சீனி : கருத்துக்கள் ( 2789 )
சீனி
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
20
2022
அரசியல் விஷம பிரசாரம் செய்தால் நடவடிக்கை! அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
பார் புகழும் சாதனைகளை செய்த அணிலுக்கு வாழ்த்துக்கள்.   19:49:10 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
அரசியல் கட்டாய மத மாற்ற தடை சட்டம் அண்ணாமலை வலியுறுத்தல்
இம்மண்ணின் தர்மத்தை காக்க மதமாற்ற தடைச்சட்டம் உடனே தேவையான ஒன்று தான். அனைத்து மாநிலங்களும், ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகின்றன. ஊழலுக்க்காக நம் கலாச்சாரத்தை அழிக்கும் இந்த அரசை தூக்கியெரிந்துவிட்டடு, தமிழகத்திலும் இந்த சட்டத்தை நிறைவேற்ற தாமரை மலரவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த கலாச்சார சீரழிவை தடுக்க நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது.   13:29:22 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜனவரி
21
2022
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
21
2022
சம்பவம் இன்றைய கிரைம் ரவுண்ட் அப் சிறுமிக்கு பாலியல் தொல்லை மதபோதகர் கைது
ஒழுங்கான தர்மத்தில் இருந்த மக்களை தவறாக வழிநடத்தும் கூட்டம் பெருகிவிட்டதன் அடையாளம் தான் இது, இதற்க்கு மதமாற்ற தடைச்சட்டம் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்கும்.   13:21:33 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
20
2022
சம்பவம் அவதூறு கருத்து பரப்பிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்
போலீஸ் என்றாலும் பொதுமக்களே. அவர்க்ளுக்கு, ஏமாற்றப்பட்டதால் கோபம் இருக்கும். மோதி எங்கும் 15லட்சம் போடுவேன் என்று சொல்லவில்லை, அதே பொய்யை திரும்ப திரும்ப சொல்லி, செங்கலை காட்டி ஆட்சிக்கு வந்ததுதான் திமுக. எடப்பாடி முயற்சியில் 11 மருத்துவக்கல்லூரி திறந்ததும் கருணாநிதி கனவு என்று லேபிள் ஒட்டினர், அவங்க ஆட்சியில் தனியாருக்கு மருத்துவ கல்லூரிக்கு தான் அனுமதி கொடுத்தனர். உதயனிதி சொன்ன 5000மும் கொடுக்கவில்லை, இல்லத்தர்சிகளுக்கு மாதம் 1000ம் தருகிறோம் என்று சொல்லி பொங்கலன்று வாய்க்கரிசி தான் போட்டனர். இதையெல்லாம் கேட்டால், குண்டர்சட்டம், ச்ஸ்பெண்ட், கைது என தான் நடவடிக்கை எடுப்பார்கள். போலீஸ்க்கு சம்பளமே குறைவுதான், அதிலும் குடிமகன் என்ற உரிமையில் கருத்து போட்டதுக்கு சஸ்பெண்ட் என்பது அநீதிதான். மோகன் லாசரஸ் போன்றவர்கள், இந்துக்களை தொடர்ந்து பொதுவெளியில் அவமானப்படுத்துகிறான், தைரியம் இருந்தா அவனை குண்டர்சட்டத்தில் கைது செய்யுங்க பார்ப்போம். முதுகெலும்பு இல்லாத அரசு.   08:55:24 IST
Rate this:
0 members
0 members
21 members

ஜனவரி
20
2022
அரசியல் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தருமபுரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ கோவிந்தசாமி மற்றும் அன்பழகன், திமுக அழுத்தம் காரணமாக அரசு விழாவில் கலெட்டரால் புறக்கணிகப்பட்டனர், பல திட்டங்களுக்கு திமுக லேபிள் ஒட்டுகின்றனர், அதை எதிர்த்து கேள்வி கேட்டதுக்கு தான் இந்த சப்பைக்கட்டு ரெய்டு. சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே இந்த நிலையெனில் மக்கள் நிலையை நினைத்துப்பாருங்கள்.   08:55:11 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜனவரி
20
2022
பொது தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைவரா?
வீட்டுப்பிரச்சனையை வீட்டில் தீர்க்கனும், தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டனர். திரையுலகில் பல நண்பர்கள் உள்ள ரஜினி இதை சரிசெய்ய முடியாதா ?   08:51:14 IST
Rate this:
0 members
2 members
5 members

ஜனவரி
20
2022
அரசியல் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
எதிர்கட்சிகள் கேட்கும் அரசியல் கேள்விகளுக்கு பதில் ரெய்டு மட்டுமே, இது தான் இந்த விடியல் அரசின் சாதனை. பல்லாயிரம் கோடி சம்பாதிருக்கும் துரைமுருகன் சொந்த பந்தங்களை ரெய்டு பண்ணுவார்களா ?   08:36:52 IST
Rate this:
4 members
0 members
5 members

ஜனவரி
19
2022
பொது 50 ஆண்டுக்கு பின் சென்னைக்கு பெண் மேயர் வார்டுகளும் மகளிருக்கு சரிசமமாக ஒதுக்கீடு!
இந்திய அரசியலமைப்பு சட்டம் அருமை, வாய்பிளந்து காத்திருக்கும் இலவுகாத்த கிளிகளுக்கு வாய்ப்பில்லை. எனவே குடும்பதினர் தவிர வெளியே தான் போட்டிக்கு ஆள் தேடவேண்டும், எனவே ஒரு டம்மி பினாமியை கண்டுபிடித்து, சிண்டிகேட் சொல்கிற மாதிரிதான் தலையாட்டும் மேயர் கிடைக்கும் சூழ்னிலை தான் வரும்.   16:47:14 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
19
2022
பொது நடிகர் தனுஷ் -- ஐஸ்வர்யா விவாகரத்தின் பின்னணி என்ன?
கடவுள்களான சிவனுக்கும், சக்திக்குமே பிரச்சனை இருக்கிறது, இல்லறவாழ்வில் பிரச்சனை வருவது சகஜாமாகும். இதையெல்லாம் தாண்டி கடப்பது தான் சம்சார பெருங்கடல். இருவரும் பிரச்சனைகளை நட்பு வட்டத்தில் பேசி தீர்த்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது தான் நல்லது. இருவரும் திறமையானவர்களே. இங்கே பல கமெண்டுகள் அநாகரிகமாக எழுதுகிறார்கள், அது அவர்கள் வாழ்க்கை பிரச்சனை, எனவே சிந்தித்து கருத்துவெளியிடுங்க.   08:51:40 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X