raju : கருத்துக்கள் ( 29 )
raju
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
2
2021
அரசியல் பஞ்சாப் லோக் காங்கிரஸ் அமரீந்தர் சிங் கட்சி பெயர் அறிவிப்பு
அரசாங்கத்தை களங்கப்படுத்துவது தான்.   21:04:17 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
1
2021
பொது மாநில நாள் ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
தமிழ் நாடு மட்டும் ஏன் நவம்பர் ஒன்று மாநில நாள் கொண்டாடுவதில்லை ? உலகம் ஒரு வழியில் சென்றால் நாம் மட்டும் தனி ?   11:46:29 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
26
2021
பொது மகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்னை
தமிழ் தெரியாவிட்டால் என்ன? அன்புடன் எங்கள் ரஜினிகாந்த் சார் ... எவ்வளவோ தமிழ் மக்களுக்கு செய்திருக்கிறார். அவரால் ஒரு இண்டஸ்ட்ரி வாழ்கிறது. அருமையான மனிதர்... வாழ்க பல்லாண்டு.   20:08:12 IST
Rate this:
11 members
1 members
6 members

ஆகஸ்ட்
12
2021
அரசியல் ஓபிசி சட்ட திருத்த மசோதா கமல் வரவேற்பு
இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் உச்சவரம்பு எனும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.50 சதவீதம் வேண்டுமா இல்ல 50 சதவீதம் முழுவதுமாய் நீக்கணுமா ? புரியலஏ ????   22:15:59 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
12
2021
அரசியல் அரசு திவாலாக உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும் தமிழக நிதியமைச்சர்
வெள்ளை அறிக்கை அடுத்து விமான நிலைய பேட்டி , நிதி அண்ணா , அப்புறம் பட்ஜெட் படிக்கும் போது வரிக்கு வரி வரி தான். விடியல் வந்தேவிட்டது ... நன்றி ....பாண்டியராஜன் சார் ஒரு நிறுவனம் நடத்தியவர். எதிர் அணியில் இருந்தாலும் மரியாதை தெரிந்தவர். மேலும் விவரங்களுக்கு அவரை பற்றி விக்கிபீடியா படிக்கவும் ...   18:06:22 IST
Rate this:
2 members
0 members
24 members

ஜூலை
8
2021
அரசியல் தமிழக பா.ஜ., தலைவரானார் அண்ணாமலை
கொங்கு நாட்டின் அன்பு சிங்கம் . வாழ்த்துக்கள் சார். உங்கள் தலைமையில் தமிழ் தேசத்தில் தாமரை மலர என் பிராத்தனைகள்.   08:43:47 IST
Rate this:
9 members
0 members
15 members

ஜூலை
8
2021
கோர்ட் நீட் ஆய்வு தமிழக அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் மத்திய அரசு
நல்ல குட்டு . இது குறித்து எங்கள் அன்பு தானைத் தலைவர் மதுரை ஊராட்சி உறுப்பினர் திரு. தியாகராஜன் அவர்களை மேடைக்கு பேச அழைக்கிறோம்.   07:43:18 IST
Rate this:
2 members
0 members
9 members

ஜூலை
8
2021
அரசியல் கின்னஸ்-க்கு முயல வேண்டாம் தடுப்பூசி விநியோகத்தில் கவனம் போதும் ப.சிதம்பரம்
பா. சிதம்பரம் அவர்கள், நாள் ஒன்றுக்கு ஒரு அறிக்கை . வெறும் காகித புலி மட்டும் (twitter Tiger) தான். ஒரு பயனும் இல்லை.   22:21:02 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
2
2021
பொது சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர் டுவிட்டர் பதிவு தூசு தட்டி வருணனை
இன்னும் ஒரு குறள் பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: பயனில சொல்லாமை. குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். மு. வரதராசன் உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான். Explanation: He who to the disgust of many speaks useless things will be despised by all. வள்ளுவர் சொன்னதிற்கு பிறகு வேறுஒரு சொல் தேவை இல்லை. நன்றி .   12:46:34 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜூலை
2
2021
பொது சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர் டுவிட்டர் பதிவு தூசு தட்டி வருணனை
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். மு.வரதராசன் விளக்கம்: அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும் அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும். அடியேன் எதுவும் சொல்ல போவதில்லை.   11:52:49 IST
Rate this:
2 members
1 members
21 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X