ஜூன் 16 க்குள் பாகிஸ்தான் என்கிற தேசமே இல்லாமல் செய்துவிட்டால் நல்லது. இருக்கும் தீவிரவாதி, ராணுவம் எல்லோரையும் அழித்துவிட்டு, அப்பாவி பொதுமக்களை மீண்டும் தாய் நாட்டுடன் இணைத்துக்கொள்வோம் .
18-பிப்-2019 12:13:44 IST
அதெல்லாம் ஒத்துக்க முடியாது. அந்த ராக்கெட் வெடிச்சால் மொத்த தமிழ்நாடே காலி. புல் முளைக்கக்கூட நூறு வருஷம் ஆகும். இதையெல்லாம் குஜராத்ல அமைக்க வேண்டியது தானே. வேணும்னே ராக்கெட்டை வெடிக்க வச்சு தமிழ்நாட்டை அழிக்க பாக்குறாங்க. ராக்கெட் விடுற காசில் பல லட்சம் பேருக்கு கல்வி கொடுக்கலாம், மருத்துவமனை கட்டலாம், விவசாய கடனை தள்ளுபடி பண்ணலாம். இதை விட்டுட்டு ராக்கெட் ஏவுதளம் எங்களுக்கு வேண்டாம், மோடி ஒழிக. - என்ன கெளம்பலையா போராளீஸ் மற்றும் அல்லக்கைஸ், உங்களுக்கு அடுத்த வேலை வந்துடுச்சு. 200 ரூபாய் ட்விட்டர் பசங்க வாங்கப்பா, gobackmodi போடுங்க இதுக்கும்
08-பிப்-2019 20:02:47 IST
பெண்கள் இறுதி காரியம் செய்த நிகழ்வுகள் பல உண்டு. சமீபத்திய உதாரணம் வாஜ்பாய் அவர்களின் இறுதி சடங்கை செய்தது அவரது வளர்ப்பு மகள் .
31-டிச-2018 16:02:56 IST
எனது தகவல்களை அரசு உளவு பார்ப்பதில் எனக்கு ஒரு சிக்கலும் இல்லை. வங்கி கணக்கை ஆராய்ந்தாலும் சிக்கல் இல்லை, எல்லாமே வெள்ளை. எல்லா கம்ப்யூட்டர்களை வேவு பார்க்கப்படாது, அது சாத்தியமும் இல்லை. தேச விரோத, சமூக விரோத, முறையற்ற பணப்பரிமாற்றம், ஹவாலா, கும்பல்களுக்குத்தான் பிரச்சனை. அவர்கள் மட்டுமே கண்காணிக்கப்படுவார்கள். இதற்கு கூட உள்துறை மற்றும் கேபினெட் செயலாளர்கள் அனுமதி தேவை. முகாந்திரம் இருந்தால் தான் அவர்கள் அனுமதி வழங்குவார்கள்.
21-டிச-2018 13:11:31 IST
டிச 6 க்கு பிறகு விலை எற வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிந்து விட்டது, எனவே விலை ஏறுகிறது என்று ஒரு கூட்டம் கூப்பாடு போடும். ஆனால் காரணம் என்னவென்றால், OPEC எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு 'கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கலாமா என்று டிச 6 அன்று, ஆலோசிக்கவுள்ளனர். அவர்கள் ஒரு வேளை அத்தகைய முடிவு எடுத்தால், சர்வதேச சந்தையில் விலை உயரும். ஒரு வேளை, உற்பத்தியை குறைக்க வேண்டாம் என்று முடிவெடுத்தால், கச்சா எண்ணெய் விலை, உயராமல் நிலையாக இருக்கும்.
25-நவ-2018 13:19:54 IST
இந்த செய்தி உண்மை என்றால், அரசின் முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை கூட குறைவு தான், தூக்கில் தொங்கவிட்டிருக்க வேண்டும்.
19-நவ-2018 13:57:05 IST
ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் தவிர்த்து யாதொன்றும் செய்யவில்லை. இதுக்கு எதுக்கு 144 தடை உத்தரவு? வீம்பு பிடித்த 'புரட்சி' பெண்கள் தான் மலையேற வருகிறார்கள், பக்தி இல்லை, அவர்களுக்கு அது ஒரு சுற்றுலா தலம். அந்த வீணர்களை தடுப்பதில் தவறே இல்லை.
03-நவ-2018 17:38:38 IST
ஸ்வாமியே சரணம் ஐயப்பா சொல்லி அமைதியா போராடின 1400 பேர் கைது, இதுக்கு ஒரு மனித உரிமை ஆர்வலரும் பொங்கமாட்டாங்க. இந்தியாவை கூறு போடுவோம், தனி தமிழ் தேசம் அமைப்போம், பின்லாடன் வாழ்க, பிரபாகரன் வாழ்க சொல்லி ஆட்டோவை கொளுத்தின கிரிமினல்களை கைது செஞ்சா , உடனே ஓடி வந்துடுவாங்க
26-அக்-2018 11:14:29 IST
, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அரசு விளம்பரம் செய்ய வேண்டுமாம், பள்ளி கல்லூரி மாணவர்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாம். ஏற்கனவே கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் இதை தான் செய்கின்றனர், இனி டபுள் சந்தோஷம். இந்த வருஷம் வெடி ஒகே, அடுத்த வருஷம் வெடி உண்டா இல்லையா என்று நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகே தெரியும். காங்கிரஸ் வந்தால் கண்டிப்பா வெடிக்கு வேட்டு வைப்பார்கள்.
23-அக்-2018 18:10:42 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.