Vadamalai Sathyamurthy : கருத்துக்கள் ( 47 )
Vadamalai Sathyamurthy
Advertisement
Advertisement
நவம்பர்
11
2018
பொது 25 நகரங்கள், கிராமங்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல்
பெயர்களை மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது." சென்னை மாநகராட்சி" என்றிருந்ததை " பெருநகர சென்னை மாநகராட்சி" என பெயர் மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசால் அறிவிப்பு மூலம் செய்யப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பெயர் மாற்றத்துக்கு சட்டப்படி அங்கீகாரம் சம்பந்தப்பட்ட 1919 ம் ஆண்டு சென்னை சிட்டி முனிசிபல் ஆக்ட் சட்டத்தில் திருத்தம்,,தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறினால் மட்டுமே செல்லும்.. THE CHENNAI CITY MUNICIPAL CORPORATION ACT, 1919 இன்றும் கிரேட்டர் சென்னை கார்பொரேஷன் என்று திருத்தப்படாமல் தான் இருக்கிறது என்பது அரசுக்கோ அல்லது மாநகராட்சிக்கோ தெரியுமா? நூறாண்டு கொண்டாட இன்னும் சில மாதங்களே உள்ளது.இதனை படித்து பார்த்தல் எந்த அளவு காலத்துக்கு பொருந்தாத பிரிவுகள் உள்ளன என்பது தெரியவரும்.,கூடவே சிரிப்பும் வரும் ,படிப்பவர்களுக்கு ?   22:22:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2018
சம்பவம் தமிழகத்தில் வாழ்வதை விட பாக்.,கில் வாழலாம்!
அடிமை நாடுகள் மட்டும் ஆடும் கிரிக்கெட்டில் கோடி கோடியாக பணம் சேர்ப்பவர்கள் வருமான வரியை கூட ஒழுங்காக செலுத்துவதில்லை கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள் இந்த அடிமை விளையாட்டை புறக்கணிக்க வேண்டும்.   13:54:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
14
2018
சம்பவம் காற்று மாசால் உயிரிழப்பு டில்லிக்கு மூன்றாம் இடம்
AC மூலம் கிடைக்கும் காற்று மாசுவே ஆயுளை குறைக்கும் .நுரைஈரல் கோல் அளவை மாசுக்கள் படிந்து நிரந்தரமாக குறைத்து விடுவதால் பல வியாதிகள் உண்டாவதை யாரும் மறுக்க முடியாது.மாசு காற்றினை அகற்ற ஒரே வழி மூச்சினை அதிகமாக இழுத்து முற்றிலும் வெளியேற்றுவது தான்.   13:19:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
5
2018
சினிமா 80வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடிய வெண்ணிற ஆடை மூர்த்தி...
நீண்ட நாட்கள் வாழ ஆண்டவன் அருள் புரியட்டும்   14:14:50 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

மே
24
2018
அரசியல் ஸ்டெர்லைட் பிரதமர் மவுனம் ஏன்? காங்., கேள்வி
உடற்பயிற்சி, போன்றவற்றில் பழக்கமானவிஷயம எல்லாம் தான் மூன்று ஆண்டுகளாக யோகா தினத்தன்று பிரதமர் செய்து காட்டிவிட்டார்.அவர் செய்வது. வெறும் ஆசனம் என்ற பெயரில் செய்யப்படும் உடற்பயிற்சிதானே தவிர பதாஞ்சலி ,திருமூலர் போன்றவர்கள் குறிப்பிடும் யோகம் இல்லை. முறையாக யோகம் செய்ப்பவர்கள் மூச்சு காற்றினை இழுத்து அடக்கும் பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும் என்பதால் மார்பளவை விட இடுப்பளவு ஆறங்குலத்திலிருந்து எட்டங்குலமாவது சிறுத்திருக்கும். யோகிக்கு ஐம்புலன்களையும் அடக்கி ஆசைகளை துறக்கும் பக்குவம் வரவேண்டும் என்பதோடு ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்பதை உணர்வதே திருமந்திரத்தில் உள்ள தாரக மந்திரம்.   20:56:24 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

மே
12
2018
அரசியல் நேபாள கோயிலில் மோடி காங்., புகார்
