Mani J : கருத்துக்கள் ( 46 )
Mani J
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
18
2021
சம்பவம் குழந்தையின் தந்தையை நிரூபித்த செம்பியம் தைரியலட்சுமி!
யாராவது இந்த ஐடியாவ "பாரதி கண்ணம்மா" டைரக்டருக்கு சொல்லித்தாங்களேன்.. ரொம்ப படுத்தறாங்க..   13:38:16 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூலை
1
2021
சினிமா
அமேசான் Prime   09:26:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
23
2021
பொது இந்தியா என்னும் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் நடிகை கங்கனா வலியுறுத்தல்
சார், பகவத் கீதைல எந்த அத்தியாயத்துல அந்த மாதிரி சொல்லி இருக்குன்னு சொன்னா நல்ல இருக்கும்.   15:02:35 IST
Rate this:
1 members
0 members
8 members

மே
30
2021
வாரமலர் அந்துமணி பா.கே.ப.,
இந்த வாரம் ரொம்ப பழைய புக்க படிச்சீங்களோ??   15:39:34 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
22
2021
பொது ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல் பயணிகளின் அனைத்து விவரங்களும் கசிந்தன!
எல்லாவற்றிலும் அரசியல் செய்து சுய இன்பம் காணும் சில வியாதியஸ்தர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்   09:44:08 IST
Rate this:
0 members
0 members
7 members

ஏப்ரல்
27
2021
பொது மே 1 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்
நல்லது மே 2 ம் தேதி தேர்தல் முடிவு புயல் வந்து திமுகவை தூக்கிட்டு போயிரணும்.   16:10:03 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
25
2021
சினிமா 6 நிமிட காட்சியை சிங்கிள் டேக்கில் நடித்து அசத்திய சிலம்பரசன்...
ஆம்.. வேலையை விட்டுவிட்டு வந்து படித்தீர் அல்லவா   10:04:06 IST
Rate this:
3 members
1 members
12 members

ஏப்ரல்
12
2021
சினிமா சாதிய மோதலை கிளறி விடுகிறதா கர்ணன் ?...
அருமையான படம் "கர்ணன்" நல்ல திரைக்கதை, தேர்ந்தெடுத்த நடிகர் நடிகையர்கள் நம்மை படத்துடன் ஒன்றிட செய்யும் வகையில் இருக்கும் கதை சண்டைக்காட்சிகளும் அபாரம் , தனுஷை அருமையாக கையாண்டுள்ளனர் கர்ணனும் அர்ஜுனனும் பாடல்களும் ஆஹா, அதுவும் அந்த கிளைமாக்ஸில் வரும் "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடல், அழுதேவிட்டேனய்யா சிவாஜி நடிப்பு அற்புதம்   10:23:54 IST
Rate this:
2 members
0 members
10 members

ஏப்ரல்
12
2021
சினிமா சாதிய மோதலை கிளறி விடுகிறதா கர்ணன் ?...
அருமையான படம் "கர்ணன்". ஒவ்வொரு காட்சியும் நம்மை ஈர்த்துவிடுகிறது. சண்டைக்காட்சிகள் மயிர்கூச்செரியும் வகையில் அமைந்துள்ளது. பாடல்களும் அருமை, அதுவும் கிளைமாக்ஸில் வரும் "உள்ளத்தில் நல்ல உள்ளம்", அழுதே விட்டேனய்யா தனுஷை அருமையாக கையாண்டுள்ளனர் கர்ணனும் அர்ஜுனனும் சிவாஜி நடிப்பு AWESOME   10:16:32 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
4
2021
வாரமலர் மரண பள்ளத்தாக்கு!
ஐயா.. மரண பள்ளத்தாக்கு இருப்பது கலிபோர்னியா மாகாணத்தில் , நெவாடா மாகாணத்தின் அருகில், புளோரிடாவிருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை   10:29:55 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X