rajan. : கருத்துக்கள் ( 6908 )
rajan.
Advertisement
Advertisement
ஜனவரி
15
2019
பொது கனகராஜ் விபத்தில் தான் உயிரிழந்தார் டிஐஜி உறுதி
அறிவியல் பூர்வமான செந்தில் ஆண்டவரே போற்றி போற்றி. ஏன் தான் இப்படி எல்லாவனும் ஒண்ணா காவடி தூக்கிறானுங்களோ. கண்ட இடத்திலே எல்லாம் உண்டியல் குலுக்கினா இப்படி தான் காவடி எடுக்கணும்.   17:23:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
15
2019
கோர்ட் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
ஏன் ஜுட்ஜ் சாமி இப்படி இந்த மகான் கைது தடையை ரப்பராய் இழுத்து கொண்டு போவதை விட்டு விட்டு இந்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வச்சுட்டு வேண்டியது தானே. நம்மூரு அண்ணனும் பிள்ளையார் பட்டி தேங்காயை உடைச்சுக்கிட்டே பொழப்பை நடத்திக்குவான் இல்லையே.   17:16:14 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
15
2019
சம்பவம் சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா -மாமியார் மோதல் மண்டை உடைப்பு ?
ஆம் நம் நாட்டில் வாழ்ந்த அத்தனை சித்தர்களும் மாபெரும் விஞ்ஞானிகள் என்பது மறுக்க முடியாத உண்மை. ரசவாதம் முதல் கூடு விட்டு கூடு பாயும் வித்தை வரை சர்வசாதாரணம் அவர்களுக்கு.   17:11:19 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
15
2019
சம்பவம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் சுகவனேஸ்வரர் கோயில் உதவி கமிஷனர் கைது
மிக தெளிவான கருத்து. வாழ்த்துக்கள்.   17:06:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
15
2019
சம்பவம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் சுகவனேஸ்வரர் கோயில் உதவி கமிஷனர் கைது
ஓ பொங்கல் படி வாங்கி மாட்டிகிட்டானய்யா சாமி. வேண்டுமா உனக்கு இது. சங்கு ஊதிட்டாங்களே இப்படி.   17:05:44 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
15
2019
உலகம் தைவானுக்கு தொழில்நுட்பம் இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு
ஆம். தைவானை சீனாவின் முள்ளாக்கி அந்த முள்ளை இந்த முள்ளால் தான் களை எடுக்க வேண்டும் என்பது தான் இங்கு மோடி அரசின் யுக்தி. வாழ்த்துக்கள்.   16:54:58 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
15
2019
உலகம் தைவானுக்கு தொழில்நுட்பம் இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு
நம் வெளியுறவு கொள்கை இப்படி தான் சீனாவின் கண்ணில் எண்ணெய் ஊற்றி விட்டு கொண்டே இருக்க வேண்டும். நல்ல தேர்வான இந்திய அரசின் ஒரு முன்னோட்டம்.   16:52:26 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்
WIFI க்கு மூல காரணம் இந்த டபுள் ஜீ சார்ந்த GSM டெக்னோலஜி அல்ல. 4 G பிராட் பேண்ட் டெக்னோலஜியில் உருவானது இத்தனை வேகம் மிக்க அலைவரிசை சேவை. இந்த டெக்னோலஜிக்கு மூளை ராஜா அல்ல. அவரிடம் இருப்பது திராவிட கட்சி சார்ந்த மூன்றாம் தர ஸ்வாகா பண்ணுற டெக்னோலஜி மட்டுமே.   16:49:38 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்
BUT SINCE INDEPENDENCE WHAT INDUSTRIALISATION MADE BY CONGRESS RULERS ONLY TURNED THE AGRICULTURE EMPLOYEES TO DOOM. THEY FAILED TO BRING INDUTRIALISATION ALONG WITH AGREICULTURE INSTEAD A QUALITY LESS DELIVERY OF AGREICULTURE PRODUCTS TURNED SLOW POISONING TO THE CITIZENS AND NOTHING MORE TO SAY. HARNESSING THE INDUSTRIAL BELT TO AGRICULTURE BELT THE ECONOMY FACES A MASSIVE SCAVENGING WORKS ONLY BY THE PRESENT GOVERNMENT AND TO WATCH IS WHAT NOT IS WELL CLEANED. AN INTERESTING LOOK OUT IS PREVAILING ALL ALAONG IS A CHANGE IN THE HISTORY AFER INDEPENDENCE.   16:40:28 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
15
2019
அரசியல் சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய கூட்டம் பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
நீ சொன்ன மாதிரி பண்ணிடுவோம் கார்கே அண்ணே. அது வரை அந்த பப்புவை எந்த அலம்பலும் இல்லாம பார்த்துக்கோ. அந்த ஒரு வேலையை மட்டும் நீ உருப்படியா பண்ணினா போதும் நம்ம ஜனநாயகம் ஓஹோன்னு வந்துடும் பாரு. கிளம்பிட்டானுங்க ஆளாளுக்கு இப்படி காவடி எடுத்து ஆடுறானுங்கப்பா நாட்டிலே. இவன் கவலை அந்த ஐநூறு கோடி சொத்து பாதுகாப்பு திட்டம் மட்டும் தானே.   16:29:44 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X