Rajalakshmi : கருத்துக்கள் ( 246 )
Rajalakshmi
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2022
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
மிகவும் நல்ல செய்தி. வாழ்த்துக்கள்.   12:28:39 IST
Rate this:
0 members
0 members
10 members

செப்டம்பர்
24
2022
சிறப்பு பகுதிகள் சணலில் இவ்வளவு பொருட்களா?
நமது நாட்டின் மேற்கு வாங்க மாநிலம்தான் சணல் தொழிற்சாலைகளில் முதன்மை வாய்ந்ததாக இருந்தது ஒரு காலம். ஆந்திராவின் நெல்லிமார்லா, குண்டூர் போன்ற மாநிலங்களிலும் ஓரிரண்டு இருந்தன. இடது சாரிகள் ஓயாமல் கொடுத்த தொல்லைகள், அழிச்சாட்டியம் காரணமாக பல தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. சில மாதங்கள் முன்பு கொல்கத்தாவில் நடந்த கண்காட்சியில் காதணிகள், வளையல்கள், காலணிகள், நெக்லேஸ் போன்றவை வாங்கினேன். சணலில் தயார் செய்த ஆடைகளும் கடைகளில் கிடைக்கின்றன. இதன் கீரையை சமைத்து சாப்பிடலாம் . மிகவும் சிறந்த packing material .   11:55:38 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
18
2022
லைப் ஸ்டைல் குழந்தைகளை சம்மர் கோச்சிங் கிளாஸ் அனுப்பும் பெற்றோர் கவனத்துக்கு..
சராசரி குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பும் போதே பாட்டு கிளாஸ் , வயலின் , மிருதங்கம் , வீணை கிளாஸ் என அனுப்பும் பழக்கம் என்றும் உண்டு. வெள்ளைக்காரன் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?   15:31:37 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2022
அரசியல் கம்பி மத்தாப்பு உற்பத்தி குறைவு ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிப்பு
பல வருடங்களாக திட்டமிட்டு செய்யப்படும் சதி. நமது மூதாதையர்கள் பித்ருலோகத்திற்கு திரும்புகையில் அவர்களுக்கு வழிகாட்டி கௌரவிக்கும் வகையில் கம்பி மத்தாப்பு மிகவும் அவசியம்.   15:09:19 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2022
லைப் ஸ்டைல் உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சையை நாடும் ஐ.டி., ஊழியர்கள்!
1970 களில் சென்னையில் ஒரு மருத்துவமனையில் இதே மாதிரி உயரத்தை அதிகரிக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக பிரபல வார இதழில் ஒரு article வெளி வந்தது. ஒரு பக்கம் temptation இருந்தாலும் தெய்வாதீனமாக பண வசதி மிகவும் குறைவு. என் குள்ளமான சரீரத்தை accept பண்ணிக்கொண்டு விட்டேன்.   14:46:50 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
15
2022
அரசியல் ஹிந்துக்களை ஏமாற்றும் தந்திரமா இது?
மிஷனரிகள் ''மதத்தை மாற்று ஜாதியை மாற்றாதே'' என்றுதான் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.   13:35:23 IST
Rate this:
1 members
0 members
12 members

செப்டம்பர்
15
2022
Rate this:
5 members
0 members
1 members

செப்டம்பர்
15
2022
அரசியல் ஹிந்துக்களை ஏமாற்றும் தந்திரமா இது?
சங்கசேஷன் அவர்களே, ''அனன்னிய பக்தி'' என்று கண்ணபிரான் கூறுகிறார். அரசியல்வாதிகளோ ஒரு காந்தி, படேல், அம்பேத்கர், அண்ணாதுரை, வாஜ்பாய், பாராளுமன்றம், முஜிபுர் ரஹ்மான், வாடிகன் போப், அஜ்மீர் தர்கா, என்றெல்லாம் விழுந்து விழுந்து கும்பிட்டு கோவிலுக்குள் வருவது என்ன பக்தியா? மும்மலங்களும் கெட்டிப்பட்டு இருக்கும் நயவஞ்சகர்கள்தான் அரசியல்வாதிகள். இவர்கள் கோவில்களின் சாந்நித்யத்தை கெடுக்கின்றனர் .   13:20:34 IST
Rate this:
5 members
0 members
5 members

செப்டம்பர்
15
2022
உலகம் தனது பணத்தையே கொள்ளையடித்த வினோத பெண்
தனது பணத்தை பெற செய்ததால் குற்றம் காண முடியாது.   13:10:40 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
15
2022
அரசியல் ஹிந்துக்களை ஏமாற்றும் தந்திரமா இது?
ஹிந்துக்களின் கோவில்களை மட்டும் வரி செலுத்த கட்டாயப் படுத்துவது இந்திய அரசாங்கம். ஹிந்து கோவில்களின் வருமானம் அந்தந்த மாநிலங்களை ஆளும் அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து வருவது போலி சொதந்திரம் அடைந்த நாள் முதல் நடந்து வருகிறது. பிஜேபி இதற்கு விலக்கல்ல. தேர்தலுக்கு முன் பொய் வாக்குறுதிகள் கொடுக்கும். பிறகு கமிட்டி ஒன்று அமைக்கலாம் என சொல்லும். கமிட்டி அமைத்தல் என்பது விஷயத்தை ஒத்திப்போட்டு மறக்கடிக்க செய்ய வழியாகும். கோவில்களை சூறையாடும் கட்சிகளுடன் பிஜேபி கூட்டணி வைத்ததில்லையா?   12:54:15 IST
Rate this:
7 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X