Alagappan Arumugam : கருத்துக்கள் ( 13 )
Alagappan Arumugam
Advertisement
Advertisement
அக்டோபர்
4
2017
கோர்ட் மறு உத்தரவு வரை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த... தடை!
நீதிமன்றம் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று அறிவிக்கும் போது தினமலர் இப்படி தான் தலைப்பு போடும் ''மோடி ஜெய்த்து விட்டார் தமிழ்நாடு தோத்துவிட்டது '' ?   05:24:04 IST
Rate this:
5 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் தன் பக்கம் சேராத அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு தினகரன்...மிரட்டல்
இவரு மட்டும் தான் உத்தமர்கள் மற்றும் மற்றவர்கள் எல்லோரும்அயோக்கிய சிம்மணிகள் என்பது போல் உள்ளது. இதுல, தயார் நம்பினாலும், ....... உத்தமர்கள் நம்புவது ?   06:01:09 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2016
பொது கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு நாட்டுக்கு முறையாக அர்ப்பணிப்பு!
கூடங்குளம் முதல் அணு உலையை இப்போதுதான் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்களாம். அப்படியானால் 2013இலிருந்து இந்த மூன்று வருடமும் அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லையா? புருடாதான் விட்டார்களா? அது ஒரு பக்கம் இருக்கட்டும். 2013இல் அணு உலையில் மின்சார உற்பத்தி துவங்கியபோது பிரதமரோ, முதலமைச்சரோ, யாராவது மத்திய மந்திரிகளோ வந்து துவக்கி வைக்கவில்லை. இப்போதும் இந்த நிகழ்ச்சி வெறும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகதான் நடைபெறுமாம். மோடியும், ரஷ்ய அதிபர் புடினும், ஜெயலலிதாவும் பங்கேற்கிறார்களாம். 1989இல் அணு உலை அமைக்கும் பணிகளை துவங்கியபோதும் பிரதமரோ, கவர்னரோ (அப்போது தமிழ் நாட்டில் ஜனாதிபதி ஆட்சிதான் நடந்தது), இல்லை யாராவது மத்திய மந்திரிகளோ வந்து துவக்கி வைக்கவில்லை. இரண்டு லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாப்பைக் கூட நேரில் வந்து திறந்து வைத்து நீண்ட பேச்சு ஒன்றை நிகழ்த்தி, இது எங்கள் மகத்தான சாதனை என்று மார் தட்டுவதை வழக்கமாகக் கொண்ட தலைவர்கள் ஏன் 7,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் துவங்கப்பட்ட கூடங்குளம் அணு உலை விஷயத்தில் மட்டும் ஓடி ஒழிகிறார்கள்? ஆபத்துக்கு அஞ்சுகிறார்களா? From Bro R. Paulraj   05:36:20 IST
Rate this:
66 members
0 members
32 members
Share this Comment

ஜூன்
29
2016
சம்பவம் சுவாதி கொலையாளியை அடையாளம் காட்டிய தோழி! தனிப்படை போலீசார் கையில் குற்றவாளி படம்
சுவாதி கொலையில், அரசையோ, காவல் துறையையோ, அந்த நேரத்தில் அங்கே நடைமேடையில் இருந்த பொதுமக்களையோ,கருணாநிதியையோ குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை. ரயில் நிலையத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அல்லது அந்த நேரத்தில் ரயில்வே காவலர்கள் நடைமேடையில் இருந்திருந்தாலும்கூட இந்தக் கொலையைத் தடுத்திருக்க முடியாது. இது உணர்ச்சி வேகத்தால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் நேர்ந்த மரணம் அல்ல அது. திட்டமிட்டு, கொலைநோக்குடன் வந்தவன் நடத்திய செயல்...இந்த இடம் இல்லையென்றால் வேறொரு இடத்தில் கண்டிப்பாக அவன் சுவாதியை கொன்றுஇருப்பான்.   09:04:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2016
உலகம் ஐரோப்பியன் யூனியனில் பிரிட்டன் விலகல் தலைவர்கள் கருத்து
ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலகும் '' பிரிட்டன் ''...... மக்கள் நல கூட்டணியில் இணைய வேண்டும் - வை கோ   05:08:00 IST
Rate this:
12 members
1 members
41 members
Share this Comment

