Arachi : கருத்துக்கள் ( 173 )
Arachi
Advertisement
Advertisement
Advertisement
மே
11
2021
அரசியல் ஸ்டாலின் தலைமையில் முதல் சட்டசபை கூடியது எம்எல்ஏ.,க்கள் பதவியேற்பு
பத்து வருடம் செய்யாத செயல்பாடுகளை பத்தே நாளில் பல திட்டங்களை திட்டமிட்டு முனைப்புடன் செயல்பட்டு வரும் அரசை பாராட்டுகிறோம். சென்னை வாசி என்ற முறையில் மேயோராக ஸ்டாலின் இருக்கும்போதே இவரது கமிட்மென்ட் மிக சிறப்பாக இருப்பதை பார்க்க முடிந்தது. தமிழ் வாழும்.முந்தய அரசின் நல்ல செயல்பாடுகளை அழிக்கமுயலும் அற்பபுத்தி இவரிடம் இருக்காது. எந்த செயலும் மக்களின் வரிப்பணம் என்பதை உணர்ந்தாலே போதும்.இவர் உணர்ந்திருக்கிறார். மதுரவாயல் திட்டத்தை பாழடித்த பெருமை அதிமுக விற்கு உண்டு.பார்கும்போதல்லாம் வயறு எரிகிறது.   18:16:03 IST
Rate this:
4 members
0 members
2 members

மே
10
2021
அரசியல் கொங்கு மண்டல தோல்வி காரணங்களை ஆராய குழு
தமிழ் நாட்டில் பல மாவட்டங்கள் ஒரு திசையில் பயணித்தால் இது இன்னொரு திசையில் பயணிக்கும். இரண்டாயிரத்து பதினாறில் இதுதான் நடந்தது.என்று தணியும் இந்த சாதி மத மோகம்   03:46:13 IST
Rate this:
3 members
0 members
4 members

மே
10
2021
அரசியல் நள்ளிரவில் பயணியர் தவிப்பு பஸ்களை இயக்க வைத்த அமைச்சர்
சூப்பர், சிறந்த முழுமையின் கீழ் பணியாற்றுகிறீர்கள் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்துவிட்டீர்கள் நாளே nalil   03:37:24 IST
Rate this:
2 members
1 members
8 members

மே
10
2021
அரசியல் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்...இ.பி.எஸ்.,
இந்த ஆளு தோத்ததும் தோற்றார் நாலு புல்லுருவிகளையும் அதான் பிஜேபி சட்ட சபைக்குள்ள விட்டுவிட்டார். இது மிகப்பெரிய தவறுன்னு உணர்ந்தா சரிதான்   03:32:35 IST
Rate this:
5 members
0 members
8 members

மே
9
2021
அரசியல் அதிகாரிகளால் மத்திய அரசுக்கு பிரச்னை
இவனுகளால்தான் நாட்டுக்கே பிரச்சனை என்பதை என்றைக்கு உணரப்போறானுக   22:07:29 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
3
2021
அரசியல் சபதத்தை நிறைவேற்றியுள்ளோம் பா.ஜ., முருகன் பெருமிதம்
Edappaadi has done a great blunder by giving room to the deadly weapon BJP to enter into the T N assembly. It is not good for TN. Learn from Mumtha.   06:32:12 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
3
2021
அரசியல் ஈ.வெ.ரா., மண்ணில் மலர்ந்தது தாமரை
நண்பர் சொன்னதுதான் கரெக்ட். தனித்து நின்னு பாருங்க மொட்டு கூட வராது   22:30:24 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
4
2021
அரசியல் ஈ.வெ.ரா., மண்ணில் மலர்ந்தது தாமரை!
வெற்றிபெற்று என்ன பிரயோஜனம். நீங்களும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே. முதலில் மத வெறியை கைவிடுங்கள். நீங்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு. இதை கண் கூடாக பார்க்க முடிகிறது. பிரதமரின் புதிய இல்லம் புதிய பாராளுமன்றம் இவை வீண் செலவு மட்டுமல்ல ஆடம்பர செலவாக பார்க்கவில்லையா. இதற்குப்பதிலாக இந்த பணத்தை Corona க்காக பயன்படுத்தலாமே. தப்பிப்பிபிழைத்தோம் என்ற அளவில் ஒட்டு வாங்கிவிட்டு ரொம்ப துள்ளாதீங்க. அடுத்தமுறை தாமரை மொட்டு கூட வராது.   19:02:06 IST
Rate this:
36 members
0 members
16 members

மே
3
2021
Rate this:
2 members
1 members
11 members

மே
3
2021
அரசியல் தி.மு.க., - அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
கொங்குமண்டல ஓட்டுக்களால் அதிமுக சதவிதம் இந்தளவிற்கு வந்துள்ளது. கொங்கு மாவட்டங்களை தவிர தமிழ் நாட்டின் பிற மாவட்ட மக்கள் மனப்பான்மையைவிட இவர்கள் மனப்பான்மைகள் வேறுபட்டு காணப்படுகிறது. இதனாலேயே போன பதினாறில் திமுக தோல்வியை சந்தித்தது. பல அடிப்படை காரணங்களால் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று பொதுவாக மக்கள் எதிர்பார்க்கும்போது கொங்குமண்டலத்தால் அடிபடுகிறது.இப்போதும் அதேநிலையில்தான் அதிமுக விற்கு அதிக வாக்குகள் வந்துள்ளன, என்று ஒழியும் இந்த ஜாதியின் மோகம்.   04:57:31 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X