Pandian : கருத்துக்கள் ( 47 )
Pandian
Advertisement
Advertisement
Advertisement
மே
5
2021
பொது கொரோனா 3ம் அலை வரும் - முழு ஊரடங்கு தேவை எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்
மக்களும், அதிகாரிகளும் , அரசியல் வாதிகளும் இன்னும் அலட்சியமாக இருக்கிறார்கள் , இவர்களுக்கு இது இன்னும் புரியவில்லை , பக்கத்துக்கு வீட்டுல தான் தீ புடிக்குதுனு எண்ணமா , அறியாமையா , நடந்த நடக்கட்டும்னு வீரமா புரியல , எல்லா பணக்கார மக்களும் இதற்கு உதவி கரம் நீட்ட வேண்டும் , நம்நாட்டில் ஏழை மக்கள் அதிகம் .   18:55:45 IST
Rate this:
0 members
0 members
9 members

ஏப்ரல்
21
2021
சம்பவம் வேலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை
தாய்க்கு பிள்ளைகள் தான் உயிர், அது பிரிந்தவுடன் உடலை ரயிலில் எரிந்தால், அனைவரும் சொர்க்கத்தில் சேர்ந்து இருக்கட்டும்   21:11:21 IST
Rate this:
0 members
0 members
7 members

ஏப்ரல்
19
2021
Rate this:
2 members
0 members
4 members

ஏப்ரல்
12
2021
அரசியல் எல்லா கட்சித் தலைவர்களும் களத்தில் இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினால் கொரோனா ஓடி விடுமே...
எல்லா அரசியல் மாநாடு பொதுகூட்டம் பிரச்சாரம் ஆன்லைன் மூலமாக நடந்திருக்கணும், அது தான் நல்ல தலைவருக்கு அழகு. மக்கள பற்றி எவனுக்கும் கவலை இல்லை, தனக்கு பதவி வேண்டும். அந்த எண்ணம் எப்படி மக்களுக்கு நல்லது தரும். இது எல்லாருக்கும் நல்ல புத்தியை தரட்டும் 🙏   19:06:00 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
8
2021
அரசியல் ஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை சீமான் தொகுதியில் தான் இந்த அவலம்
சீமான் எல்லா கூட்டத்திலும் வாக்கு எந்திரம் , தேர்தல் ஆணையம் பற்றி தவறான கருத்தை பரப்பி மக்களை குழப்பி வந்ததால் , மக்கள் தேர்தல் மீதும் வாக்கு எந்திரம் மீதும் நம்பிக்கை இல்லாமல் ஓட்டு போடா வரவில்லை . யாருக்கு போட்டாலும் தாமரைக்கு விழுகும்னு சீமான் பொய் பரப்புரை இதற்கு காரணம் .   18:42:49 IST
Rate this:
4 members
0 members
12 members

ஏப்ரல்
3
2021
அரசியல் என் வீட்டில் ரெய்டு நடத்துங்கள் பார்ப்போம் சீமான் சவால்
இவன் ஒருத்தன் நானும் ரவுடி தான் வண்டில ஏரிக்கிட்டு, ஒரோமமா போய் கத்திட்டு ரூம்ல போய் படுப்பியா, அதுக்கெல்லாம் ஓரு தகுதி வேண்டும்.   07:13:28 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
30
2021
அரசியல் நான் ஓட்டுக்காக நிற்கவில்லை நாட்டிற்காக நிற்கிறேன்
நாட்டுக்கிட்டு தூங்கினாலும் யாரும் நாட்டுக்கaனவன் என்று நம்ப மாட்டானுக.   03:13:45 IST
Rate this:
1 members
0 members
5 members

மார்ச்
30
2021
அரசியல் எங்களை சுடுகாட்டில் வீசுங்கள் சீமான்
அவருக்கு ஓரு 6 சதவீதம் ஓட்டு வாங்கி அடுத்த தேர்தலில் கூட்டணி போட்டு பெட்டி வாங்கணும், ஜெயிக்க வேணும் யோசனை இல்லை, எப்படியாவது அவருக்கு வாழ்கை குடுங்க மக்களே 🙏   18:32:03 IST
Rate this:
4 members
0 members
9 members

மார்ச்
29
2021
அரசியல் ஆபாச பேச்சு வருத்தம் தெரிவித்தார் ஆ.ராசா
அந்த தாயை அப்படி பொருள்பட பேசவில்லை என்று மன்னிப்பும் விளக்கமும் தெரிவித்து விட்டார் , இன்னும் அதை பேசி அந்த தாயை வைத்து அரசியல் பண்ணி அந்த தாயை இழிவு படுத்த வேண்டாம் , அது அவர்கள் குடும்பத்தாருக்கும் உற்வினர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் .   18:28:25 IST
Rate this:
16 members
0 members
3 members

மார்ச்
28
2021
வீடியோ தங்க தமிழ்செல்வனுக்கு டெபாசிட் கூட கிடைக்க கூடாது | EPS AIADMK
எடப்பாடி நன்றியை பற்றி பேசலாமா , அம்மாவுக்கு உறுதுணையாக உடன் பிறவா சகோதரி சின்ன அம்மா அவர்களுக்கு துரோகம் செய்தவருக்கு என்ன தண்டனை தரவேண்டும் , தருவீர்களா ?   19:44:50 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X