அறிது அறிது மானிடராய் பிறத்தல் அறிது . பிறப்பது ஒருமுறை தான்.பிறந்தவர் அனைவரும் ஒருநாள் சாகத்தான் போகிறார்கள். வாழவேண்டும் என்ற ஆசையினால்தான் மக்கள் கடவுளை நினைக்கின்றனர்.வழிபாடுகளுக்கெல்லாம் இறைவன் அருள்பாலித்தால் இன்று அந்த இடத்த்தில் மட்டும் தான் அனைவரும் கூடுவர். இந்த இடம் எங்குள்ளது? விடைக்கல திருமந்திரத்தில் வரும் பாடல் ஒன்று மட்டும் தான் உள்ளது. " ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து நின்றே நிலை பெற நீர் நினைந்து உய்மினே. இறைவன் படைப்பில் மனிதகுலம் ஒன்றுதான் என்பதையும் படைத்த இறைவன் மிக சக்தி வாய்ந்தவன் என்பதன் உண்மையை உலகம் உணரும் நாள் வரவேண்டும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.உலகில் ஒருவர் கூட உண்மையை உணர முன்வருவார்களா? அப்படி வருபவர்களுக்கு இறைவன் மரணமில்லா பெறுவாழ்வளிப்பான் என்பதே தெய்வ புலவர் திருமூலரின் வாக்கு.   13:07:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
20
2018
பொது மத்திய அரசின் மின் வாகன கொள்கையால் 15 லட்சம் பேர் வேலையிழக்க நேரிடும்
பெட்ரோல் ,டீசல் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நிலையில் அதிகமான வேலை வாய்ப்புகள் இந்த தொழிலில் உருவாகிவிட்டது மறுக்க முடியாது.எரிபொருள் தட்டுப்பாடு அல்லது விலை உயர்வோ ஏற்படுமானால் நாடே ஸ்தம்பித்துவிடும்.அபாயம் உள்ளது.எங்கோ ஒரு மூலையில் போர் அறிகுறி என்றால் கூட விலை மளமளவென்று எகிறிவிடும்..பாதிப்பது எல்லா தரப்பு மக்களையும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து தான் மின் மயமாவதை பற்றி திட்டமிடுகிறார்கள்..நமது பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் சிக்கனம் மிகவும் அவசியம்...அதுமட்டுமல்ல.இன்று காற்று மாசுபாடு ஏற்பட டீசல் பயன்படுத்த்துவது ,அதனால் ஏற்படும் புகை ஒரு முக்கிய காரணம்.. நகரங்களில் வசிப்பவர்கள் சுவாசிக்கும் காற்று நுரையீரலில் படிந்து விடுவதை வெளியேற்ற மருத்துவ ரீதியாக கண்டுபிடிப்பு இருப்பதாக தெரியவில்லை.. புகை உயிருக்கு பகை ..   19:56:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
8
2018
அரசியல் பாபா முத்திரை யாருக்கு சொந்தம்? - கிளம்பியது புது சர்ச்சை
சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் வளையாபதி அடிகள் நூலில் சிவபூஜை முத்திரைகளில் 64 நிலைகள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன..மோதிர விரல் மற்றும் நடுவிரல் இரண்டையும் கட்டைவிரலால் தொடும் முத்திரைக்கு பெயர் "மிருக முத்திரை" என்று விளக்கப்பட்டுள்ளது.. ஆகம நூல்களில் உள்ள முத்திரைகளுக்கெல்லாம் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.. ஐம்புலன்களின் ஆசைகளை முற்றிலுமாக தவிர்ப்பதும் எவர் மீதும் தனிப்பட்ட பாசம் வைக்கா திருப்பதும் தான் உண்மையான யோகிகள் கடைபிடிக்கும் ஆண்மீகம்.. உண்மையான ஆண்மீக வாதியோ யோகியே இன்று யாராவது இருப்பார்களேயானால் அவர் அண்ட சராசரங்களை படைத்த பகவானுக்கு நிகரானவர் என்பதில் ஐயமில்லை.. பிறவி ஒருமுறைதான் .இறப்பது நிச்சயம்..யாராக இருந்தாலும் ? " ஒன்றே குலம் ஒருவனே தேவன்" .என்ற திருமூலரின் மந்திரம் உலக மாந்தரால் உணரப்படும் நாள் வருமா ?   22:41:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
12
2017
அரசியல் பிரதமர் மோடி நிறம் கறுப்பு காங்., புதுக்கூட்டாளி தாக்கு
திருமந்திரத்தில் வரும் பாடல் :மூன்றாம் தந்திரம், பிராணாயாமம் தலைப்பின்கீழ் : 556. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே. (ப. இ.) உள்ளிருந்து புறப்பட்டு வெளிப்போந்து மீண்டும் உட்புக்குத் திரிகின்ற உயிர்ப்பினை மூச்சுப்பயிற்சி முறைப்படி தடுத்து உள்நிறுத்தி அருளால் தூய்மையாக்கி ஒழுகவல்லார்க்கு உடம்பு பொன்மேனியாகும். உயிர்க்குயிராய் உடன்நின்று விளங்கும் பின்னற்சடைசேர் பெருமானும் மன்னிநிற்பதன்றிப் புறப்பட்டுப் போகான். அவன் போகானாகவே அவனுக்கு உடலாகிய ஆருயிரும் போகாது. ஆருயிர் நிற்கவே உடலும் அழியாது. நெறிப்பட - முறைப்படி. உறுப்புச் சிவக்கும் - (உறுப்பு சினை யாகுபெயராய் உடம்பைக்குறித்தது.) உடம்பு பொன்னிறமாம்.   22:16:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
