Raja : கருத்துக்கள் ( 70 )
Raja
Advertisement
Advertisement
ஜனவரி
19
2019
பொது பாடலை திருடினாரா கவிப்பேரரசு சலசலக்குது சார காத்து...
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்த பிறகு ஜெயகாந்தன் வைர முத்துவை சிறந்த கவிஞர் என பாராட்டி கடிதம் எழுதியதாக பொய் சொன்னார். ஜெயகாந்தன் மகள் இது தவறான செய்தி என விகடனில் கொடுத்த பேட்டியில், அப்பா அது போல கடிதம் ஏதும் எழுதவில்லை, வைரமுத்துவே விளம்பரம் தேடி கொள்ள இவ்வாறு பொய்களை பரப்பி வருகிறார் என காரசாரமாக குற்றம் சாட்டியிருந்தார்.   13:53:09 IST
Rate this:
0 members
0 members
29 members
Share this Comment

ஜனவரி
19
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
28
2018
அரசியல் ரூ.90 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல்
நல்ல கதை எழுதுற கிரிஜா னு போலி பெயர் வைத்துக்கொண்டு. பணமதிப்பு இழப்பு நடந்த போது ஆஸ்பத்திரி, மெடிக்கல் ஷாப் ல பழைய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகின, ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வசதி இருந்தது   18:27:10 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தீர்ப்பை கேட்டு கண்ணீர் விட்ட ஸ்டாலின்
இந்து கோவில்களுக்கு அறநிலையத் துறை அமைத்து 3000 கோவில்களுக்கு மேல் சீர் செய்து கும்பாபிஷேகம் செய்தது - 1. அறநிலையத்துறை வருவதற்கு முன்பே காலம் காலமாக கும்பாபிஷேகம் 2000 வருட கோவில்களுக்கு கூட நடந்து வந்து காப்பாற்றப்பட்டுள்ளது. எத்தனை சிலைகள், எத்தனை நகைகள், எத்தனை மரகத லிங்கங்கள் காணாமல் போயுள்ளது இந்த அறநிலையத்துறையால். 2 அணைகள் கட்டப்பட்டதாம், T .நகர் இல் இருந்த ஏரி, வள்ளுவர் கோட்டம் உள்ள பகுதியில் இருந்த ஏரி, பல்வேறு மாவட்ட தலை நகரங்களில் உள்ள கலெக்டர் ஆபீஸ் உள்ள கட்டிடங்கள் பல ஏரியை ஆக்கிரமித்து காட்டினார், எத்துணை ஆயிரக்கணக்கான குளங்களை இவரது கட்சியினர் ஆட்டையை போட்டுள்ளனர். 3 சாராயம் வழியாக பொருளீட்டி கஜானாவையும் நிரப்ப முடியும், பிசினஸ்ம் நடத்த முடியும் என்று நிரூபித்த திறமையாளர்.   17:32:23 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
28
2018
கோர்ட் லவ் ஜிகாத் மதம் மாற மறுத்த பெண் டைவர்ஸ்
நல்லா வருவீங்கடா   14:31:31 IST
Rate this:
1 members
0 members
53 members
Share this Comment

ஜூன்
28
2018
பொது வட மாநிலங்களை கைவிடும் தமிழர்கள்
சவூதி ல தமிழ் பேசுறீங்களா, ஆங்கிலம் பேசுறீங்களா இல்ல உருது கலந்த ஹிந்தி பேசுறீங்களா ரபி?   14:26:34 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
26
2018
உலகம் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் இந்தியா முதலிடம் ஆய்வில் அதிர்ச்சி
அல்லா சட்டமும் அல்லா ராஜ்யமும் உள்ள நாடுகளில் என்ன வாழ்கிறது பச்சை பொய் தலைவா, செய்தியை மீண்டும் ஒரு முறை படி   17:27:49 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் மோடி சவால் குமாரசாமி ஜகா
குமாரசாமி மைண்ட் வாய்ஸ் : உனக்கு என்ன ராசா குடும்பமா குட்டியா, எனக்கு மனைவி , துணைவி (குட்டி ராதிகா ) வச்சிக்கிட்டு நான் படுற பாடே போதும் டா சாமி   17:20:22 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
அரசியல் சாட்சிகள் சமர்ப்பித்த ஆவணங்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைப்பு
DMK should also request for these documents as they are also one of the party in this investigation.   15:18:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
6
2018
பொது தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு
It's not fair, for the medium to larger states like UP, Maharashtra, WB, Orissa govt has alloted more than 4000 crores. TN is also the same size of these states yet they allocated less.   14:24:43 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X