shekar shekar : கருத்துக்கள் ( 15 )
shekar shekar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
17
2021
பொது இந்தியாவில் கோவிட் தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு
கொரோனா தாக்குதல் எவ்வளவோ மேல்...   01:35:58 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
10
2021
பொது ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க அறநிலையத்துறை அழைப்பு இந்துக்கள் கொந்தளிப்பு
சிந்திப்போம், மனித குலத்திற்கான சிறந்த முடிவுகளை வரவேற்போம்.   05:51:02 IST
Rate this:
3 members
0 members
1 members

ஏப்ரல்
11
2021
உலகம் செவ்வாய் கிரகத்தில் சிறிய ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா..!
படித்து சிந்தித்தால் மடமை அகலும்னு, நீங்க அடிக்கடி சொல்வீர்களே அண்ணா...   15:14:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
9
2021
பொது தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா போகவில்லை, கொரோனா பற்றிய அச்சம் போனதின் விளைவு. கொரோனா அணுகுண்டை விட மோசமானது என்பதை எஸ்.பி.பி பாடியுள்ளதை மறக்க கூடாது. அரசின் வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்...   21:28:27 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
21
2021
பொது உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியலில் இந்தியா 4வது இடம்
உலக தலைவர்களே ராணுவத்திற்கு செலவை பெருமளவு குறைத்து, விவசாயத்திற்கு, மக்களின் கல்விக்கும், உணவு உத்திரவாதத்திற்கும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவற்கும், அறிவியலுக்கும் செலவிடுங்கள்... உலகும் உய்யும், மகாகவி பாரதியின் கனவு நனவாகட்டும். அதுவே நீங்கள் வகிக்கும் பொருப்பிற்கு சேர்க்கும் வலிமையும், வழிகாட்டலும்...   20:02:30 IST
Rate this:
4 members
1 members
6 members

பிப்ரவரி
3
2021
சினிமா ஓடிடி விவகாரம், விரைவில் தயாரிப்பாளர்களுடன் பேச்சு : திருப்பூர் சுப்பிரமணியம் அறிக்கை...
டெக்னாலாஜி முன் தாக்குப்பிடிப்பதென்பது மிகமிக கடினமான விசயம், சின்னத்திரை, திருட்டு விசிடி என்று கமல் பல விசயங்களில் தோற்றுப் போய்த்தான் சின்னத்திரைக்கு வந்தார். சுப்பிரமணி உஷாராய்க்கோ டெக்னாலாஜிய எதிர்ப்பதை விட்டுவிட்டு, அதனுடன் எப்படி கைகோர்க்கலாம் என்று யோசி. 10 ரூபா பாப்கார்ன உன் தியேட்டர்ல 200 ரூபாய்க்கு விக்குறதை நியாயப்படுத்தாம விலைய கம்மி பன்னு குழந்தைங்க கேட்டா வாங்கி தர முடியலைப்பா என்னால உன் தியேட்டர்ல. முதல்ல இதைக் கவனி மணி.   15:06:56 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
23
2020
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
27
2020
பொது இந்திய தேர்வு முறையின் முக்கியத்துவம் கிரெட்டாவுக்கு புரியுமா? கல்வி அமைச்சர் கேள்வி
கிரேட்டா துன்பர்க் என்ன சொல்றாங்கன்னு உங்களுக்குத்தான் புரியலை போல...   12:11:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
28
2020
பொது நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை தாமதித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்
ஊழல் அரசியல் வாதிகளால் தான் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது... பணம் பத்தும் செய்யும்... அனைத்து மக்கள் நலனிலும் அக்கறை கொள்ளவேண்டும்... ஒரு சாராருக்காக சொம்பு தூக்குவதை விட வேண்டும்...   06:00:33 IST
Rate this:
0 members
0 members
3 members


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X