For sure, most of our famous star players habe played many selfish innings. But Indians just live cricket and we are okay when they fail on important moments. We don't even bother about the state of politics and people who run it. So we can take it easy with Cricket. And we do.
Current team fares much better in many scales. Hope Dhoni do not come back to play if his form ia not good. And IPL can be exception. It is really time pass and we love to see thala there. But for India, please play if you believe you are in good form and take maximum of 3 chances.
Don't think we have patience to wait 19 innings to see a sublime century that does not really matter. உத்தமவில்லன்கள் நிறைய பேர பாத்தாச்சு
23-ஏப்-2020 22:31:58 IST
ஆஹா நல்ல பாட்டு... அல்லாவையும் இயேசுவையும் பாக்ரவுண்ட் ல காமிச்சு ஓட்ட அள்ளிடலாம்...
பாடலின் நோக்கத்தை புண்படுத்தவில்லை... பாடுவதற்கு இவருக்கு அருகதை உண்டா என்பதே கேள்வி
23-ஏப்-2020 07:24:54 IST
.அறநிலையத்துறை அரசாங்கம் எடுத்துக்கொண்டு பல வருடங்கள் ஆகி விட்டது... அதிகாரிகள் கொள்ளை அடித்தது போக மீதிப்பணம் கோவிலின் மேம்பாட்டுக்கு செலவிடப்படுவது சிறு தொகையே. பழனி போன்ற பெரும் வருமானம் உள்ள ஊர்களே சரியான சாலைகள் இன்றி முறையற்ற நிர்வாகத்தின் கையில் சீரழிகிறது. நெருக்கடி நேரத்தில் மட்டும் மக்கள் நலனில் அக்கறை இருப்பது போல் நடிக்காமல் நியாயமான லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசாங்க அதிகாரிகள் மற்றும் கரை வெட்டிகள் செயல்பட பெரியமனது பண்ணினால் தான் விடிவுகாலம்.
கோவில் விசயத்துக்கு வருவோம்... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் கூட்டு முயற்சியில் உண்டான நம் சரித்திர அடையாளத்தை நீங்கள் பேச்சில் இழுத்திருக்க வேண்டும். இன்று எல்லோரும் இவ்வளவு வசதியுடன் வாழ்ந்தும் கூட தன்னைப்பேணிகளாக சில று கூடுகளில் வாழ்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டடக்கலையை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இறுமாப்பு அடைகிறோம். ஒருவகையில் ஊர் கூடித் தேரிழுப்பதின் உன்னதத்தை மக்கள் உணரும் பொருட்டே உங்களைப் போன்றோரின் திருநாவில் பெருவுடையார் தவழ்கிறார் போலும். கடவுள் நம்பிக்கை அற்ற இனவாதிகளும் கூட அரசியல் செய்யப் பயன்படுத்தும் பெருங்கோவில் அது விட்டு விலகி இருங்கள்
23-ஏப்-2020 07:05:35 IST
ஆஹா நல்ல பாட்டு... அல்லாவையும் இயேசுவையும் பாக்ரவுண்ட் ல காமிச்சு ஓட்ட அள்ளிடலாம்... பாடலின் நோக்கத்தை புண்படுத்தவில்லை... பாடுவதற்கு இவருக்கு அருகதை உண்டா என்பதே கேள்வி
22-ஏப்-2020 13:15:56 IST
படம் பாத்தா பொறவு இன்னும் கவலை படுவ ராசா... ஏற்கனவே வாரிசு அரசியல்ல ரொம்ப நல்லா உன்ன வச்சு செஞ்சுட்டு இருக்காங்க... விஜய் டிவி கலக்க போவது யாரு ல பார்ததத சாம்பிளா வச்சு பாத்தா கொஞ்சம் கஷ்டம் தான் அம்பி.
21-பிப்-2019 07:26:50 IST
சினிமா வில் முகம் காட்டி காமெராவுக்கு முன்னாள் கருணையாக நடித்து அதனால் கிடைத்த பாப்புலாரிட்டி யினால் அரசியலில் எந்த தகுதியும் இல்லாமல் இறங்கி நிஜ வாழ்வில் நடித்து கொண்டிருக்கும் நீங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் உழைக்கும் மனிதரை பற்றி பேச எங்கிருந்து வாய் நீளுகிறது? பொது வாழ்வில் நாவடக்கம் மிகவும் அவசியம். அவருடைய கொள்கைகள் தமிழ்நாட்டு விரோத நிலையை கட்டலாம். ஆனால் அம்மனிதர் நாட்டுக்காக ஏதோ செய்ய முயற்சி செய்கிறார். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியினரும் அவருடைய கட்சி சார்ந்த பிரமுகர்கள் பலரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மாற்றம் மெதுவாக தான் வரும். நீங்களும் புத்திசாலித்தனமாக கட்சி மாறி விடுங்கள். முதலில் மன்னிப்பு கேளுங்கள்.
31-டிச-2018 14:03:13 IST
தான் கெட்டுப் போய் விடக் கூடாது என்று கண்ணியமாக நினைத்து ஊரில் உள்ள எல்லோரும் ஒழிந்து போகட்டும் என்று போதை மருந்து விற்க முடிவெடுக்கும் நாயகி நடவடிக்கை அதி உன்னதம். குடும்பத்தோடு கடத்த முடிவு செய்யும் காட்சி குடும்பங்கள் எப்படி ஒற்றுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் சொல்கிறது. நாடு எக்கேடு கெட்டால் என்ன நாம் நல்ல இருந்தா போதும் என்ற மக்களின் ஏகோபித்த மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் நெல்சனின் திரைக்கதை அருமை.
26-ஆக-2018 11:33:35 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.