Aboobacker Siddeeq : கருத்துக்கள் ( 14 )
Aboobacker Siddeeq
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
3
2021
அரசியல் அரசியலுக்கு சசிகலா முழுக்கு!
இந்த அம்மா எப்போது அரசியலில் இருந்தார்கள் , அரசியலில் இருந்து விலகுவதற்கு? ஜெ . என்கிற முன்னாள் முதல்வருக்கு ஒரு வேலைக்காரியாகவும் , இவர் உட்பட இவரது சொந்த பந்தங்கள் பினாமிகளாகவும்., சொல்லப்போனால் ஜெ.வை கொல்வதற்கும் உடந்தை என்கிற போக்கில் இருந்து தப்பித்து அவரது (ஜெ.வின் மரணம்) மரணத்திற்கும் உடந்தையாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு முதல்வரின் கொள்ளையடித்த பணத்தில் இருந்தே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து கம்பி எண்ணி விட்டு வந்து இப்போது பம்மி கொண்டு போகிறதாக்கும் ...? இப்போது இதையும் செய்யா விட்டால் மிச்ச மீதி இருக்கும் சொத்துக்களையும் காப்பாற்ற முடியாது என்கிற அவல நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு இந்த அரசியல் முழுக்கு நாடகம்.....   14:39:33 IST
Rate this:
1 members
0 members
11 members

ஆகஸ்ட்
6
2019
அரசியல் தி.மு.க.,வை இரண்டாக பிரிப்போம் ராஜேந்திர பாலாஜி காட்டம்
மீதமிருக்கும் காலத்தில் பதவியில் இருந்து விட்டு போங்கள்... உங்களுக்கெல்லாம் அதுதான் கடைசி ... இத்துடன் இந்த ஆட்சி முடியப்போகிறது. அதன் பிறகு நீ கூட எந்த கட்சிக்கு தாவப்பொறியோ? அந்தோ பரிதாபம்.   10:04:26 IST
Rate this:
7 members
0 members
11 members

ஜூலை
24
2019
அரசியல் சூடு பிடிக்கிறது வேலுார் தேர்தல் அமைச்சர்கள் பட்டாளம் முகாம்
மக்கள் ஒரு சீட்டு கொடுத்ததே அதிகம்.... இம்முறையும் அண்ணா தி.மு.க. மண்ணை கவ்வும்.... போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் இருவரும் பெரிய கோடீஸ்வரர்கள்.... பணம் மீண்டும் கரைபுரளும்... மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.   08:26:45 IST
Rate this:
7 members
0 members
5 members

ஜூலை
23
2019
அரசியல் கவிழ்ந்தார் குமாரசாமி எழுவாரா எடியூரப்பா?
நம்பிக்கை ஓட்டெடுப்பு தொடர்பாக கர்நாடக மாநில பா.ஜ., வெளியிட்ட அறிக்கை இது கர்நாடக மக்களின் வெற்றி. ஊழல் மற்றும் நேர்மையற்ற கூட்டணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. நிலையான மற்றும் திறமையான ஆட்சியை அமைப்போம் என கர்நாடக மக்களிடம் உறுதி அளிக்கிறோம். ... இது மக்களின் வெற்றி அல்ல...மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களின் தில்லாலங்கடித்தனம்.... எடியூரப்பாவும் பல ஊழல்களில் சிக்கி ஆட்சியை இழந்தவர் தானே... மீண்டும் நேர்மையான நல்லாட்சியை தருவார் என்பதற்கு என்ன உத்தரவாதம்.???   08:22:52 IST
Rate this:
5 members
0 members
15 members

ஜூலை
19
2019
அரசியல் பிக் பாஸில் கமல், அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்
அவர்கள் (தி.மு.க.வினர்) பி.ஜே.பி.க்கு பாத பூஜை செய்தால் நீங்கள் பாலாபிஷேகமல்லவா செய்து கொண்டு இருக்கிறீர்கள் ??? ஆட்சியை தக்க வைப்பதற்கு எதையும் செய்து கொண்டு தான் இருக்கிறீர்கள் ...   08:20:57 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜூன்
22
2019
உலகம் உலக கோப்பையில் 50 வது வெற்றி இந்தியா அபாரம்
ஆப்கானிஸ்தானை கத்துக்குட்டி அணி என விமர்சித்தவர்கள் தானே நீங்கள்.??? ஆப்கானிஸ்தான் 49.5 ஓவரில் 213 ரன்னுக்கு சுருண்டது..... இதே 50 ஓவர்களில் தான் இந்திய அணியும் 224 ரன்கள் சேர்க்க படாத பாடு பட்டது.... ஆக சுருண்டது இந்திய அணியே .. அவமான வெற்றி இது ...   07:50:09 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூன்
23
2019
அரசியல் இது ராமரின் தேசம் உ.பி., அமைச்சர் சர்ச்சை பேச்சு
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற ஆரம்பித்து விட்டது ...   07:42:26 IST
Rate this:
9 members
0 members
3 members

ஜூன்
21
2019
அரசியல் ஓ.பி.எஸ்., மகனுக்கு பதவி
அந்தோ பரிதாபம் ... அம்மாவின் ஆத்மா உங்களை சும்மா விடவில்லை என்பது இப்போதாவது புரிகிறதா ??? இன்னும் இருக்குடி ..... இனிமேல் அண்ணா தி. மு .க என்கிற கட்சியே இல்லாமல் போக போகிறது ...   07:08:12 IST
Rate this:
10 members
0 members
23 members

மே
22
2019
அரசியல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஸ்டாலின் நம்பிக்கை
ஜெயலலிதா மறைந்த சில நாட்களிலேயே நீ அரியணை ஏறி இருக்கணும்.... அரசியல் சாணக்கியத்தனம் இல்லாத காரணத்தினால் இன்னும் முதல்வர் நாற்காலி கனவிலேயே இருந்து கொண்டு இருக்கிறாய் ... மே 23 க்கு பிறகாவது நடக்கிறதா என்று பார்ப்போம்.... வாழ்த்துக்கள்....   19:48:41 IST
Rate this:
0 members
1 members
5 members

மார்ச்
21
2019
அரசியல் இ.பி.எஸ்., ஆட்சிக்கு திடீர் நெருக்கடி 9 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம்
கருணாநிதியிடம் இருந்த சாணக்கியத்தனம் சுடலையிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் OPS மற்றும் EPS எப்போதோ ஆட்சியை இழந்து சிறையில் இருந்து கொண்டிருப்பார்கள்.... சொத்து கணக்கை கூட்டத்தெரியாத சுடலையாகி விட்டார் எதிர் கட்சி தலைவர்.... எல்லாம் OPS மற்றும் எக்ஸ் ன் பொம்மலாட்டம் தான் காரணம் ... மோடியின் அடிமைகள்.   08:00:13 IST
Rate this:
9 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X