வக்கீல் வண்டுமுருகன் : கருத்துக்கள் ( 454 )
வக்கீல் வண்டுமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2021
அரசியல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் பழனிசாமி
போன வருஷம் ஸ்டாலின் சொன்னதை அப்படியே காப்பி அடுசிடீங்க. ரெண்டு கழகங்களுக்கு மாத்தி மாத்தி வோட்டு போடுற விவசாயிகள் தான் பாவம்   09:22:53 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
11
2021
பொது ஆட்டை வெட்டி ரஜினி கட் அவுட்க்கு ரத்த அபிஷேகம்!
அந்த ஆடு வெட்ட காசே ரஜினிதான் கொடுத்துருப்பாப்ல. இல்லனா இந்த வெட்டிப்பயலுகளுக்கு எங்க காசு   19:50:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
22
2021
பொது குண்டாசில் பப்ஜி மதன் உறுதி செய்தது அறிவுரை கழகம்
இவர் குண்டாக இருப்பதால், குண்டர் சட்டத்தில் போட்டிருக்கலாம். மற்றபடி, இவர் செய்த குற்றத்துக்கு, குண்டர் சட்டம் கொஞ்சம் ஓவர்   07:17:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
19
2021
பொது அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தில் பட்டையை கிளப்பிய ஊழல்! ரூ. 1001 கோடியில் அடித்து விளையாடிய பினாமி நிறுவனங்கள்
திட்டம் என்றால் ஊழல் தான். ஊழல் இல்லாமல் செய்த திட்டம் ஏதாவது இருந்தால் மட்டும் செய்தியில் போடவும்   08:16:38 IST
Rate this:
1 members
1 members
17 members

ஆகஸ்ட்
18
2021
அரசியல் எதற்கும் அஞ்சமாட்டோம், பொய் வழக்குகளை சந்திப்போம் பழனிசாமி - பன்னீர்செல்வம்
, ஆட்ட திருடிட்டு பஞ்சாயத்தில் பட்ட பாடு தான் நினைவுக்கு வருது.   13:19:59 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூலை
23
2021
பொது இது உங்கள் இடம் யார் உண்மையான ஹீரோ?
பிகிலு வரி முக்கியம் பிகிலுன்னு, அவன் அப்பா சொல்லியிருந்தான்னா, இந்த பிரச்சினை வந்திருக்காது   08:30:30 IST
Rate this:
1 members
1 members
9 members

ஜூலை
21
2021
அரசியல் தமிழ் கற்பிக்க தனி திட்டம் அரசுக்கு கமல் யோசனை
கமல் பேசும் தூய தமிழ் புரியவில்லை என்றபோதே தெரியவில்லையா, தமிழ் வளரவில்லை, தேய்ந்துகொண்டிருக்கிறது என்று?   08:38:38 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
8
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
23
2021
பொது நீட் தாக்கம் ஏ.கே.ராஜன் குழு 28 ம் தேதி ஆலோசனை
ஆறுமுகசாமி குழுவும், ஏ.கே.ராஜன் குழுவும் ஒண்ணு. அது தெரியாதவங்க வாய்ல மண்ணு   08:36:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
18
2021
பொது 900 கோடி டாலர்கள் இழப்பு ஆசியாவின் 2-வது பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் அதானி!
அய்யய்யோ அப்பறம் ஆபரேஷன் தாமரை பூ, ரோசாப்பூக்கெல்லாம் யாரு பணம் கொடுப்பா?   09:18:35 IST
Rate this:
4 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X