ஆக இங்க எல்லாமே அரசாங்கம்தான் வந்து செய்யணும் இல்ல ? தனி மனிதனுக்கு எந்த பொறுப்பும் இல்ல .. அவர்கள் எப்பவும் போல வெளியே சுத்தலாம் .. ஷாப்பிங் போகலாம் .. பீச்சுக்கு போகலாம் .. கும்பல் கும்பலா பஸ் டிரைன் ஆட்டோ எதுலேயும் போகலாம் ... ஒவ்வொரு குடும்பத்துலயும் ஒருத்தராவது கொரோனாவுல செத்தாதான் திருந்துவாங்க போல ...
23-டிச-2020 10:40:38 IST
என்னங்க சார் உங்க சட்டம் ... பாலியல் குற்றங்கள் ஆண்கள் மட்டும்தான் செய்கிறார்களா ? பெண்களுக்கு என்ன தண்டனை ? ஆனாலும் எங்க ஊருல இருக்குற சட்டங்களை விட இது சூப்பர் ...
25-நவ-2020 17:59:25 IST
எல்லாத்தையும் அரசாங்கம்தான் செய்யணுமா ?? அவங்கவங்க பிரச்சினையை அவங்கவங்கதான் சமாளிக்கணும் .. தேவைன்னா மட்டும் அரசாங்கத்தின் உதவியை நாடவும் ...
24-நவ-2020 10:13:47 IST
நல்லா இருக்குடா உங்க சட்டம் .. எல்லாரும் கொட்டு களவாணிகள் ... உங்களுக்குள்ளேயேண்ணா ஒரு நியாயம் .. அடுத்தவனுக்கு ஒரு நியாயம் ... நம்ப நாட்டுல நீதிபதியாகவும் ஒரு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் ... பத்து வருஷம் வக்கீலாக பொய் சொல்லி ஏமாத்திட்டு நீதியரசரா நியமிக்கப்பட்டவுடன் தெய்வங்களாகி விடுவார்களா ??
15-செப்-2020 11:20:35 IST
சூர்யா சொன்ன நீட் கருத்துக்கு நான் உடன்படவில்லை என்றாலும் இந்த நீதிமன்ற கருத்தை வரவேற்கிறேன் ... நீதிபதிகள் என்ன கடவுளா? இவர்கள் தப்பே செய்வதில்லையா? நாட்டின் குடிமகனாக எனது வரி பணத்தில் சம்பளமும் சலுகைகளும் அனுபவிக்கும் நீதிபதிகளையும் நீதிமன்றத்தையும் விமர்சிக்கும் உரிமை எனக்கு உண்டு... இவர்கள் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல...
14-செப்-2020 12:50:24 IST
நீங்களாவே உங்க இஷ்டத்துக்கு கதை விட கூடாது ... ஆதாரம் இருந்தால் காட்டவும் .... யார் யார் என்ன படிக்கணும்னு அவங்களே முடிவு பண்ணிக்கலாம் ... அதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை ... உங்களுக்கு பிடிக்கலைன்னா படிக்காதீங்க .. அடுத்தவங்களை தடுக்காதீங்க ....
14-செப்-2020 12:46:10 IST
மாணவர்களை தற்கொலை செய்ய தூண்டுவதே இந்த திமுக தான் .... உன்னால நீட் எக்ஸாம் எழுத முடியாது .. எழுதுனா பெயில் ஆயிடுவே .... உன் குடும்பத்துக்கு நாங்க ஐந்து லட்சம் தரும் ன்னு தூண்டிவிடுகிறார்கள் ... உண்மையிலேயே அக்கறை இருந்தால் கடந்த ஒரு வருடமாக நீட் விஷயமா என்ன ...ர்கள் என்று சொல்லட்டும் ... நீட் கட்டாயம் என்று முடிவாகி ஆறு வருஷமாச்சு ... மாணவர்களும் நீட் எழுத தயாராத்தான் இருக்கிறார்கள் ...
14-செப்-2020 12:38:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.