Indian : கருத்துக்கள் ( 36 )
Indian
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2022
பொது சரிவை நோக்கி செல்லும் சீன பொருளாதாரம்
இந்த காலத்தில் எதுவுமே நம்பமுடியாத நிலையில் ஊடகங்களும் கருத்துக்கணிப்புகளும் செயல்படுகின்றன. இந்த நிலையில் கூகிள் சாட்டிலைட் மேப்பில் இந்தியா மற்றும் சீனா வை பார்த்தால் இரு நாடுகளின் வளர்ச்சியை ஒப்பிட்டு தெரிந்துகொள்ளலாம்   11:49:01 IST
Rate this:
9 members
0 members
6 members

ஜூன்
30
2022
பொது பள்ளிகளில் முக கவசம் கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை
அரசு சொல்லும் நடைமுறைகளை கடைபிடிப்பது அவசியம். என்றாலும், சில புரியாத காரணிகளை தீவிரமாக யோசிக்க வேண்டியுள்ளது. 1) ஏன் இந்த நோயால் அடித்தட்டு மக்கள் குறிப்பாக கூலி வேலை செய்யும் மக்களை பாதிப்பதில்லை 2) பீகார் போன்ற மாநிலத்தில் குறைவாகவும் கேரளா போன்ற மாநிலத்தில் அதிகமாகவும் காணப்படுகிறது 3) அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் குறைவாகவும் (More hygienic people), பின் தங்கிய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் (Poor hygienic people) குறைவாகவும் காணப்படுகிறது. இந்த சூழலில் அறிவியலின் இன்னொரு பகுதியான "நோய்த்தொற்றின் மூலம் ஏற்படும் இயற்கை முறையிலான நோய்த்தடுப்பு, குறிப்பாக வைரஸ் நோய்களுக்கு எதிராக நடைபெற அனுமதிப்பதின் மூலம் மிகச்சிறந்த நோயெதிர்ப்பாற்றலை பெற முடியும்"   21:47:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2021
பொது பள்ளிகளை திறக்க தீவிரமாக முயல வேண்டும் எய்ம்ஸ் இயக்குநர் கருத்து
You mean "Clear Idea". வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம். ?   19:48:56 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
22
2021
பொது பஸ் போக்குவரத்து இயக்கத்தில் குழப்பம் ஏன்?
காரோனா தொற்றின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதை ஏற்கும் பட்சத்தில், இரண்டாம் பிரிவில் மாவட்டத்திற்குள் பேருந்து செல்லலாம் என்றும், மாவட்டத்திற்கிடையில் செல்ல அனுமதி இல்லை என்பது தேவையற்றது என்று தோன்றுகிறது. ஒரு மாவட்டத்தில் காரோனா தோற்று மிக குறைவாகவும், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிக அதிகமாகவும் இருந்தால் மேற்கூறப்பட்ட கருத்து செல்லுபடியாகலாம். எல்லா மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பாதிப்பு இருக்கும்போது இந்த விதிமுறை பொருந்தாது.   18:05:28 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
20
2021
பொது டெல்டா பிளஸ் பரவலாம் எய்ம்ஸ் தலைவர் கவலை
நீங்கள் போக கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு. ஒரு சில இடங்களில் மழை வரலாம், வராமலும் இருக்கலாம். இதுபோன்ற வாக்கியங்கள் தன்னை மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு என்று அனைவருக்கும் தெரியும். அதே போல் .......   19:36:43 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
13
2021
அரசியல் ஒரே பூமி, ஒரே ஆரோக்கிய முறை உலக நாடுகளுக்கு மோடி ஆலோசனை
ஒரே நாடு என்பது ஒரே பூமி என்றாகிவிட்டது. இது கேட்பதற்கு புதியது போன்று தோன்றலாம். ஆனால், நடைமுறைக்கு உதவாது என்று தெரியவில்லை போலும். பல்வேறு விதமான மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் இருப்பது தான் அழகு. இத்தகைய மாறுபட்ட நிறங்கள், மொழிகள், கலாச்சாரங்களை அப்படியே ரசித்து ஏற்பதுதான் முதிர்ந்த பக்குவம்.   19:29:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
13
2021
பொது கடலுக்குள் 40 காலி பஸ் மீன்வளம் பெருகிட இலங்கை புதிய முயற்சி
கடலில் காயம் கரைத்தது போல என்ற பழமொழி நியாபகம் வருகிறது. அதே சமயம் இரும்பு துருப்பிடித்து கடல் மாசு படவும் வாய்ப்பு இருக்கிறது.   10:11:53 IST
Rate this:
7 members
1 members
13 members

ஜூன்
13
2021
பொது காபி, டீ கடைகளுக்கு தடை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியாம்
காரோனாவிற்கான சானிடைசர் (ஆல்கஹால்) வாங்குவது தப்பா?   10:01:22 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
7
2021
Rate this:
6 members
0 members
11 members

ஜூன்
4
2021
உலகம் அப்போதே தெரிவித்தேன்... வைரசை பரப்பியது சீனா தான் டிரம்ப்
மனிதகுல நல்வாழ்விற்கு ஊறுவிளைவிக்கும் எந்தவொரு நிகழ்வும் கண்டிக்கப்பட வேண்டும். இதில் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றதும், அவ்வப்போது அண்டை நாடுகளுக்கிடையில் ஏற்படும் போரில் இறக்கும் மக்களும், பியோவாரில் இறக்கும் மக்களும் அடங்கும். இவை அனைத்தும் சர்வதேச கொலை குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.   16:57:51 IST
Rate this:
5 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X