முருகவேல் சண்முகம்.. : கருத்துக்கள் ( 3559 )
முருகவேல் சண்முகம்..
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
14
2019
பொது தமிழகம் முழுதும் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... 🍯🍯🍯🍯🍯👏🙏   12:04:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
14
2018
கோர்ட் 18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
இந்திரா அநேகமாக உச்ச நீதிமன்றத்திற்கு விரைவில் நீதிமானாக பதவி உயர்வு பெறுவார், இந்த ஒரு தீர்ப்பே போதும், தகுதி பெற, ஜெய் ஹிந்த்..   14:17:25 IST
Rate this:
7 members
0 members
98 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் காலா
///இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் 'காலா': ஏமாற்றப்பட்டாரா ரஜினி?////ம்... ஒன்னும் தெரியாதா பாப்பா, வாயில விரலை வச்சிக்கிட்டு இருந்த நேரத்தில் ரஞ்சித் படம் எடுத்து முடிச்சிட்டாரு.. ஏழாம் காந்தி தாத்தா போட்ட நோட்டு தான் காரணம், மேலும் ஒரு அரசியல் படம் வேண்டும், தன்னுடைய கொள்கையை பரப்ப, அதன் அப்படியே வாயை பிழந்திட்டார், மேலும் இதை பற்றி விளக்கமா சொல்ல நாமம் பெரியவர் " ஆரூர் ரங்" வருவார், கொஞ்சம் பொறுத்திருங்கோ...ஒவ்வொரு குடும்பத்தில் விவரத்தையும் அக்குளில் வைத்திருப்பர், வைத்து எடுத்துவிடுவார்... ரகசியங்களை....   17:14:54 IST
Rate this:
8 members
0 members
77 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் காலா
///இப்படத்தில் இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக ஏகப்பட்ட குறியீடுகளை வைத்ததன் மூலம், அடுத்த சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளார் ரஞ்சித்///இதையே இதை போன்ற படத்தில் வசனம் பேசினால் அதற்க்கு விஜய் என்றால் அவரது ஒட்டுமொத்த பரம்பரையையே சந்திக்கு இழுப்போர், ஏன் இங்கே ரஞ்சித்தை மட்டும் குறிவைக்கவேண்டும், ரஜினியை இழுக்கவேண்டியது தானே? தனுஷை இழுக்க வேண்டியதுதானே? ஏன் விட்டுவிட்டீர்கள்... பயமா? தடை நடுங்குகிறாதா? நாளைய பிஜேபி ன் தமிழக முகம் என்பதால் சந்திக்க இழுக்க பயமா?   17:10:30 IST
Rate this:
21 members
1 members
93 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் காலா
///ஒரு காட்சியில், “என் நிலத்தைப் பறிப்பதுதான் உனது தர்மம், உன் கடவுளின் தர்மம் என்றால் அந்தக் கடவுளைக் கூட எதிர்ப்பேன்,” என ரஜினி வசனம் பேசுகிறார்///இதையே போராடும் மக்கள் பேசினால் தீவிரவாதிகள் , சமூகவிரோதிகள், காசு வாங்கி கொடு கூவுகிறார்கள் என்று கோஷமிடும் நம்ம சூப்பர் ஸ்டார் மற்றும் பக்தாள், இங்கே தயாரிப்பாளரிடம் காசுவாங்கிக்கொண்டுதானே, இந்த ரஜினியும் இந்த கூவுகூவுகிறார் அப்போ இவர் மட்டும் என்ன கூலி கொடுத்தால் எதையும் செய்யும் ஒரு கூலிக்காரன் தானே? பின்னே என்ன பக்தி, பின்னே என்ன தேசபக்தி.. இதை பற்றி பேச என்ன தகுதி இருக்கு இவருக்கு, இது ரஞ்சித் படம் என்றால் இதற்க்கு இவர் எப்படி ஒப்புக்கொண்டார், தயாரிப்பாளர் மருமகன் எப்படி ஒப்புக்கொண்டார்.... வசூல் வந்தால் போதும், காசு பார்த்தல் போதும் என்றால் அதற்கு வேறு பொருள் வருமே, அது சரியா?   17:07:25 IST
