Rajunadar Rangaraj : கருத்துக்கள் ( 5 )
Rajunadar Rangaraj
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
19
2022
அரசியல் வெங்கையாவின் கோபம்
மூதறிஞர் " இராசாசி" என்று (புகழும்போது) பாராட்டுவார்கள். பிடிக்காதபோது " குல்லுகப்பட்டர்" என்பார்கள் பிடிக்கும்போது " சா வி" என்பர்: பிடிக்காதபோது " கள்ளச்சாவி என்பர். காமராசர் அண்டங்காக்கா ஆகிவிடுவார் உடனிருந்தபோது சிவாஜி கணேசன் கழகக்கண்மணி. திருப்பதிசென்றுஅவர் திரும்பியபோது "திருப்பதிகணேசா.திரும்பிப்பார்" இது அவர்களின் நடைமுறை.   18:22:57 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
17
2021
அரசியல் இந்தியா குறித்து அவதூறு கருத்துகாமெடி நடிகர் மீது பா.ஜ., போலீசில் புகார்
"Earning money and valuable properties are becoming an easy one for the politicians. To protect them is now becoming hard.. They need sons and daughters to carry on the business..   06:12:29 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
22
2020
பொது நடிகர் விசு காலமானார்
போனவாரம்தானே சிவாஜி இறந்தார்அதற்குப்பிறகு விசுவா? விதியை நொந்துகொள்வோம்   21:52:31 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
8
2020
சினிமா காதலுடன் நெருக்கமான படங்களை வெளியிட்ட ஜாக்கி ஷெராப் மகள்...
சினிமாஉலகம் தனியானது எதற்கும்கவலைப்படாதவர்கள் "தனி ஒழுக்கத்தைபின்பற்றுவார்கள்   07:35:08 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
10
2021
எக்ஸ்குளுசிவ் 23 மணி நேரத்தில் ரூ.198 கோடி காலி! சசியை பின் தொடர்ந்த 24 ஆயிரம் கார்கள்
இதற்கு பதிலாக 180 வசதியற்ற கிராமங்களைத்தேர்ந்தெடுத்து 1. குடிநீர்வசதி 2. சாலைவசதி 3.போக்குவரத்துக்கான வசதி 4.கழிப்பிடவசதி (நீர்த்தொட்டிகளுடன் கூடிய குழாய் வசதி) 5. பள்ளிக்கூடங்களை சரியானமுறையில் பராமரித்தல் (சுற்றுச்சுவர்,வகுப்பறைகள், போதுமான "டெஸ்க்,நாற்காலிகள்) அனைத்தும்நல்லநிலையில் வேண்டும் 5. முதியவர்களுக்கான பாதுகாப்புஇல்லங்கள் இவற்றிற்காக செலவுகள் இத்தனைகோடி ரூபாய்கள் செலவிட்டிருந்தால் எவ்வளவு நன்றாகஇருந்திருக்கும் அமமுக " கட்சியினர் இதுகுறித்து ஆலோசித்து செயல்படுத்த வேண்டியநேரமிது ஆளுங்கட்சியின்குறைகளைச்சொல்வது யாருக்கும்" பயன்" தராது   12:58:00 IST
Rate this:
1 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X