மதவாதத்தை விட முக்கியமானது சட்டமும், போலீசும், நீதிமன்றமும், மக்களுக்கு இவர்கள் எல்லோரும் கொடுக்கும் நீதியும் அரசியல்வாதிகள் கையில் ஆடும் சட்டம் மிக மோசமானது கொடுமையானது . இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது என்று நினைக்கிறேன்
03-ஜூலை-2022 09:06:10 IST
அப்படியே அந்த சென்னை கடற்கரையை சுத்தப்படுத்த வேண்டும் ஆமாம் குடும்பங்கள் மௌரிசியசிலும், சுவிஸ்ஸஸிலும் செட்டில் ஆகிவிடுவார்களோ?? துபாயை விட்டுவிட்டேனோ??
26-ஜூன்-2022 09:37:59 IST
அப்படியே சிறுவர்களுக்கு எப்படியெல்லாம் சொல்லிக்கொடுக்கணுமோ அப்படியம் சொல்லியிருக்கிறார்களாம் இல்லையென்றால் தணிக்கையில் சிலவற்றை வெட்டவேண்டிய அவசியம் இல்லாதிருக்குமோ இப்பவே சூடாக இருக்கும் போல் தெரிகிறது
01-ஜூன்-2022 05:58:56 IST
இந்த முடிவு திமுக, அதிமுக வுடன் கூட்டாக செய்த முடிவாகத்தான் தோன்றிகிறது கொள்ளை அடிப்பதில் அரசியல் கூட்டு இருப்பதில் என்ன ஆச்சிரியம்
31-மே-2022 09:49:12 IST
டாஸ்மார்க் சரக்குகளில் வாழும் அரசியலுக்கு பணம் கள்ளு தான் வேண்டும் மக்களுக்கு வேண்டிய கள், பதநீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, வெல்லம், பனங்கற்கண்டு அதை பற்றியெல்லாம் கவலையே கிடையாது
08-மே-2022 10:27:45 IST
மதம் மாறுபவர்களை துரத்தும் கும்பலுக்கும் சட்டம் கடுமையாய் தண்டிக்க வேண்டும் அதுவும் ஒரு குடும்பத்தை ஒழிக்கும் கும்பலுக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும்
09-மார்ச்-2022 10:46:45 IST
இந்தியா ஒரு மெக்ஸிகோ போல் ஆகாமல் இருக்க வேண்டுமானால், எல்லா வன்முறைகளையும் ஒழிக்க வேண்டும் அரசியல் வாதிகளுக்கும் இந்த வன்முறைகள் பாதிக்கலாம்
09-மார்ச்-2022 10:36:48 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.