Balasubramanian A : கருத்துக்கள் ( 267 )
Balasubramanian A
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
15
2020
அரசியல் ராகுலா... கூகுளா!
பழைய கதையை நினைத்து காலம் கடத்துவது நாட்டிற்கு எந்த உபயோகமும் இல்லை. தாயார் உந்துதலினால் விருப்பமில்லாத மகன் ஏதோ மற்றவர்கள் சொல்வதை எழுதிக்கொண்டிருக்கிறார். கட்சியை இவர்களிடமிருந்து விடுவித்து நல்ல இளம் தலைவர்களை தேர்ந்தெடுத்து இந்திய அரசியலில் ஓர் புத்துணர்ச்சியை அளிக்கவேண்டும்.   09:41:16 IST
Rate this:
2 members
0 members
18 members

மே
22
2020
பொது தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவை எப்போது?
முதலில் ரயில்வே நிர்வாகம் ரயில்களின் பெயர்களை மக்களுக்கு புரியும் பாஷையில் மாற்ற வேண்டும். எந்த ஊருக்கு செல்லுகிறது என்று பெயர்களை படித்தவுடன் தெரியும்படி வைக்க வேண்டும். ரயில்களின் கால அட்டவணைகளை நிர்ணயித்து அதன்படி ரயில்கள் ஓட வேண்டும். ரயில்களை மக்களின் சேவைக்காக ஓட்டவேண்டுமே தவிர அரசு பணம் பண்ணும் கருவியாக இருக்கக்கூடாது.   08:27:35 IST
Rate this:
9 members
0 members
9 members

மே
12
2020
பொது முதல்வருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். தாங்கள் நீடூழி வாழ்ந்து மக்கள் பணி செய்ய ஆண்டவன் அருளை வேண்டுகிறன்.   11:05:49 IST
Rate this:
2 members
0 members
10 members

மே
12
2020
அரசியல் 2 லட்சம் பேருக்கு உணவு ஸ்டாலின் பெருமிதம்
மன்னிக்கவும். தங்கள் முகத்தில் எப்போதுமே ஒரு வெறுப்பு, ஏதோ பறி கொடுத்ததுபோல் கவலை. ஆண்டவன் தங்களுக்கு அபரிமிதமான செல்வத்தை அளித்திருக்கிறார். பூட்டி வைத்த செல்வம் வெறும் காகிதம் தான். எடுத்து தாராளமாக மக்களின் ஏழ்மையை துடைக்க உதவுங்கள்.புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில்தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்?காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே என்றார் பட்டினத்தார்.ஏழைகளுக்கு கொடுக்கும்போது உள்ளத்தில் எழும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை ஐயா.   09:36:03 IST
Rate this:
2 members
1 members
26 members

மே
12
2020
பொது தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடி ஒதுக்கீடு
இந்த சிக்கலான தருணத்தில் நாட்டின் பொரருளாதாரத்தை நிர்வகிப்பது மிகவும் சிரமம். கத்திமீது காயமில்லாமல் நடப்பது போன்றது. இந்த வித்தையை தாங்கள் அற்புதமாக செய்கிறீர்கள் அம்மணி. வயதில் மூத்தவன் என்ற முறையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.   09:15:40 IST
Rate this:
12 members
0 members
3 members

மே
12
2020
பொது வைரஸ் பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கை நீட்டிக்க திட்டம்?
நமது பிரதமரின் இந்த மாபெறும் முயற்சிக்கு மக்கள் புரண ஆதரவு கொடுத்து ஒத்துழைக்கவேண்டும்.   07:49:18 IST
Rate this:
2 members
0 members
3 members

மே
12
2020
அரசியல் 2 லட்சம் பேருக்கு உணவு ஸ்டாலின் பெருமிதம்
எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் பல தொண்டார்வலர்கள் மக்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி செய்து வருகின்றனர். ஆனால் அரசியல் வாதிகள் தாங்கள் மக்களுக்கு செய்யும் சிறு உதவிகளைக்கூட விளம்பரம்செய்வது அவசியமா.   07:43:06 IST
Rate this:
1 members
0 members
18 members

மே
11
2020
அரசியல் ரயில் கட்டணத்தை சோனியா ஏற்றுள்ளார் சர்ச்சையான எம்எல்ஏ நோட்டீஸ்
இம்மாதிரி விஷமத்தனமான பொய் பிரசாரம் செயபவர்களை ரயில்வே நிர்வாகம் கோர்ட்டிற்கு இழுத்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டூம்   19:19:40 IST
Rate this:
1 members
0 members
8 members

மே
11
2020
அரசியல் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பதில் சமரசமில்லை ராகுல்
எந்த வேலையையும் செய்ததில்லை தோழிற்சாலை உள்ளே கூட சென்றதில்லை. ஆனால் அவைபற்றி எழுதிக்கொடுத்ததை வசிப்பதில் வல்லவர் இந்த தலைவர். எவ்வளவு காலம் தான் இப்படி நாடகம் ஆடப்போகிராரோ ?   18:45:57 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
11
2020
பொது 468 ரயில்களில் தொழிலாளர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர் பியூஷ் கோயல்
வடக்கே உள்ள மாகாணங்களுக்கு இது ஓர் படிப்பினையாக இருக்கும். அங்கே பிழைப்பதற்கு வழி இல்லாமல் தான் தொழில் தேடி இலட்சக்கணக்கானவர்கள் தெற்கே வந்து உழைக்கிறார்கள். இப்போதாவது மனம் திருந்தி ஜாதி சமய அரசியலில் இருந்து விடுபட்டு நல்லவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் ஆட்சியை கொடுங்கள். வெரும் பேச்சு உதவாது.   18:00:24 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X