ppmkoilraj : கருத்துக்கள் ( 51 )
ppmkoilraj
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2021
சினிமா மனைவி ராதிகாவுக்கு சரத்குமார் வாழ்த்து...
ராதிகா ஒரு நடிகையர் திலகம் என்றே கூறலாம் காரணம் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி மிகை நடிப்பு இன்றி யதார்த்த நடிப்புக்கு வந்து விடும் அற்புதமான நடிகை அவர் அவருடைய தொடர் என்பதால்தான் சித்தி தொடரை எங்களால் ரசிக்க முடிகிறது மேலும் அவர் இதில் இல்லாமல் வெளிநாடு சென்றது சற்று ஏமாற்றமாக இருந்தாலும் திரும்பி வந்து மீண்டும் தொடரில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறோம் அவரது நடிப்பை மீண்டும் பார்க்க ஆவலாய் இருக்கிறோம்   16:03:07 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜூலை
29
2021
சினிமா எம்மதமும் என் மதமே : ராமராஜன்...
ராமராஜன் உடைய கருத்து வரவேற்கத்தக்கது எம்மதமும் சம்மதமே என்ற சொல்லில் தான் சமத்துவம் இருக்கும் சகோதரத்துவம் இருக்கும் மனிதாபிமானம் இருக்கும் தேசப்பற்று இருக்கும் இதனை உள்ளடக்கியதுதான் எம்மதமும் சம்மதம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ராமராஜன் உடைய செய்கை பாராட்டத்தக்கது   00:16:06 IST
Rate this:
8 members
0 members
2 members

மே
12
2021
சம்பவம் தி.மு.க., செயலரிடம் வாக்குவாதம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்
போலீசார் மரியாதையுடனும் கெடுபிடி இல்லாமலும் நடந்துகொள்ளவேண்டும் கண்ணியத்தை காக்க வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதனை மறந்து பாதிக்கப்பட்டவர் திமுக நிர்வாகி ஒருவரை அணுகி அவரை வரச் சொல்லும் அளவுக்கு நிலைமை பெரிதாவதற்கு அந்த போக்குவரத்து தான் பொறுப்பேற்க வேண்டும் எங்கள் வீதியில் தண்ணீர் இல்லை என்று ஆவேசமாக கேட்கும் இவர் நிச்சயம் அந்த பாதிக்கப்பட்டவரிடம் நேர்மையாக அல்லது சரியான அணுகுமுறையுடன் நடந்து இருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது இதுபோன்ற நடவடிக்கைகள்தான் கண்ணியத்தையும் காப்பாற்றி உயிரை துச்சமென மதித்து பணியாற்றும் காவல்துறை க்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது   14:28:28 IST
Rate this:
39 members
0 members
4 members

மே
10
2021
அரசியல் நெல்லைக்கு அமைச்சர்கள் இல்லை எதிர்க்கட்சிகள் பலம் ஓங்கும்
கடந்த அதிமுக ஆட்சியில் கவுண்டர் சமுதாயம் 7 பேர்கள் தேவர் சமுதாயம் 8 பேர்கள் என அமைச்சரவை பங்கெடுத்து கொண்டார்கள் அதிமுக சார்பில் நீங்கள் இப்போது சொல்லும் சமுதாயத்தில் மந்திரி பதவி அளிக்கப்படவில்லை .அதை நீங்கள் ஏன் அப்பொழுது சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டது .அப்போதுசுட்டிக் காட்டவில்லை அந்த சமுதாயம் என்ன உங்களுக்கு ஆகாதா ?தூத்துக்குடி ,கன்னியாகுமரி, திருநெல்வேலி, பகுதிகளில் உள்ள அந்த சமுதாயத்திற்கு மந்திரி பதவிஎண்ணிக்கை இல்லை என்று எழுதி இருக்கிறீர்களா ?எனக்கு தெரியவில்லை .இருப்பினும் நீங்கள் சொன்ன சமுதாய த்தில் மூன்று பேருக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது அப்பாவுக்கு மந்திரி பதவி கொடுக்கலாம்.   19:21:50 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
7
2021
அரசியல் பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய நேரமிது ஜெகன் மோகன்
பேரணி நடத்துவதற்கும் ,கட்சிமாறபேரம் பேசுவதற்கும் கொரோனாபற்றி கவலைப்படாமல்,கட்சிவேலை,தேர்தல்வேலையை செய்த பி.எம் .அவர்களுக்கு சி.எம் அவர்கள் ஊக்கப்பரிசு பேச்சு????   22:23:33 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
29
2020
அரசியல் 2024ல் காங்கிரசை ராகுல் வழிநடத்த முடியாது
ராகுல் வழிநடத்த வேண்டாம் என்று சொல்பவர்கள் மாற்று ஏற்பாடு என்ன என்று உடனே சொல்ல வேண்டும் இந்தியா முழுவதும் மக்களின் பால் ஈர்க்கப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் இந்த கிழடுகள் எல்லாம் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் கட்சி இவ்வளவு பலவீனமான அதற்கு காரணம் கட்சியை வளர்க்கவில்லை நாடு நாடு என்று நாட்டையே பார்த்துக் கொண்டார்கள் அதன் விளைவுதான் ஆகவே ராகுல் வேண்டாம் என்பதை ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும் அதற்கு மாற்றாக வேறு உடனே அறிவிக்க வேண்டும் இல்லை என்றால் பேசாமல் இருக்க வேண்டும்   09:52:43 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
3
2021
அரசியல் அதிமுக.,வில் 16 அமைச்சர்கள் வெற்றி!
