Giridharan Srinivasan : கருத்துக்கள் ( 344 )
Giridharan Srinivasan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
4
2019
பொது மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேச துரோக வழக்கு
நான் என்னுடைய கருத்து சுதந்திரம் என்று கூறிக்கொண்டு உங்களையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் தரக்குறைவாக பேசினால் / எழுதினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?   21:37:32 IST
Rate this:
5 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
2
2019
கோர்ட் திகாருக்கு அனுப்பி விடாதீர்கள் சிதம்பரம் கெஞ்சல்
Narayan - Chennai,இந்தியா, "பழி வாங்கும் நடவடிக்கையாக பொய் கேசுகளை ஜோடனை செய்து சிக்க வைக்க முயலுதல்" என்பவனவற்றில் கைத்தேர்ந்த நபர் இந்த பி. சிதம்பரம். அந்த மாதிரியான கிரிமினல் வேலைகளை செய்ததால் தான் உங்கள் பி. சிதம்பரம் இப்பொழுது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். ஆகையால் நீங்கள் இவருக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த்   16:41:42 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
1
2019
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் சிதம்பரம் கைது ஜனநாயக படுகொலை காங்.,
சுர்ஜிவாலா, உங்க காங்கிரஸ் கட்சி செய்த ஜனநாயக படுகொலைகளால் தான் இப்பொழுது உங்க பி. சிதம்பரம் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். உண்மையை நீங்கள் மறைக்கப் பார்த்தால் நீங்களும் கம்பி என்ன வேண்டிவரும். ஜாக்கிரதை. ஜெய் ஹிந்த்   12:01:42 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
அரசியல் உள்ளே சிதம்பரம்-வெளியே சி.பி.ஐ. கைது செய்ய தீவிரம் ?
இவர்களுக்கு தரும் தண்டனை மற்ற திருடர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். ஜெய் ஹிந்த்   22:24:29 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2019
கோர்ட் பேஸ்புக் - ஆதார் இணைப்பு வழக்கில் நாளை விசாரணை
நம் தேசத்தின் நலன் கருதி கண்டிப்பாக face புக் உடன் ஆதார் எண்ணை இணைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நம்புகிறேன். இதில் யாராவது "தனிநபர் சுதந்திரம்" பாதிக்கப்படும் அது இது என்று கூறினால், அவ்வாறு கூறும் / வாதிடும் நபர்களை உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் கைது தகுந்த தண்டனை தர வேண்டும். ஜெய் ஹிந்த்   20:45:32 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
22
2019
கோர்ட் அவமதிப்பு வழக்கு ஐசரி கணேஷ் ஆஜர்
//இந்த வழக்கு விசாரணையை, இரண்டு வாரம் தள்ளி வைத்தால், தேர்தல் நடக்காமல் தள்ளி போகும் என, ஐசரி கணேஷ் விரும்புவதாக, நீதிபதியிடம், அனந்தராமன் கூறியுள்ளார்.// இதில் எப்படி "நீதிமன்ற அவமதிப்பு" வந்தது? சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு, தங்களுக்கு என்று வரும் பொழுது ஒரு தலைப்பட்சமாக நீதிபதிகள் நடந்து கொண்டால் அது தவறு சட்டத்தை மீறும் செயல். சட்டத்தை அவமதிக்கும் செயல். நீதிபதிகள் நம் தேசத்தின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. மேலே உள்ள செய்தி உண்மையாக / சரியானதாக இருக்குமேயானால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன் இங்கு குறிப்பிட்டு இருக்கும் செயல் அவருடைய நம்பகத்தன்மை மற்றும் நீதிமன்றத்தின் நம்பத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.   19:37:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
14
2019
வாரமலர் இது உங்கள் இடம்!
ஆர். எம். எஸ்., கோவை, அது என்ன "ஆண்களே... உங்களின் உண்மை சுபாவத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? பெண்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் இனியாவது திருந்துங்கள்." ? அப்படியானால் பெண்கள் தங்களின் உண்மை சுபாவத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஆண்களின் வாழ்க்கையில் விளையாடலாமா? நீங்கள் முதலில் உங்கள் அறிவை வளர்த்துக்கொண்டு திருந்துங்கள் ஒருதலை பட்சமாக பேசுவதை, எழுதுவதை, நடந்து கொள்வதை நிறுத்தி திருந்துங்கள்.   14:45:19 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
8
2019
கோர்ட் மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி
// தலைமை நீதிபதி, ''இந்த வழக்கை தொடர, நீங்கள் யார் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் எங்கள் முன் வர வேண்டும்,'// என்று இப்பொழுது கேட்க தெரிந்த உச்ச நீதிமன்றத்துக்கு சபரிமலை சம்பந்தப்பட்ட வழக்கை தொடுத்த முஸ்லீம் நபரிடம் இப்பொழுது கேட்டு இந்த கேள்வியை ஏன் கேட்கவில்லை? மூளை இல்லாதவர்களா நீதிபதிகள், இல்லை நம் தேசத்தின் இறையாண்மைக்கு பங்கம்விளைவிப்பவர்களா? சரியாகவும், தெளிவாகவும் விளக்க வேண்டும் ஹிந்துக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு எழுத்து பூர்வமாக பகிரங்கமாக கேட்டு, சபரிமலை சம்பந்தப் பட்ட முந்தைய தீர்ப்பை [10 லிருந்து 50 வயது வரை உள்ள பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பை] வாபஸ் வாங்க வேண்டும்.   21:25:11 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
1
2019
சம்பவம் ஆபாச படம் வெளியிட்ட கள்ளக்காதலன்
ஆண் - பெண் சட்டத்தின் முன் சமம், சம்பந்தப்பட்ட சரவணை "அவன்" என்று ஒருமையிலும், சரவணனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த சங்கீதாவை "அவர்" என்று மரியாதையாகவும் எழுதுவதில் என்ன "ஒட்டு வங்கி" அரசியல் உள்ளது   19:59:17 IST
Rate this:
6 members
0 members
24 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X