Citizen_India : கருத்துக்கள் ( 281 )
Citizen_India
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
19
2021
பொது 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவித்தார் மோடி விவசாயிகள் போராட்டத்தை கைவிடவும் வேண்டுகோள்
மிகச்சரியா சொன்னிங்க உண்மையான விவசாயிகளுக்கு தோல்வி. இது மோடி மீது மதிப்பை மிக கடுமையாக பாதிக்கும். எவன் போராடினாலும் பெரும்பாலான விவசாயிகள் நன்மை தரும், தரகு வியாபாரிகளுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நல்ல சட்டத்தை திரும்ப பெற்றது தவறு.   11:09:46 IST
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
19
2021
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
27
2021
அரசியல் தமிழகத்தில் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல்
"இதுவரை 46.33 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன." சிறப்பு தான் வருது, தயவுசெய்து மத்திய அரசு திட்டங்கள் மாநிலத்தில் உண்மையாக செய்து முடிக்கப்பட்டு உள்ளதா என்று சரிபார்த்து அறிக்கை விடவும். நீங்கள் கொடுக்கும் 46.33 லட்சம் வீடுகளுக்கு ஆனா தொகையில் 40 வீடுகளுக்கு இணைப்பு கொடுத்துவிட்டு மாற்றத்தை ஸ்வாகா செய்துவிடும் கேவல அரசுதான் இருபது வருடமா தமிழ்நாட்டில் நடக்குது, இதே நிலை தான் பல மாநிலங்களில் இருக்கு. எங்கள் வீடு சென்னை மாநகர எல்லைக்குள்தான் வருது சோழிங்கநல்லூர், பாதாள சாக்கடை, 2017 இல் குடிநீர் பைப் தெருவில் போட்டாச்சு, அதற்காக ரோடை நொடி வண்டி எதுவும் போகவிடாம ஒன்றை வருஷம் அவஸ்த்தை பட்டோம், ஆனால் இதுவரை வீட்டுக்கு லாரியில் தான் தண்ணீர் வருது, கழிவுநீர் அகற்ற மாதம் ஒருமுறை கழிவுநீர் லாரி தான். ஐந்து வருஷம் ஆகியும் வீதிக்கு வந்த பைப் வீட்டுக்கு வரவில்லை. ஆனால் மாநகராட்சியாக மாற்றிய பின் கழிவு நீர் வரி, குடிநீர் வரி என்ன எல்லாத்தையும் தலையில் கட்டி வருஷம் வருஷம் வசூல் செய்கிறது அரசு. ஒருபக்கம் எதுவும் தாராமலே வரி வசூல், மறுபக்கம் இதுவரை 46.33 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அறிக்கை வேறு. தமிழ்நாட்டு மக்கள் தொகையோ எட்டு கோடி என்றால், ஒரு வீட்டிற்கு நாலு பேர் என்று வைத்தால் மொத்தம், இரண்டு கோடி வீடுகள், அப்போ தமிழ்நாட்டில் நான்கில் ஒரு வீடிற்கு தண்ணீர் குழாய் இணைப்பு இருக்க வேண்டும், எனக்கு தெரிந்த பல பகுதிகளில் வசிக்கும் எவர் வீட்டிலும் மாநகராட்சியின் எந்த இணைப்பும் இல்லை. அரைகுறையாய் தன்னீர் கொடுக்கும் தெரு குழாய் அல்லது சொந்த போர்வெல் அல்லது லாரி தன்னீர் சப்ளை, இப்படித்தான் வாழ்க்கை ஓடுது.   10:31:01 IST
Rate this:
0 members
0 members
9 members