Rate this:
3 members
1 members
77 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் காலா
ஒரு வேலை பக்தாள் கோபப்படவில்லை என்றால், ரஜினிக்கு பயப்படுகிறார்கள் என்று தானே பொருள், அவருக்கு தமிழக அரசியலை அடிமை பத்திரம் எழுதி கொடுத்தினால் தான் இன்னமும் பொங்க முடியவில்லை என்று அர்த்தம் , கொஞ்சம் மானம் ரோஷம் இருந்ததையும் அங்கே கொடுத்துவிட்டார்கள் என்று பொருள் அப்படித்தானே? விஜய்க்கு வந்த கோபம், கமலுக்கு வரும் கோபம், விஷாலுக்கு வந்த கோபம் இங்கேயும் வரவேண்டுமே, வரவில்லை என்றால் எதுவுமே இல்லை, ஏழாம் வியாபாரமே நோக்கம், மெர்சல் விளம்பரத்திற்குத்தான், தயாரிப்பாளரிடம் காசுவாங்கியே விளம்பரப்படுத்தினார்கள் என்றே பொருள்..   17:00:45 IST
Rate this:
5 members
0 members
121 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் காலா
ஓ, அப்படியா? அப்படி என்றால் இன்னமும் நம்ம தேசபக்தர்கள் தமிழிசை, பொன்னார், ராஜா , சேகர் போன்றோர் பார்க்கவில்லையா? ஒரு வேலை இன்றைக்கு எந்த டிவி யிலாவது விவாதம் என்று வந்தால் ஒருவேளை விஷயம் வெளியே திரியலாம்.. அப்போது பொங்கி எழ சந்தர்ப்பம் வரக்கூடும்....   16:57:44 IST
Rate this:
8 members
0 members
94 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் காலா
இதையெல்லாம் விட முக்கியமா, வில்லனாக காட்டப்படுபவர் நம்ம நாட்டின் முக்கிய தலைப்போலவே இருக்கிறாராம்? அதையும் கூட அக்கறையுடன் சொல்லி இருக்கலாம் என்ன இருந்தாலும் அது அநியாயம் இல்லையா? பக்கத்தால் பொங்கி எழுக.. வீதிக்கு வா நமக்கு நீதி வேண்டும்... விண்ணும் மண்ணும் நமக்கே நமக்கு தானே சொந்தம், எப்படி இவர்கள் உரிமை கொடி நடலாம்..   16:55:34 IST
Rate this:
17 members
0 members
147 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் காலா
ஐயையோ ஒரு பிஜேபி ஆளுங்களுமே இல்லையா இங்கே இந்த அநியாயத்தை கேட்க, என்ன கொடுமை இது. ரஜினி மதம் மாறிய வெள்ளை அங்கீகாரர் என்பதை கண்டுபிடிக்கலாம், ரஞ்சித் மதம் மாறியவர் என்பதை மீண்டும் சொல்லலாம், தயாரிப்பாளர் தனுஷ் ஒரு மாற்றான் தான் பிள்ளை என்பதால் தான் இப்படி எடுத்திருக்கிறார் என்றும் சொல்லாம்... எவ்வளவோ கண்டுபிடிக்கலாம் ஏன் இன்னமும் மவுனம், வீறு கொண்டு ஏழு பிஜேபி ன் தன்மான சிங்கமே, எதிர்த்திடு, தடை செய்திடு.. வா காலத்திற்கு. பார்க்கலாம் ஒரு கை.   16:53:14 IST
Rate this:
22 members
0 members
101 members
Share this Comment

மே
19
2018
அரசியல் எடியூரப்பா ராஜினாமா
///ஆனால் திராவிடால்ஸ் மற்றும் டுமிழியன்ஸ் வழக்கம் போல் இது புரியாமல் கொண்டாடலாம்..///இதையே மாற்றவர்கள் சொல்லும்போது, எழுதும் பொது நான் காட்டமாகத்தான் பதிலளிப்பேன், பதிலளிக்க விரும்புவேன், ஆனால் நீங்களும் இதையே எழுதும் பொது நிச்சயம் கொஞ்சம் அல்ல நிறைய வருத்தமாக இருக்கிறது, கடலூரில் இருந்துதான் நீங்களும் அங்கே சென்றிருக்கிறீர்கள், மங்களூரில் இருந்து அல்ல. பிஜேபி யை ஆதரியுங்கள், ஆனால் இரு இனத்தை கேவலப்படுத்தாதீர்கள், எனது நண்பர் நீங்கள்.   17:30:23 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X