Natesan Narayanan : கருத்துக்கள் ( 170 )
Natesan Narayanan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2021
அரசியல் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமான நிர்வாகி வீட்டில் ரெய்டு
இரண்டு திராவிட கட்சியும் மாரி மாரி பணம் அடிக்கும் , இவர்களை சொல்லி குற்றம் இல்லை இவர்களை ஆதரிக்கும் மக்கள் தவறு .   12:13:24 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
20
2021
முக்கிய செய்திகள் அமைச்சர் பி.ஏ.,விடம் அடி வாங்கிய போலீஸ் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வால் அசிங்கப்பட்ட அதிகாரி
யாராக இருந்தாலும் மரியாதையாக பேசுவது நலம் . தாழ்மையாக போவது தங்கம் .   10:01:46 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
14
2021
பொது ஏர் - இந்தியாவின் கலை பொக்கிஷங்கள் மக்கள் பார்வைக்கு வைக்க திட்டம்
யூனியன் நிர்வாகத்தை கெடுக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம் .   11:29:40 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
11
2021
அரசியல் வைகோ கட்சியில் கிளம்பியது புயல்
புயல் வரும் அளவிற்கு அவர் கட்சியில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே மிக பெரிய செய்தி .   08:34:38 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
7
2021
பொது முதல்வர் ஸ்டாலினை சந்தித்த டாடா குழுமத் தலைவர் உச்சம் தொட்ட பங்கு விலை
இது போலவே போக்குவரத்துத்துறையை டி வீ எஸ் போன்ற நிறுவனத்துக்கு கொடுத்து வேலை செய்வபவர்களுக்கு பங்கு கொடுத்து நடத்துங்கள் . அரசாங்கத்திற்கு பணம் வரும் மக்களுக்கும் நல்லது .   04:01:57 IST
Rate this:
2 members
0 members
15 members

அக்டோபர்
1
2021
அரசியல் கோவில் நகைகளை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு
ஐயா பழமையான நகையில் தங்கம் ஒரு லட்சம் இருக்கலாம் அதில் உள்ள வேலைப்பாடு பலகோடி இருக்கலாம் கற்கள் பல கோடி இருக்கலாம் . இதனை ஆங்கிலேயர் கொள்ளையடித்து எடுத்துக்கொண்டது போக மிதி இருப்பது நம் புராதன மகிமை . பணம் வேண்டும் என்றல் அரசாங்க இடங்களை விற்று அதனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் . போக்குவரத்துக்கு துறையை விற்று பணம் பண்ணலாம் .   09:23:12 IST
Rate this:
2 members
0 members
9 members


செப்டம்பர்
25
2021
பொது 702 ஏசி பஸ்கள் அக்., 1ல் இயக்கம்
நல்ல செயல் , கூடவே இந்த வாகனத்தை பராமரிக்க ஏற்பாடு செயயுங்கள் , இந்த வேலை அனைத்தையும் தனியார் செய்ய கொடுத்தால் மக்களுக்கும் நல்லது தங்கள் கஜானாவுக்கும் பணம் வரும் .   04:15:05 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
20
2021
பொது இது உங்கள் இடம் நீங்கள் யார் தெரியுமா?
இரண்டு கழகமும் பணத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும் , எல்லா உறுப்பினர்க்கும் பதவி படி பண பரிமாற்றம் நடக்கும் . இதில் முக்கியமானவர்கள் கையில் பெரும் கட்சி பணம், பதவி வரும் பொது அவர்கள் மனம் மாறினால் இது தான் நடக்கும் . மக்கள் எப்போது முழித்து கொள்வார்கள் பொறுத்து இருந்து பார்ப்போமே .   14:29:04 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
20
2021
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X