Edwin : கருத்துக்கள் ( 30 )
Edwin
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
6
2020
பொது இன்டர்நெட்டுக்காக கூரையில் ஏறினார் கேரள மாணவிக்கு குவியும் பாராட்டுகள்
ஆன்லைன் முறையில் பாடம் கற்பித்தல் என்பது சிறந்த மாற்று முறை அல்ல. கல்லூரிகளில் தற்போது நடத்தப்படும் பவர்பாயிண்ட் முறை கற்பித்தல் கூட சிறந்தது அல்ல என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆன்லைன் முறையில் பாடம் கற்பித்தல் என்பது மாணவர்களையும், பெற்றோர்களையும், சமூகத்தையும் ஏமாற்றும் ஒரு முறை என்றே தோன்றுகிறது.   13:03:40 IST
Rate this:
0 members
1 members
8 members

மே
22
2020
Rate this:
2 members
0 members
2 members

மே
21
2020
அரசியல் ஆசிரியர்கள் நியமனத்தில் ஐகோர்ட் தீர்ப்பு ராமதாஸ் வரவேற்பு
எவ்வளவு நாளைக்குத்தான் ஜாதி பெயரை சொல்லி உங்க பொழைப்பை நடத்துவீங்க.   19:07:34 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
9
2020
பொது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தது
இது RT PCR மெஷின் ஆக இருக்க வாய்ப்பில்லை. அந்த மெஷின் இல் பயன்படுத்தப்படும் RT PCR DETECTION KIT என நினைக்கிறேன்.   20:36:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
30
2020
பொது மாநிலங்களில் அலட்சியம் மத்திய குழுவினர் வேதனை
மத்திய அரசுக்கு மாநிலங்களிருந்து வரி மற்றும் இதர வருவாய் வேண்டும். அதேபோல் அம் மாநில அரசுகளுக்கு உரிய (உ.பி. நீங்கலாக) பணத்தை கொடுத்தால்தானே போதுமான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.   10:44:54 IST
Rate this:
2 members
0 members
2 members

டிசம்பர்
21
2019
கோர்ட் வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக நீதியை விட்டுக் கொடுக்க முடியாது
இப்போது தான் புரிகிறது, மக்கள் ஏன் என்கவுண்டர் செய்த காவல் துறையினரை பாராட்டி மகிழ்ந்தார்கள் என்று.   20:08:00 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
21
2019
உலகம் பாதிரியார்கள் மீது குவியும் புகார்கள் வாடிகன் தலைமை திணறல்
முதலில் நீ பாவம் செய்யாமல் இரு. பின்னர் பிறரை பற்றி கவலைப்படு   11:50:14 IST
Rate this:
16 members
0 members
2 members

செப்டம்பர்
29
2019
அரசியல் நேரு செய்த இமாலய தவறு அமித்ஷா
ஐயா பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்தவரை பற்றி கூறுவதை நிறுத்திவிட்டு இனி என்ன செய்யலாம் என்று யோசிப்பது நன்று.   17:00:21 IST
Rate this:
17 members
0 members
23 members

ஏப்ரல்
17
2019
Rate this:
3 members
0 members
7 members

மார்ச்
29
2019
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X