Vakkeel VanduMurugan : கருத்துக்கள் ( 244 )
Vakkeel VanduMurugan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2020
அரசியல் சட்டசபை தேர்தலுக்கு வியூகம் நவ.,2ல் கமல் ஆலோசனை
ரஜினியை நம்பினால் கைவிட்டுவிடுவார். மாற்றம் வேண்டுமென்றால் கமலை ஆதரியுங்கள்   10:05:04 IST
Rate this:
5 members
0 members
2 members

அக்டோபர்
29
2020
அரசியல் தகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் ரஜினி
அந்த அறிக்கை இவராலேயே லீக் செய்யப்பட்டியிருக்கும்.இதிலிருந்து இவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.   18:00:05 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
29
2020
அரசியல் தகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் ரஜினி
அந்த அறிக்கை இவராலேயே லீக் செய்யப்பட்டியிருக்கும்.இதிலிருந்து இவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது.   18:00:05 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
21
2020
சம்பவம் லஞ்சம் வாங்கியதாக ஆதார் அட்டை ஆணைய உதவி இயக்குனர் கைது
ஒரு வருடம் வரை அலைந்து, ஐம்பதாயிரம் வரை லஞ்சம் கொடுத்து, இன்று தான் மின்சார இணைப்பு கிடைத்தது. இந்த செய்தியை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி.   11:56:32 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
12
2020
அரசியல் குஷ்புவை நீக்கியது காங்., நானும் விலகிட்டேன் என்கிறார்
இவர் ஒரு கட்சியில் சேரும்போதே, அதிலிருந்து வெளியேற தயாராகிவிடுவார்   19:58:53 IST
Rate this:
2 members
0 members
4 members

அக்டோபர்
12
2020
அரசியல் டில்லி பாஜ., அலுவலகத்தில் குஷ்பு
இவர் ஒரு கட்சியில் சேரும்போதே, அதிலிருந்து வெளியேற தயாராகிவிடுவார்   19:57:14 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
7
2020
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
7
2020
அரசியல் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவே இருந்திருந்தாலும், பத்து வருட ஆட்சிக்கப்பறம் ஜெயிக்கிறது கஷ்டம். அதனால தான் பன்னீர் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படாம, கட்சிக்கு தலைவரா வர ஆசைப்படுகிறார். இது பன்னீருக்கு சாதகமே   10:14:10 IST
Rate this:
2 members
0 members
12 members

அக்டோபர்
6
2020
அரசியல் அ.தி.மு.க.,வில் பன்னீ்ர்செல்வம், பழனிச்சாமி டீல் ஓகே!
ஜெயலலிதாவே இருந்திருந்தாலும், பத்து வருட ஆட்சிக்கப்பறம் ஜெயிக்கிறது கஷ்டம். அதனால தான் பன்னீர் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படாம, கட்சிக்கு தலைவரா வர ஆசைப்படுகிறார். இது பன்னீருக்கு சாதகமே   09:52:39 IST
Rate this:
3 members
0 members
12 members

அக்டோபர்
7
2020
அரசியல் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் ரஜினி கட்சி அறிவிப்பு?
ஒரு படம் ரிலீஸ் பண்ணும்போது, முதல் நாலு நாளுலேயே, போட்ட எல்லா காசையும் எடுத்துடுவாங்க. அதுக்கு அப்பறம்தான், அந்த படம் குப்பைனே தெரியவரும். ரஜினியுன் கணக்கு அதே. இப்பவே ஆரம்பிச்சா, தேர்தல் வரும்போது கட்சி பிசு பிசுத்து போய்டும். அதனாலயே,இவர் தள்ளி போட்டுட்டே இருக்கிறார்   09:41:37 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X