ஆகஸ்ட்
30
2021
கோர்ட் குழந்தையை தாக்கிய தாய் துளசிக்கு 15 நாள் சிறை
இந்த பெண் ஊர் மக்கள் கிட்ட கொடுத்துடுங்க கல்லால் அடித்து கொள்ளணும் இவளை, இந்த கேவல பிறவிக்குஎல்லாம் கோர்ட் நேரத்த வீணடிக்காதிங்க.   05:52:58 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
30
2021
கோர்ட் குழந்தையை தாக்கிய தாய் துளசிக்கு 15 நாள் சிறை
100% சரியா சொன்னிங்க சிவம், அந்த வீடியோவை பார்த்து நெஞ்சு பதறி கண்கலங்கி விட்டேன். கொடுமை காரி, கணவன் மீது கோபம் இருந்தால் கணவனை அடிக்கணும் ஒருபாவமும் செய்யாத சிறு பிள்ளையை அடிக்க அடிக்க அந்த குழந்தை அப்பாவியாய் இந்த கொடுமைக்காரி அம்மாவை பரிதாமா பார்க்கும் பார்வை, சாமி கொடுமை. இந்த பெண் தூக்கில் போடப்பட வேண்டும்.   05:50:20 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
7
2021
அரசியல் பெருமாள் கோவில் வாசலில் தி.மு.க.,வினர் பிரியாணி சப்ளை ஹிந்து அமைப்புகள் கண்டனம்
திமுக 80% மேல் உள்ள இந்து சமூகத்தின் கடவுள் நம்பிக்கையும் இந்து கடவும்களையும் அவமானப்படுத்தும் முற்போக்கு சிந்தனை, 20% கும் குறைவாய் உள்ள கிறித்துவ & இஸ்லாமிய கடவுள்களை அடைகாப்பது ஏன்? பயமா? சிறுபான்மை ஒட்டா? திமுக ஒழிக்கப்படவேண்டியதன் முக்கியகாரணம் வேறு ஒன்றும் தேவை இல்லை. 80% கும் மேலாக உள்ள மக்களின் கடவுள்களை அவமானப்படுத்துவது அப்படி பட்ட கோழைத்தனம். நடுநிலை இந்து மக்கள் சிந்தியுங்கள். இந்த வீணா போன திமுக வுக்கு ஓட்டும் போட்டு, நாம் நம்பும் கடவுளை எபோதும் ஏளனம் செய்வார்கள் அதை நாம் சகித்துக்கொள்ள வேண்டும்.   08:46:33 IST
Rate this:
1 members
0 members
18 members

மே
19
2021
பொது ஐதராபாத் பெண் இன்ஜினியருக்கு ரூ.2 கோடி சம்பளத்தில் வேலை
இது பெரிய விஷயம் இல்லை, இரண்டு கோடி மாச சம்பளம் என்றால் செய்தியாக போடலாம். நம் இந்திய ஐ ஐ ம் இல் முதுகலை படம் முடிப்பவர்கள் பலர் மாதம் அம்பது லட்சம் மேல் சம்பளத்துடன் வேலையை இறுதி ஆண்டு முயும் முன்பே தக்கவைத்து சாதித்து வருகுறார்கள். இரண்டு கோடி அமெரிக்கா டாலரில் சொற்ப பணமே 2.7 லட்சம் டாலர் ஒரு ஆண்டுக்கு, இதில் பாதி மேல் வரி போய்விடும்.   22:33:44 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
19
2021
அரசியல் கொரோனா தடுப்பு 3 மாவட்டங்களில் நாளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சரியா சொன்னிங்க, தயவு செய்து நீங்க சென்னை அலுவலகத்தில் இருந்து வீடியோ கோணபிரென்ஸ் மூலமா எல்லாத்தயும் சமாளிங்க. நீங்க ஆய்வுக்கு போன உங்க கழக கண்மணிகள் பொன்னேர், தரை, தப்பட்டை ன்னு கூடடம் கூட்டி கொண்டாடி இன்னும் பலபேருக்கு நோய் பரவும்   12:48:49 IST
Rate this:
1 members
0 members
5 members

மே
18
2021
பொது தேர்தல் பணியில் ஈடுபட்ட 1,621 ஆசிரியர்கள் கொரோனாவால் பலி உ.பி.,ல் அதிர்ச்சி
see the picture most of them not wear mask covering nose, so how to stop carona spread? people not even care about their own safety.   16:09:18 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2021
பொது கொரோனா தடுப்பு பணி பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
Stalin holds Hindi MA, this is unknown to public. His father opposed Hindi in TN to cheat public but he made his son to study Hindi as he saw his sons political future in center as well. But they dont show out that they know Hindi   16:06:28 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X