ulaganathan.maa : கருத்துக்கள் ( 10 )
ulaganathan.maa
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
4
2021
பொது தலைநகர் டில்லியில் தமிழுக்காக அகாடமி ஆம் ஆத்மி அரசு நிறுவியது
மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும் என்ற புலவன் வாக்கு பொய்க்கவில்லை. இந்திய மணிமுடியில்,டில்லித் தலைநகரில் தமிழுக்கு இருக்கை ஆகா யாம் பெற்ற பேரு கேஜ்ரிவால் மற்றும் அமைச்சரவைக்கும் நெஞ்சார்ந்த நன்றி. மா.உலகநாதன்,திருநீலக்குடி.   20:26:27 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
7
2020
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
5
2020
அரசியல் டில்லி போல தமிழகம் குலுங்கட்டும் ஸ்டாலின்
அய்யாக்கண்ணு முன்னர் டில்லியில சரணடைஞ்ச பிறகு விவசாயிகள் இவரை நம்புவதில்லை இதுல எங்கே தமிழகம் குலுங்கப் போவுது?   06:12:47 IST
Rate this:
1 members
0 members
18 members

டிசம்பர்
1
2020
Rate this:
0 members
0 members
8 members

நவம்பர்
11
2020
அரசியல் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பணி ஆணை வழங்கிய முதல்வர்
மகிழ்வும் நெகிழ்வும் தரக்கூடியது. ஆணை வழங்கிய முதல்வருக்கும், ஆணையைப் பெற்ற பெண்ணுக்கும் எமது வாழ்த்துகள்   15:01:24 IST
Rate this:
1 members
0 members
10 members

ஆகஸ்ட்
17
2020
பொது பெண் போலீஸ் அதிகாரிக்கு சல்யூட் அடித்த திருவண்ணாமலை கலெக்டர்
ஆட்சியர் கந்தசாமி நிர்வாகத்தில் பல புரட்சிகளை அறிமுகம் செய்தவர் செய்பவர். அதுபோலவே பெண்ணென்ன ஆணென்ன என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், மேடையிலிருந்து இறங்கிவந்து வணக்கம் செய்தது அவருடைய பெருந்தன்மை. எத்தனை பேருக்கு இந்த கண்ணியம் வரும்?   15:01:01 IST
Rate this:
0 members
0 members
20 members

ஆகஸ்ட்
17
2020
பொது பிளாஸ்மா தானம் கால்களை கழுவிய துணை சபாநாயகர்
மனித நேயம் மரித்துப்போகாமல்,இவர் போன்றவர்கள் காப்பாற்றி வருகிறார்கள்.நெஞ்சம் நெகிழ்கிறது.தானம் கொடுத்தவருக்கு பெற்றுக்கொண்டவர்க்கும் வாழ்த்துகள்.   14:53:57 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
4
2020
நலம் பனிக்காலத்தில் குளிக்க சோப் பயன்படுத்தலாமா?
பொதுவாக சோப்பு போட்டுக்கொள்வதால் எந்த நன்மையும் கிடையாது.குளித்த கொஞ்ச நேரம் வாசனை இருக்குமே தவிர ,சோப்பால் வேறெந்தப் பயனும் இல்லை.பதிலாக கடலை மாவு,பயித்த மாவு,சீயக்காய் தூள் சிறந்தது.   20:05:48 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
30
2019
பொது ஜன.4 ம் தேதி பள்ளிகள் திறப்பு
அரசிடம் நிலையான கொள்கை முடிவு இல்லையா?பயணிக்க முன்பதிவு செய்தவர்கள் பாடு திண்டாட்டம் அல்லவா?   19:12:05 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
12
2019
சம்பவம் லஞ்சம் துணை தாசில்தார் கைது
கழுத்துல தொங்குற சரடு ஒன்னு போதும்,அந்தம்மா எவ்ளோ பெரிய லஞ்சநாயகின்னு சொல்லுதே   17:45:43 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X