குற்றவாளி சிறுபான்மை சமூகம்னா, 50 லட்சத்தில இருந்து பேரம் ஆரம்பிக்கும். கற்பழிப்பு குற்றவாளிக்கும் அரசு வேலை வேண்டும் என நாகூசாமல் கேட்கும் கட்சீசீகள் தான் திமுக மற்றும் பிரியாணி கூட்டணிகள். இவர்கள் ஒழிந்தால் தான் நாடு உருப்படும்.
06-டிச-2019 09:53:43 IST
ஆந்திரா போலீஸ், எங்கு கற்பழிப்பு குற்றம் நடந்தாலும், விசாரணைக்கு சென்று குற்றவாளிகளை இப்படி முறைப்படியாக விசரணை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். முக்கியமாக உத்திரபிரதேசம் உடனே செல்லுமாறு கேட்டுகொள்கிறோம், ஏனெனில் குற்றம் இழைக்கப்பட்ட பெண் விசாரணைக்கு சென்ற போது தீவைத்து கொல்லப்பட்டது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண் என்ற இனம் அழியும் முன் காக்கப்படவேண்டும், எல்லோருக்கும், ஒரு தாய், சகோதரி, மகள் இருக்கின்றனர், தினம் தினம் பயந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. பெண்களை தேவையில்லாமல் பின்தொடர்பவர்களை 90 நாள் ஜெயிலில் வைத்தால், பாதி குற்றம் குறையும்.
06-டிச-2019 09:50:16 IST
ஏமாத்திட்டு ஓடிப்போனவனுக்கு ஒன்பது நாடு சொந்தம், வகையா மாட்டுனவனுக்கு ஜெயில் சொந்தம். இனிமேல் 1000 கோடிக்கு மேல கடன் வாங்குனா, பாஸ்போர்ட்டை ரத்து செய்துட்டா நல்லது.
04-டிச-2019 12:40:59 IST
பெரியவங்க டாஸ்மாக்ல சரக்கு வாங்கலாம், ஆனா குழந்தைகள் வாங்குனா குற்றம் இல்லையா ? அது மாதிரி
சன்னிடியோல் நடிச்ச ஆபாச படம் பார்ப்பது குற்றமில்லை, ஆனா குழந்தைகளை வெச்சு ஆபாச படம் தயாரிப்பதும் குற்றம், பார்ப்பதும் குற்றம். குழந்தைகள் ஆபாச படம், உலகலாவிய வகையில் தடை செய்யப்பட்ட ஒரு விசியம். இந்த விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்ப்படவில்லை, அதுதான் விசியம். எல்லாரையும் கைது பண்ணமாட்டாங்க, நீங்க சன்னிடியோல், மியாகலீபா வீடியோ தாராளமா பார்க்களாம், போலீஸ் உங்களையெல்லாம் தேடாது, பயப்படாதீங்க..... :)
04-டிச-2019 09:38:58 IST
அந்த அய்யோக்கியன் உங்க பக்கத்துவீட்டுக்காரனா இருந்தா, உங்க குழந்தைக்கும் என்னைக்கும் பாதுகாப்பு இருக்காது. உப்பு திண்னவன் தண்ணி குடிச்சுதான் ஆகனும். யாரா இருந்தாலும், கைது செஞ்சு நொங்கு எடுத்த்தா தான் திருந்துவானுங்க. இவனுங்கள எல்லாம் மாதம் ஒரு நாள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடவைக்கனும், அப்பதான் திரும்ப இந்த தப்ப செய்யமாட்டானுங்க.
04-டிச-2019 07:49:23 IST
குழந்தைகள் ஆபாச வீடியோ பார்ப்பது ஒரு வித சைக்கோதனம். வெளிநாட்டில் பெரும்பாலான மதகுருக்கள் இந்த செயலில் ஈடுபட்டு, போப் நடவடிக்கை எடுத்து அவங்கள பட்டத்துல இருந்து நீக்கியிருக்காரு. கைது ஆனவங்களோட ஆதார் எண், பேர், ஊர் என பட்டியலும் வெளியிட்டா நல்லது. நம்ம பக்கத்து ஊட்டுகாரன் கேடியா இல்லையான்னு தெரிஞ்சுடும். போலீஸ் 3 நாள் வெச்சு நொங்கு எடுத்து வெளியே அனுப்பினாதான், திரும்ப அந்த வெப்சைட்ட தொறக்கமாட்டாநுங்க.
04-டிச-2019 07:02:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.