11
2017
பொது தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் 2.57 மடங்கு உயர்வு
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் போட்ட பணி விதிகள் பென்ஷன் , ஈட்டிய விடுப்புகள் போன்ற அணைத்து பயன்களும் இன்றுவரை பெரிய அளவில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது செலவினங்கள் அதிகமாக ஒரு முக்கிய காரணம்.. கோப்புகள் பல அதிகாரிகள் மெத்தன போக்கால் தேங்குகின்றன. பெரும்பாலான கோப்புகள் வெறும் புகார்கள் சம்பந்தப்பட்டவையாகவே இருக்கும் நிலை .அறிவிக்கை கேட்பதும் நினைவூட்டுவதும் ஒரு பொழுது போக்காக அலுவலகங்களில் தேக்க நிலைக்கு காரணம்.. நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டுவரும் பட்சத்தில் வேலை பளு குறைவதுடன் லஞ்சத்தினையும் கட்டுப்படுத்தலாம்... தற்போதுள்ள கணினி முன்னேற்றத்தின் காரணமாக அரசு வேலைகள் அனைத்தையும் விரைவில் செயல் படுத்தலாம்.. அலுவலகத்திலோ அல்லது வெளியிலோ பணி புரியும் அலுவலர்கள் தங்கள் செலவுக்கு பணத்திற்கு பதிலாக சொடக் அல்லது டெபிட் கார்டு ,அதிகபட்சமாக நூறு ரூபாய்க்கு மேல் வைத்திருந்ததால் முதலில் வைத்திருக்கும் தொகைக்கு இருபது மடங்கு அபராதமும் மேற்கொண்டு பணி நீக்கமும் செய்யப்படும் அளவுக்கு சட்டம் கொண்டுவந்தால் லஞ்சத்தை ஒழிக்க முடியும்.. பேங்க் அக்கௌன்ட் ஒருவருக்கு ஒன்று தான் இருக்கவேண்டும். கையில் ரொக்கம் இருந்தால் உச்சவரம்பு அனுமதி போன்ற விதிகள் தேவை. . பதவி இறக்கம் பணி நீக்கம் போன்ற தண்டனைகளை மேல் முறையிடு செய்ய அனுமதிக்காமல் இருந்தாலே போதும்.. பசையுள்ள பதவிக்கு உயர் அதிகாரிகள் ஆசைப்படுவதால் தான் அரசியல் வாதிகள் கொள்ளையடிக்க முடிகிறது. நேர்மையான சட்டத்தினை மதிக்கும் அதிகாரிகள் வளைந்து கொடுக்காமல் இருப்பார்களேயானால் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் ஒரு பைசா கூட முறைகேடாக சொத்து சேர்க்க வழி இல்லை.. நிதி ஆதாரத்தினை பெருக்க மது மட்டும் தான் வழி என்பது அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது.. நகரங்களில் உள்ள சொத்துக்கள் காலி மனைகள் வியாபார ,தொழில் ,போக்குவரத்து ஆகியவைகள் மீது சீரான வரி விதித்தாலே வருவாயை பெருக்கலாம். மேலும் சொத்துக்களை வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்யும் பொதும் அசையா சொத்துக்களை விற்கும் போதும் பத்திர பதிவினை ஒழுங்கு படுத்தினாலே நிதி கிடைக்கும். மின்சாரம் வீடு கட்டுவது, போக்குவரத்து,பால் வியாபாரம் போன்றவை அரசாங்கம் நேரடியாக செய்ய வேண்டாம். இதனால் ஏற்படும் இழப்பு சுமை பொதுமக்கள் தலையில் விழுகிறது.. லாபம் தரும் இயற்கை வளம் ,மணல்,க்ரானைட் ,மரங்கள் போன்றவை அரசு வருமானத்திற்கு ஆதாரங்கள்...அரசு , கல்வி ,சுகாதாரம்,உணவு ,குடிநீர்,சாலை வசதி ஆகிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தாலே போதும். தேவையற்ற இனாம்களும் , தங்கமும் ,கல்யாணம் கருமம் என செலவிடுவது அரசாங்கத்தின் வேலை இல்லை. அரசமைப்பு சட்டம் வழி காட்டு நெறிமுறைகளில் உள்ள சலுகைகளை தகுதியுடையவர்களுக்கு அளிக்கலாம் இதன்படி குடி ஒழிக்கப்படவேண்டும் ஆனால் அரசாங்கமே விற்கிறதே?....மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கே அரசாங்கமும் அதிகாரிகளும்.வாழ்வது ஒருமுறைதான், மரணம் அனைவருக்கும் பொது..   21:00:47 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X