IST
Rate this:
2 members
0 members
8 members

மே
20
2022
Rate this:
1 members
0 members
0 members

மே
12
2022
பொது கூகுள் டிரான்ஸ்லேட்டில் சமஸ்கிருதம் இணைப்பு
சிறப்பு.. மிக்க மகிழ்ச்சி   14:41:51 IST
Rate this:
1 members
0 members
10 members

மே
8
2022
முக்கிய செய்திகள் மனைவியுடன் ஆடிட்டர் கொலை ஏன்? போலீசார் திடுக் தகவல்
ஐய்யகோ.. நேபாளம் இந்தியாவை சேர்ந்தது இல்லைன்னு எப்படி புரிய வைக்கறது??   14:12:15 IST
Rate this:
3 members
1 members
19 members

மே
7
2022
அரசியல் இலவச பஸ் பயணத்தில் எவ்வளவு மிச்சம்? பஸ்சில் ஏறி பெண்களிடம் கேட்ட முதல்வர்
நீர் ஒரு கோடரிக்காம்பு என்பதற்கு சிறந்த உதாரணம்   13:59:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
25
2022
அரசியல் குஜராத்தை போல துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க வேண்டும் ஸ்டாலின்
ஆமாப்பா.. 13 பெட்டி வரமாட்டேங்குதுல்ல .. ஆமா, இந்த மசோதா யாரை எதிர்த்து? கவர்னரை.. யார் ஒப்புதல் அளிக்கணும்? கவர்னர் அது சரி   12:54:34 IST
Rate this:
2 members
0 members
11 members

ஏப்ரல்
23
2022
அரசியல் பணம், புகழ் வந்துவிட்டால் உயர்ஜாதி ஆகிவிடுவாயா? இளையராஜா பற்றி இளங்கோவன் ஜாதிவெறி பேச்சு
ஐயா.. தங்களுக்கும் வயது 73.. அதற்காக நீங்கள் இனி "கிழங்கோவன்" என்று அழைக்கப்படலாமா? வயது கூடினால் முதிர்ச்சி வரவேண்டும்.., ஆனால் தங்களுக்கு உடல் மட்டும்தான் வளர்ந்திருக்கிறது   16:58:32 IST
Rate this:
0 members
0 members
21 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X