திரு ஞான குணாளன் மொபைல் போன் நம்பர் தர முடியுமா ? அவரிடம் பேச வேண்டும் ( dear friend if you give your phone number, we will inform him and he may contact you, if he wish)
09-மார்ச்-2023 12:16:01 IST
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் பாலம் அல்லது ரயில் பாலம் அமைத்து விட வேண்டும். நமது பிரதமர் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இதை செய்தால் இரு நாடுகளும் வளம் பெரும்
14-பிப்-2023 11:54:03 IST
ஸ்ரீமதி சகுந்தலா, நீங்கள் ஏதாவது உங்கள் பெண் வீட்டிற்க்கு சென்று ஆறு மாதம் வீட்டு வேலை செய்தும், சமையல் செய்தும், பேத்திகளுக்கு சகலமும் செய்தும், உங்கள் பெண் உங்களை மனம் நோகும் படி பேசும்படி இருந்துவிட்டு வந்து பிறகு உங்கள் ஆலோசனைய சொல்லுங்கள்.
25-அக்-2021 09:10:27 IST
The famous C.I.T. Colony 2nd Link Street is now stinking with toilet and liquor drinking area. It is all happening just before the St.Isabel's hospital. Auto drivers, beggers using this toilet. Heavy urine smell. Attract all type of diseases. Please take it to health officials.
20-அக்-2020 11:23:56 IST
Nagapattinam port is one of the best port during last many years. it is a very good suggestion. Also they can include Karaikal port
09-அக்-2020 10:04:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.