Solai selvam Periyasamy : கருத்துக்கள் ( 33 )
Solai selvam Periyasamy
Advertisement
Advertisement
மே
14
2017
சினிமா அஜீத்தின் விவேகம் பட டீசரை பாராட்டிய அமெரிக்க பத்திரிகை...
Rob Cain , CONTRIBUTOR I write about the Chinese, Indian and American movie industries. Opinions expressed by Forbes Contributors are their own. Pause Mute Current Time 1:02 / Duration Time 1:14 Loaded: 0%Progress: 0% Share Fullscreen At midnight Indian time on Thursday, May 11th, the official teaser trailer for South Indian superstar Ajith Kumar's film Vivevgam hit the internet and promptly exploded. By 12 noon on Thursday, 12 hours after its release, the 57-second trailer had amassed a staggering total of 5 million views, more than its fellow Tamil language rival film Kabali garnered in its first 24 hours when its teaser debuted in 2016. Ajith's 'Vivegam' is scheduled to release worldwide on August 10th Sathya Jyothi Films Ajith's 'Vivegam' is scheduled to release worldwide on August 10th Kabali, which starred blockbuster hero Rajinikanth, went on to gross nearly 5 billion rupees ($77 million) worldwide, making it the 6th highest grossing Indian film in history at the time. Vivegam, described by its producer T.G.Thyagarajan of Sathya Jyothi Films as a “spy-thriller” in the vein of James Bond, has the Indian film industry abuzz with expectations that it will surpass Kabali's gross and secure a place among the top-grossing movies in Indian history. Loyal followers of Ajith (Vedalam), affectionately known as Thala to his fans, were inspired to abide by a list of commandments that had been circulated in hopes of boosting online views of the trailer past the Kabali's Tamil language record. Even though the Vivegam teaser was leaked in advance and scored hundreds of thousands of views via Whatsapp, most cooled their heels to support the effort to concentrate a record number of views on Youtube and thereby promote the claim that their idol is the king of South Indian cinema.   13:14:04 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
11
2016
அரசியல் தாய்நாடு தாக்கப்பட்டால் போர் அவசியம் மோடி ஆவேசம்
உண்மையே, தாய்நாடு தாக்கப்படும் போது நாம் நிச்சயம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி நமது வலிமையை இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும்   19:53:41 IST
Rate this:
3 members
1 members
45 members
Share this Comment

அக்டோபர்
2
2016
பொது இந்தியாவின் விண்வெளி வலிமையை உணர்த்திய தாக்குதல்
இஸ்ரோவால் பெருமையே வாழ்த்துக்கள் என் இந்திய தேசத்தின் நேசம் மிகுந்த ராணுவமே & இஸ்ரோவே   18:44:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
18
2016
பொது திருச்சியில் சமுதாய வளைகாப்பு240 கர்ப்பிணி பெண்கள் பங்கேற்பு
இதில் எனது மனைவியும் பயன் பெற்றுள்ளார், சிறந்த திட்டங்களில் இது குறிப்பிடும் படியான ஒன்று, ஆனால் இதில் எவ்வளவு முறைகேடு செய்வார்களோ தெரியவில்லை   19:04:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
19
2016
பொது ராம்குமார் மரணம் நீதிபதி சந்துரு கருத்து
முழுமையான தீர்ப்பு வரும் முன் அவர் சந்தேகத்தின் பேரிலே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டு இருந்தார். ஸ்வாதியை கொன்றது யாராயினும் அவனுக்கு மரணம் நிச்சயம் கொடுக்கப்படவேண்டும், தீர்ப்பிற்கு முன்பு ஒரு உயிரை எடுப்பதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. ஒரு வேளை இவன் குற்றவாளி இல்லையென்றால் அந்த குடும்பத்தின் நிலை?? குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும் அதில் மாற்று கருத்தே இல்லை ஆனால்..............................?   18:52:54 IST
Rate this:
2 members
1 members
7 members
Share this Comment

செப்டம்பர்
15
2016
பொது மோடி பிறந்த நாளை சாதனை நாளாக மாற்ற திட்டம்
இதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என்றால் இந்த சாதனை கட்டாயம் தேவையே............. வாழ்த்துக்கள் மேதகு பிரதான மந்திரி அவர்களே..   18:37:10 IST
Rate this:
16 members
0 members
29 members
Share this Comment

செப்டம்பர்
12
2016
சினிமா பெரும் தொகைக்கு கைமாறிய ஓம் நமோ வெங்கடேஷாய உரிமம...
மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள். மக்களின் மனதில் கடவுள் நம்பிக்கையை விதைக்கும் இதுபோன்ற பக்தி படங்கள் மென்மேலும் தொடர்ந்து எடுக்க விதைகளுக்கு நல்ல மழைதுளியாய் இருப்போம்   12:23:17 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
11
2016
வாரமலர் வேத முதல்வன் தந்த வேதப் பொருள்!
மக்களிடம் எப்போது கடவுள் நம்பிக்கையும் கடவுள்மீது தீராத பக்தியும் கொண்டு இருப்பவர்களிடம் எப்போதும் அடுத்தவர்களை துன்புறுத்தும் கெட்ட எண்ணங்கள் எழவே எழாது.   12:19:34 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
11
2016
சிறப்பு கட்டுரைகள் பாரதி ஒரு பத்திரிகையாளன்!
மிக அருமையான , எளிய நடைமுறையில் விளக்கிய உங்களுக்கு எனது நன்றி..   10:39:37 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

செப்டம்பர்
10
2016
பொது மாரியப்பனுக்கு தலைவர்கள் வாழ்த்து
மட்டற்ற மகிழ்ச்சி நண்பரே.... வாழ்த்துக்கள்   18:32:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X