ஜூன்
8
2016
அரசியல் தி.மு.க.,விலும் வருகிறது நடவடிக்கை விரைவில் மா.செ.,க்கள் மாற்றம்?
அ.தி.மு.க. வில் அதிரடி என்ற செய்தியைப் பார்த்ததும் உடன்பிறப்புக்களுக்கு உள்ளூர ஒரு ஆவல் தி.மு.க. விலும் அப்படி ஒரு மாற்றம் வராதா என்ற ஏக்கம் வராது அப்படி ஒரு அதிரடி தி.மு.க. வில் எப்போதும் வராது அப்படி வந்தால் தி.மு.க. என்றக் கட்சியே இருக்காது அ.தி.மு.க. என்பது ஒரு தனி நபர் வழிபாட்டு மன்றம். அது ஒரு கட்சியே அல்ல. அங்கே நிர்வாகிகளெல்லாம் கொலு பொம்மைகள். அவர்களை எங்கே வைத்தாலும் அவர்கள் தலைமை மீதான விசுவாசத்தை இழக்க மாட்டார்கள் ஆனால் தி.மு.க... அப்படி அல்ல. இது ஒரு அரசியல் கட்சி என்பதையும் தாண்டி சமூக மறுமலர்ச்சிக்கான இயக்கம். இங்கே நிர்வாகிகள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்தவர்கள். தலைவர் ஒரு ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தலைமையை சுற்றி வருபவர்களை உதறித் தள்ளி, கடைசித் தொண்டனைத் தேடி கழகத்தலைமை நகருமேயானால் தி.மு.க.வில் ஊழல் என்பதே இருக்காது. தலைமையைச் சுற்றி வந்து பதவியைப் பெறுபவர்களும், பதவிக்காக கழகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களும்தான் தி.மு.க.வின் மீது ஊழல் கறை படிய காரணமானவர்கள் அவர்களை களையெடுக்கும் தைரியமும், அத்ற்கான தகுதியும் தலைமைக்கு உண்டா ? உண்டென்றால் உருப்படுவோம் இல்லையென்றால் உடைபடுவோம்.   05:50:31 IST
Rate this:
10 members
1 members
126 members
Share this Comment

மார்ச்
16
2016
அரசியல் தகுதியான ஆளின்றி தவிக்கும் தி.மு.க.,
நிச்சயமாக, இந்த தேர்தலோடு அதிமுக அழிந்துவிடும்.. அதில் மட்டும் மாற்றமே கிடையாது   05:33:38 IST
Rate this:
134 members
1 members
292 members
Share this Comment

பிப்ரவரி
4
2016
அரசியல் விஜயகாந்தின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் தி.மு.க.,வினர் கடுப்பு சில நாட்களுக்கு தண்ணி காட்டும்படி கருணாநிதி ரகசிய உத்தரவு
மன்னராட்சி இன்னமும் முடியவில்லை இதோ அடுத்த குடும்பம் ஆள ரெடி. இந்த பேராசை லாலுவுக்கு பின்னர்..ஜெயா, & சசிக்கு பின்னர்..பாமக ராமதாசுக்கு பின்னர்..இதோ இப்போது வி.காந்தூக்கு..   11:04:35 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
4
2016
அரசியல் விஜயகாந்தின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் தி.மு.க.,வினர் கடுப்பு சில நாட்களுக்கு தண்ணி காட்டும்படி கருணாநிதி ரகசிய உத்தரவு
இந்த பேராசை லாலுவுக்கு பின்னர்..ஜெயா, & சசிக்கு பின்னர்..பாமக ராமதாசுக்கு பின்னர்..இதோ இப்போது வி.காந்தூக்கு..   11:02:49 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
10
2016
அரசியல் அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை என பா.ஜ., திட்டவட்டம்டூவிஜயகாந்திற்காக கடைசி வரை காத்திருக்க முடிவு
தமிழகத்தில் பா ஜ க என்பது அ தி மு க வின் ஒரு கிளை கழகம்.. பாஜக, அதிமுக ஆகியவை ஒரே துருவத்தில் செயல்படுவதாக மக்கள் பாவிக்கிறார்கள். அதிமுக வுடன் கூட்டணி இல்லையென்றால் இழப்பு அதிமுக வுக்கல்ல , பேரிழப்பு பாஜகவுக்குத்தான். அதிமுக - பாஜக கூட்டணி நாட்டுக்கு நல்லது (?) அவர்களுக்கும் நல்லது . 2016 ல் நல்லகண்ணு ஆட்சி அமைப்பார். எதிர் கட்சி தலைவராக வைகோ.   05:38:33 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X