நல்ல கை ,அல்லக்கை ,செல்ல கை, உலக்கை, என்ற பேச்சுக்கே இடமில்லை .மறைந்த காந்தியடிகள் தேர்தலில் நின்றால் கூட வெல்ல முடியாது. நேர்மையை முதலீடாக வைத்து கமல்ஹாசன் தலைமையில் உள்ள கட்சிகள் தோற்றது ஒரு உதாரணம் .நேர்மை வெற்றி பெற முடியாது .திமுக வெற்றி பெற்றதற்கு மெயின் காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்,பொருட்கள்,விலைஉயர்வைசரியான முறையில் கையாளவில்லை மத்திய பாஜக தலைமை ஒவ்வொரு மாநில மாவட்ட தலைநகரங்களில் இருந்து கொண்டு ,கட்சிமாற மற்றகட்சிமீதான ஆதிக்கம் பணிகளை மட்டுமே கவனித்தது .வேலைவாய்ப்பு இல்லாமை ,குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே எக்ஸ்போர்ட் நன்றாக இருந்தது அதன் பின் படு வீழ்ச்சி ஆனது ,,வருமான வரி ரெய்டு களை கட்டவிழ்த்து விடுவது, நீதிமன்றங்களில் தலையிட்டு தீர்ப்புகளை மாற்றுவது ,விவசாயிகளுடைய போராட்டத்தை கண்டுகொள்ளாதது,, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதில்லை, மிருக மெஜாரிட்டி இருப்பதை வைத்துக் கொண்டு மக்களை ஆட்டிப் படைப்பது,, கட்சிகளை பயமுறுத்துவது, அரசின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதில்லை, இது போன்றவை மத்திய பாஜக அரசின் மீது கடும் அதிருப்தியை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது .அந்தக் கட்சியோடு அதிமுக கூட்டணி வைத்த தால் அந்தப் பாவம், பழி இடையே நல்லாட்சி தந்த எடப்பாடிஅதிமுகவையும் வீழ்த்தி விட்டது.   06:28:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
8
2021
அரசியல் அமைச்சர்கள் தொகுதிகளில் 80 சதவீத ஓட்டுப்பதிவு காரணம் என்ன?
பணப்பட்டுவாடா தான் காரணம் பணத்தை தண்ணீராக இத்தகைய தொகுதிகளில் செலவு செய்துள்ளனர் இன்னும் சில தொகுதிகளும் இதில் அடங்கும் ஓட்டுக்கு சில தொகுதிகளில் 2000 ரூபாய் வரை கொடுத்துள்ளனர் ஓட்டு போடவில்லை என்றால் பணத்தை திருப்பி கேட்டால் என்ன பண்ணுவது என்ற ஆதங்கத்தில் வேகமாக வந்து ஓட்டு போட்டதால் இந்த வாக்கு சதவீதம் அதிகப்படுத்தியுள்ளது   06:30:56 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
28
2021
அரசியல் வீடியோ காங்கிரஸ் முஸ்லிம்களை வாக்குவங்கியாக பயன்படுத்துகிறது ! | அண்ணாமலை
மிஸ்டர் அண்ணாமலை முஸ்லிம்கள் எல்லாம் காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்டு இருந்தா பீகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும் அதிக சீட்டுகள் வந்திருக்கும் அதை மனசுல வெச்சுக்கோங்க . முஸ்லிம்கள் காங்கிரசை தோற்கடிக்க தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் அத முதல்ல தெரிஞ்சிக்குங்க ஐபிஎஸ் படித்து என்ன பண்றது நீங்க   19:19:04 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
19
2021
அரசியல் பூரண மதுவிலக்கு அமல் த.மா.கா., தேர்தல் அறிக்கை வெளியீடு
சும்மா அடிச்சு விடுங்க வாசன் காசா பணமா   15:33:12 IST
Rate this:
2 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X