pandi79 : கருத்துக்கள் ( 8 )
pandi79
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
1
2019
பொது ஐஎம்எப்.,பின் இந்திய செயல் இயக்குனராக சுர்ஜித்பல்லா நியமனம்
கடந்த 2019 டிச.,ல் தனது பதவியை பல்லா ராஜினாமா செய்தார். 2019 டிச?   22:06:42 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
29
2019
உலகம் நான் நலமாக உள்ளேன்- சத்குரு
அப்புறம் என்னத்துக்கு அவர் பத்திய செய்தியை படிக்கிற ? கமெண்ட் போடுற?   05:28:11 IST
Rate this:
2 members
0 members
2 members

மார்ச்
10
2019
பொது பயங்கரவாத விஷயத்தில் இனி பொறுக்க மாட்டோம்
ஐயா , மோடி வெற்றி பெற வேண்டுமா இல்லையா என்பதை பெருவாரியான இந்துக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் . காங்கிரஸ் இதுவரை அறுபது ஆண்டுகள் கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று சொல்லவும் .   23:38:58 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
2
2019
உலகம் இந்திய தாக்குதல் உண்மைதான் பயங்கரவாதி ஒப்புதல்
உண்மை தான். செத்தவனோட ஆவியே வந்து சொன்னாலும் , இது மோடியின் மாய வித்தை என்று சொல்லுகிற துரோகிகள் கூட்டம் இன்னும் இந்த நாட்டுல இருக்கு.   00:23:57 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
7
2018
சினிமா ரஜினியின் பேட்ட - தலைப்பு அறிவிப்பு...
பேட்ட வா இல்ல பெட்ட (பெண்) வா ?   03:03:53 IST
Rate this:
4 members
0 members
9 members

ஜனவரி
25
2018
உலகம் ஹபீஸ் சயீதை கைது செய்ய பாக்., தடை
This is just இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் . It is easy for India to kill him Just keep him alive in Pakistan and telling the world that Pakistan is supporting terrorism triggers damaging Pakistan image in the international.   04:47:57 IST
Rate this:
6 members
0 members
3 members

மே
11
2017
பொது பான் கார்டுடன் ஆதார் இணைப்புக்கு புதிய வசதி
நான் பான் கார்டுடன் ஆதார் இணைக்க ஆன்லைனில் முயற்ச்சிட்டேன் . அது தோல்வி அடைந்துவிட்டது . பெயர் , பிறந்த தேதி , மற்றும் பாலின தகவல் வித்தியாசம் என்று சொல்லி விட்டது. நான் எனது பிறந்த தேதி மற்றும் பாலின தகவலை பான் மற்றும் ஆதாரில் செக் செய்தேன். இரண்டிலும் சரியாகத்தான் உள்ளது. தேவை இல்லாமல் நான் தான் suffer ஆகிறேன். I don't know how they stored my details in PAN database and Aadhar database and don't know how they are comparing the data, but unnecessarily, it is pain to me for the guys who are in abroad.   20:58:12 IST
Rate this:
0 members
0 members
8 members

ஏப்ரல்
4
2017
அரசியல் அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனுக்கான விசாவிலும்... சிக்கல்!இந்தியர்கள், இந்திய நிறுவனங்களுக்கு அடி மேல் அடி
இந்த தடைகள் எல்லாம் படிப்படியாக நீக்கப்படும். இந்த நாடுகள் எல்லாம் இந்தியாவின் பொருளாதாரத்தையே எதிர்காலத்தில் நம்பி இருக்க போகின்றன. இந்தியாவிடம் இருந்து சில எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இப்படி தடைகள் போடுகின்றன. பேச்சுவார்த்தை மூலம் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டு தடை விளக்கிக்கொள்ளப்படும்.   08:18:12 IST
Rate this:
3 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X